காஸாவில் அதிகரிக்கும் மரண எண்ணிக்கை... சவக்கிடங்காகும் ஐஸ்கிரீம் லொறிகள்

Palestine Israel-Hamas War Gaza
By Arbin Oct 15, 2023 06:13 PM GMT
Report

இஸ்ரேலின் கொடூர தாக்குதலில் கொல்லப்படும் பாலஸ்தீன மக்களின் எண்ணிக்கை அதிகரித்து வரும் நிலையில், தற்போது ஐஸ்கிரீம் லொறிகளை சவக்கிடங்காக்கும் நிலைக்கு மருத்துவமனை நிர்வாகங்கள் தள்ளப்பட்டுள்ளன.

ஐஸ்கிரீம் லொறிகள் சவக்கிடங்காக

சடலங்களை மருத்துவமனைகளுக்கு கொண்டு செல்வது இறுகும் நெருக்கடியில் சவாலாக மாறியுள்ளது எனவும், கல்லறைத் தோட்டங்களில் இடம் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.

காஸாவில் அதிகரிக்கும் மரண எண்ணிக்கை... சவக்கிடங்காகும் ஐஸ்கிரீம் லொறிகள் | Gaza Deaths Rise Ice Cream Trucks As Morgues

ஹமாஸ் தரப்பால் மரண அடி வாங்கிய இஸ்ரேல், அதே உக்கிரத்துடன் தற்போது காஸா பகுதியை தரைமட்டமாக்கி வருகிறது. இந்த நிலையில், Deir Al-Balah பகுதியில் அமைந்துள்ள Shuhada Al-Aqsa மருத்துவமனையில் ஐஸ்கிரீம் லொறிகளை சவக்கிடங்காக மாற்றியுள்ளனர்.

தொடர்புடைய மருத்துவமனையில் 10 சடலங்கள் மட்டுமே சவக்கிடங்கில் பாதுகாக்க முடியும் என்பதால், தற்போது பல எண்ணிக்கையில் சடலங்கள் குவிக்கப்பட்டுள்ளதாலும், இந்த மோசமான நிலை ஏற்பட்டுள்ளதாக மருத்துவர் Yasser Ali தெரிவித்துள்ளார்.

காஸாவில் அதிகரிக்கும் மரண எண்ணிக்கை... சவக்கிடங்காகும் ஐஸ்கிரீம் லொறிகள் | Gaza Deaths Rise Ice Cream Trucks As Morgues @epa

அடக்கம் செய்வது முடியாமல் போகும்

இஸ்ரேல் தரப்பு முப்படை தாக்குதலுக்கு தயாராகி வரும் நிலையில், காஸா மக்கள் தெற்கு நோக்கி புறப்பட வேண்டும் என கட்டாயப்படுத்தி வருகிறது. இஸ்ரேல் இதுவரை முன்னெடுத்த வான்தாக்குதலில் இறப்பு எண்ணிக்கை 2,300 கடந்துள்ளதாக காஸா அதிகாரிகள் தரப்பு தெரிவித்துள்ளது.

இதில் கால்பங்கு சிறார்கள் எனவும் தெரிவித்துள்ளனர். சுமார் 10,000 பேர்கள் காயங்களுடன் தப்பியுள்ளனர். மருத்துவமனைகளில் போதிய மருந்துகள் இல்லாத சூழலில், காயங்களுடன் சிகிச்சை நாடி வருபவர்கள் எண்ணிக்கை அதிகரித்தே காணப்படுகிறது.

காஸாவில் அதிகரிக்கும் மரண எண்ணிக்கை... சவக்கிடங்காகும் ஐஸ்கிரீம் லொறிகள் | Gaza Deaths Rise Ice Cream Trucks As Morgues @getty

போர் இதே உக்கிரத்துடன் தொடரும் என்றால், இறந்தவர்களை அடக்கம் செய்வது கூட முடியாமல் போகும் என தெரிவித்துள்ளார் மருத்துவர் Yasser Ali. கல்லறைத் தோட்டங்கள் ஏற்கனவே நிரம்பியுள்ளது, இனி புதிய பகுதி ஒன்றை ஒதுக்க வேண்டும் என்றார்.

இதனிடையே, காஸா பகுதியில் 100 சடலங்களை ஒன்றாக புதைக்கும் வகையில் ஏற்பாடு செய்யப்பட்டு வருவதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

காஸாவில் அதிகரிக்கும் மரண எண்ணிக்கை... சவக்கிடங்காகும் ஐஸ்கிரீம் லொறிகள் | Gaza Deaths Rise Ice Cream Trucks As Morgues @reuters


உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள்.


மரண அறிவித்தல்

நுணாவில் கிழக்கு, London, United Kingdom

11 Aug, 2026
மரண அறிவித்தல்

கோப்பாய், Sudbury Hill, United Kingdom, Ealing, United Kingdom

27 Jul, 2026
கண்ணீர் அஞ்சலி

இலங்கை, சென்னை, India

12 Aug, 2026
மரண அறிவித்தல்

மண்கும்பான், சென்னை, India

11 Aug, 2026
மரண அறிவித்தல்

அரியாலை, Harrow, United Kingdom

10 Aug, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

சரவணை, கொய்யாத்தோட்டம், யாழ்ப்பாணம், Osterode am Harz, Germany

13 Aug, 2016
மரண அறிவித்தல்

ஏழாலை, சிட்னி, Australia

11 Aug, 2026
மரண அறிவித்தல்

கரம்பன், Markham, Canada

12 Aug, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

பருத்தித்துறை, Kirchheim Unter Teck, Germany, சிவிக்ஸ் சென்டர்,வட்டக்கச்சி

11 Aug, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, எசன், Germany

25 Jul, 2025
13ம் ஆண்டு நினைவஞ்சலி

மட்டுவில் தெற்கு

14 Aug, 2013
100வது பிறந்தநாளும், 40ம் ஆண்டு நினைவஞ்சலியும்
மரண அறிவித்தல்

அனலைதீவு 5ம் வட்டாரம், Whitby, Canada

11 Aug, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் கிழக்கு, கோண்டாவில் கிழக்கு, Mississauga, Canada

13 Aug, 2020
1ம் ஆண்டு நினைவஞ்சலி

உரும்பிராய், கோண்டாவில்

26 Jul, 2025
மரண அறிவித்தல்

தெல்லிப்பழை, ஜேர்மனி, Germany, Brampton, Canada

08 Aug, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு, புங்குடுதீவு 10ம் வட்டாரம், யாழ்ப்பாணம், Wembley, United Kingdom

10 Sep, 2023
மரண அறிவித்தல்

வண்ணார்பண்ணை, கொழும்பு, வெள்ளவத்தை

11 Aug, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

மல்லாகம், Brentwood, United Kingdom

13 Aug, 2024
14ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, London, United Kingdom

20 Jul, 2012
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை 1ம் வட்டாரம், Wellawatte

13 Aug, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

வல்வெட்டித்துறை, Nigeria, Tooting, United Kingdom

15 Jul, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

சில்லாலை, Wellawatte, சிட்னி, Australia

08 Aug, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, London, United Kingdom

13 Aug, 2020
மரண அறிவித்தல்
43ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US