பிணைக் கைதிகள் விரைவில் விடுவிக்கப்படுவார்! இஸ்ரேல்-ஹமாஸ் பேச்சுவார்த்தை மீது டிரம்ப் நம்பிக்கை

Donald Trump United States of America Palestine Israel-Hamas War Gaza
By Thiru Oct 05, 2025 10:12 PM GMT
Report

இஸ்ரேலிய பிணைக் கைதிகள் விரைவாக விடுவிக்கப்படுவார்கள் என அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

டிரம்பின் 20 அம்ச ஒப்பந்தம்

இஸ்ரேல்-ஹமாஸ் இடையிலான போர் நிறுத்தம் தொடர்பான 20 அம்ச ஒப்பந்தத்தை வெளியிட்டதோடு மட்டுமல்லாமல் அதன் மீதான முடிவை எடுக்கவும் அமெரிக்க ஜனாதிபதி  டொனால்ட் டிரம்ப் கொடுத்த அழுத்தத்தின் விளைவாக மோதலில் உள்ள இரு தரப்பும் பேச்சுவார்த்தைக்கு முன்வந்துள்ளன.

பிணைக் கைதிகள் விரைவில் விடுவிக்கப்படுவார்! இஸ்ரேல்-ஹமாஸ் பேச்சுவார்த்தை மீது டிரம்ப் நம்பிக்கை | Gaza Hostages Will Be Freed Donald Trump S Hope

டிரம்ப் வெளியிட்ட இந்த 20 அம்ச ஒப்பந்தத்தின் முக்கிய நிபந்தனையான இஸ்ரேலிய பிணைக் கைதிகள் விடுவிப்பதற்கு ஹமாஸ் ஒப்புக் கொண்டதாக தெரியவந்துள்ளது.

எவரெஸ்ட் சிகரத்தில் கடும் பனிப்புயல்: 16,000 அடி உயரத்தில் சுமார் 1000 பேர் சிக்கி தவிப்பு

எவரெஸ்ட் சிகரத்தில் கடும் பனிப்புயல்: 16,000 அடி உயரத்தில் சுமார் 1000 பேர் சிக்கி தவிப்பு

மேலும் இது குறித்த விரிவான மறைமுக பேச்சுவார்த்தை திங்கட்கிழமை ஹமாஸ் மற்றும் இஸ்ரேல் இடையே எகிப்தில் நடைபெற உள்ளது.

டிரம்ப் நம்பிக்கை

இந்நிலையில் காசாவில் சிறைப்பிடித்து வைக்கப்பட்டுள்ள இஸ்ரேலிய பிணைக் கைதிகள் விரைவில் விடுவிக்கப்படுவார்கள் என நம்புவதாக அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

பிணைக் கைதிகள் விரைவில் விடுவிக்கப்படுவார்! இஸ்ரேல்-ஹமாஸ் பேச்சுவார்த்தை மீது டிரம்ப் நம்பிக்கை | Gaza Hostages Will Be Freed Donald Trump S Hope

மேலும் ஒப்பந்தத்தில் மாற்றங்கள் எதுவும் செய்யப்படுமா என செய்தியாளர்கள் கேட்டதற்கு, எந்தவொரு நெகிழ்வுத்தன்மையும் தேவையில்லை, அனைவரும் இதற்கு உடன்பட்டுள்ளனர், இருந்தாலும் இத்தகைய ஒப்பந்தத்தில் எப்போதும் சில மாற்றங்கள் இருக்கும் என்று டிரம்ப் குறிப்பிட்டுள்ளார்.

அத்துடன் தற்போது மேற்கொள்ளப்பட்டுள்ள ஒப்பந்தம், சிறந்த ஒப்பந்தம் என்றும், இஸ்ரேலுக்கும், அரபு உலகிற்கும், இஸ்லாமிய உலகிற்கும் இது சிறந்த ஒப்பந்தம் என்று டிரம்ப் தெரிவித்துள்ளார்.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள்.  


31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 4ம் வட்டாரம், Le Blanc-Mesnil, France

02 Feb, 2026
நன்றி நவிலல்

காரைநகர், யாழ்ப்பாணம், புத்தளம், திருகோணமலை, கொழும்பு

13 Feb, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

புன்னாலைக்கட்டுவன் தெற்கு, Montreal, Canada

14 Mar, 2016
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

ஏழாலை மத்தி, ஏழாலை, Vejle, Denmark, Fredericia, Denmark

12 Feb, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
10ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், South Croydon, United Kingdom

14 Mar, 2016
2ம் ஆண்டு நினைவஞ்சலி

பருத்தித்துறை, ஓமான், Oman, India, London, United Kingdom

06 Mar, 2024
25ம் ஆண்டு நினைவஞ்சலி, 6ம் ஆண்டு நினைவஞ்சலி

திருகோணமலை, உவர்மலை

14 Mar, 2001
4ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Olten, Solothum, Switzerland

26 Feb, 2022
மரண அறிவித்தல்

அச்சுவேலி தெற்கு நாவற்காடு

12 Mar, 2026
மரண அறிவித்தல்

Müntschemier, Switzerland, Kerzers, Switzerland

10 Mar, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

Kuala Lumpur, Malaysia, நாரந்தனை, Grevenbroich, Germany

10 Mar, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு, Langenthal, Switzerland

13 Mar, 2023
1ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

பதுளை, புங்குடுதீவு 6ம் வட்டாரம், யாழ்ப்பாணம், Paris, France

28 Feb, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

மன்னார், குருநகர், நெதர்லாந்து, Netherlands

11 Mar, 2016
மரண அறிவித்தல்

உடுப்பிட்டி, Stouffville, Canada

07 Mar, 2026
மரண அறிவித்தல்

யாழ் கோண்டாவில் வடக்கு, Jaffna, Hamilton, Canada

06 Mar, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, யாழ்ப்பாணம்

08 Mar, 2023
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US