காசா எல்லை திறப்பு : குடிமக்களை வெளியேற்றும் நடவடிக்கை ஆரம்பம்!

Israel-Hamas War Gaza
By Kirthiga Nov 02, 2023 04:16 AM GMT
Report

எகிப்துக்கும் காசாவுக்கும் இடையிலான ரபா கடவை மூலம் இன்று காயமடைந்த பலஸ்தீனர்கள் மற்றும் வெளிநாட்டு குடிமக்களை வெளியேற்றும் நடவடிக்கை ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

இஸ்ரேல்- ஹமாஸ் போர்

பாலஸ்தீனத்தின் ஹமாஸ் அமைப்பினர் இஸ்ரேலின் மீது 5000க்கும் மேற்பட்ட ராக்கெட்டுகளை ஏவி தாக்குதலை தொடங்கினர்.

இதையடுத்து உடனடியாக அவசர நிலை பிறப்பிக்கப்பட்டு, போர் பிரகடனத்தை இஸ்ரேல் அறிவித்தது.

ஹமாஸ் அமைப்பினர் பதுங்கி இருந்து செயல்படும் இடம் என தெரிவித்து பாலஸ்தீனத்தின் காசா பகுதி மீது இஸ்ரேல் ராணுவம் தாக்குதலை நடத்தியது. இதன்போது இஸ்ரேலிய ராக்கெட்டுகளால் காசா நகரம் முழுவதும் சூறையாடப்பட்டது.

காசா எல்லை திறப்பு : குடிமக்களை வெளியேற்றும் நடவடிக்கை ஆரம்பம்! | Gaza Border Opened To Allow Wounded People

இந்த தாக்குதலின் காரணமாக ஆயிரக்கணக்கானோர் உயிரிழந்துள்ளனர். இதனால் பலரும் காயமடைந்துள்ளனர். காயம் அடைந்தவர்களுக்கு சிகிச்சை அளிக்க போதுமான வசதி இல்லாமல் காசா இருந்து வருகின்றது. 

ஆகவே காசாவில் இருந்து வெளியேறுவதற்கு காசா எல்லை திறக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

காசா எல்லை திறப்பு : குடிமக்களை வெளியேற்றும் நடவடிக்கை ஆரம்பம்! | Gaza Border Opened To Allow Wounded People

Sources: Google (image)

காசா எல்லை திறப்பு

எகிப்துக்கும் காசாவுக்கும் இடையிலான ரபா கடவை இதுவரை மனிதாபிமான பொருட்களின் விநியோகத்துக்காக பயன்படுத்தப்பட்ட நிலையில் முதல் தடவையாக இந்த பகுதி ஊடாக காயமடைந்தவர்கள் நோயாளர் காவு வண்டிகள் மூலம் இன்று எகிப்துக்குள் கொண்டு செல்லப்பட்டுள்ளனர்.

காயமடைந்த பலஸ்தீனியர்கள் ஒவ்வொருவராக எகிப்துக்கு கொண்டு வரப்படுவதாக எகிப்திய சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது.

காசா எல்லை திறப்பு : குடிமக்களை வெளியேற்றும் நடவடிக்கை ஆரம்பம்! | Gaza Border Opened To Allow Wounded People

Mohammed Abed/AFP/Getty Images

இந்த நிலையில் காசாவை விட்டு வெளியேறும் வெளிநாட்டுப் பிரஜைகளை எகிப்திற்குள் செல்ல அனுமதிக்கும் ஒப்பந்தத்தின் ஒரு பகுதியாக ரஃபா பகுதியில் தாக்குதல்களை நடத்துவதில்லையென இஸ்ரேல் முடிவெடுத்துள்ளதாக கூறப்பட்டாலும் இஸ்ரேலிய படைத்தரப்பு இந்த விடயத்தை உறுதிப்படுத்த மறுத்துள்ளது. 

காசா எல்லை திறப்பு : குடிமக்களை வெளியேற்றும் நடவடிக்கை ஆரம்பம்! | Gaza Border Opened To Allow Wounded People

Stringer/Anadolu/Getty Images

ஆகவே, காயமடைந்தவர்கள் அப்புறப்படுத்தபட்ட பின்னர் முதற்கட்ட தொகுதி வெளிநாட்டு குடிமக்கள் எகிப்தை சென்றடைந்துள்ளனர்.

மேலும் வரும் நாட்களில் எவ்வளவு பேர் அனுமதிக்கப்படுவார்கள் என்பது குறித்து முழு விவரம் தெரிவிக்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

காசா எல்லை திறப்பு : குடிமக்களை வெளியேற்றும் நடவடிக்கை ஆரம்பம்! | Gaza Border Opened To Allow Wounded People

Mohammed Abed/AFP/Getty Images

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். 
மரண அறிவித்தல்

நுணாவில் கிழக்கு, London, United Kingdom

11 Aug, 2026
மரண அறிவித்தல்

கோப்பாய், Sudbury Hill, United Kingdom, Ealing, United Kingdom

27 Jul, 2026
கண்ணீர் அஞ்சலி

இலங்கை, சென்னை, India

12 Aug, 2026
மரண அறிவித்தல்

மண்கும்பான், சென்னை, India

11 Aug, 2026
மரண அறிவித்தல்

அரியாலை, Harrow, United Kingdom

10 Aug, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

சரவணை, கொய்யாத்தோட்டம், யாழ்ப்பாணம், Osterode am Harz, Germany

13 Aug, 2016
மரண அறிவித்தல்

ஏழாலை, சிட்னி, Australia

11 Aug, 2026
மரண அறிவித்தல்

கரம்பன், Markham, Canada

12 Aug, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, எசன், Germany

25 Jul, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

பருத்தித்துறை, Kirchheim Unter Teck, Germany, சிவிக்ஸ் சென்டர்,வட்டக்கச்சி

11 Aug, 2025
13ம் ஆண்டு நினைவஞ்சலி

மட்டுவில் தெற்கு

14 Aug, 2013
100வது பிறந்தநாளும், 40ம் ஆண்டு நினைவஞ்சலியும்
மரண அறிவித்தல்

அனலைதீவு 5ம் வட்டாரம், Whitby, Canada

11 Aug, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் கிழக்கு, கோண்டாவில் கிழக்கு, Mississauga, Canada

13 Aug, 2020
1ம் ஆண்டு நினைவஞ்சலி

உரும்பிராய், கோண்டாவில்

26 Jul, 2025
மரண அறிவித்தல்

தெல்லிப்பழை, ஜேர்மனி, Germany, Brampton, Canada

08 Aug, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு, புங்குடுதீவு 10ம் வட்டாரம், யாழ்ப்பாணம், Wembley, United Kingdom

10 Sep, 2023
மரண அறிவித்தல்

வண்ணார்பண்ணை, கொழும்பு, வெள்ளவத்தை

11 Aug, 2026
14ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, London, United Kingdom

20 Jul, 2012
2ம் ஆண்டு நினைவஞ்சலி

மல்லாகம், Brentwood, United Kingdom

13 Aug, 2024
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை 1ம் வட்டாரம், Wellawatte

13 Aug, 2025
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, உடுப்பிட்டி, கொழும்பு

10 Aug, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

வல்வெட்டித்துறை, Nigeria, Tooting, United Kingdom

15 Jul, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி
அகாலமரணம்
மரண அறிவித்தல்

சில்லாலை, Wellawatte, சிட்னி, Australia

08 Aug, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, London, United Kingdom

13 Aug, 2020
மரண அறிவித்தல்
43ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US