23 ஆண்டுகளுக்கு பிறகும்... உலகை உலுக்கும் புகைப்படம்: காஸா போரினால் குடும்பத்தில் பலரை இழந்த நபர்

Palestine Israel-Hamas War Gaza
By Arbin Oct 17, 2023 11:50 PM GMT
Report

இஸ்ரேல் - ஹமாஸ் போர் உக்கிரமடைந்து வரும் நிலையில், 23 ஆண்டுகளுக்கு பிறகும் புகைப்படம் ஒன்று உலகை உலுக்கி வருகிறது.

உலக நாடுகளை உலுக்கிய புகைப்படம்

இஸ்ரேலுக்கும் பாலஸ்தீனக் குழுவான ஹமாஸுக்கும் இடையிலான போரினால் இரு தரப்பிலிருந்தும் பொதுமக்களே அதிகம் பாதிப்புக்கு உள்ளாகின்றனர். இதுவரையான தரவுகளின்படி, பேரிழப்புகளை பாலஸ்தீன மக்களே எதிர்கொண்டுள்ளனர்.

23 ஆண்டுகளுக்கு பிறகும்... உலகை உலுக்கும் புகைப்படம்: காஸா போரினால் குடும்பத்தில் பலரை இழந்த நபர் | Gaza Pic Shocked The World He Lost More Family from twitter

இந்த நிலையிலேயே காஸா பகுதியை சேர்ந்த Jamal Al-Durrah என்பவர் தொடர்பிலான புகைப்படம் ஒன்று 23 ஆண்டுகளுக்கு பின்னரும் உலக நாடுகளை உலுக்கி வருகிறது.

கடந்த 7ம் திகதி தொடங்கி காஸா பகுதியில் இஸ்ரேல் நடத்திவரும் கொடூர தாக்குதலில், 4 குடும்ப உறிப்பினர்களை இழந்துள்ள Jamal Al-Durrah துக்கமனுசரித்து வருகிறார்.

காஸா பகுதியில் மட்டும் இதுவரை பலி எண்ணிக்கை 2,500 கடந்துள்ளது. 23 ஆண்டுகளுக்கு முன்னர், இதுபோன்றதொரு நெருக்கடியான சூழலில் இரு தரப்பு துப்பாக்கி சண்டை இடையே தமது 11 வயது மகனுடன் தனியக் சிக்கிக்கொண்டார் ஜமால்.

23 ஆண்டுகளுக்கு பிறகும்... உலகை உலுக்கும் புகைப்படம்: காஸா போரினால் குடும்பத்தில் பலரை இழந்த நபர் | Gaza Pic Shocked The World He Lost More Family @getty

இரண்டாவது முறயாக பாலஸ்தீன மக்களின் எழுச்சி ஏற்பட்ட இரண்டு நாட்களுக்கு பின்னர், செப்டம்பர் 30, 2000ல் தொடர்புடைய சம்பவம் நடந்துள்ளது.

அப்பாவி மக்களின் குடியிருப்புகள் மீது

இரு தரப்பு துப்பாக்கி சண்டையில் சிக்கிய ஜமால் தமது மகனை காப்பாற்ற போராடியுள்ளார். குறித்த சம்பவம் அப்போது களத்தில் இருந்த பிரான்ஸ் ஊடகவியளாளர் ஒருவர் பதிவு செய்து பின்னர் வெளியிட்டிருந்தார்.

11 வயதான முகமது தமது தந்தையின் பின்னால் மறைந்து கொண்டு பயத்தில் அழுதபடி இருந்துள்ளார். சில நொடிகளில் துப்பாக்கி வெடிக்க, குண்டடிபட்டு ஜமாலின் மடியில் சுருண்டு விழுந்துள்ளார் முகமது,

23 ஆண்டுகளுக்கு பிறகும்... உலகை உலுக்கும் புகைப்படம்: காஸா போரினால் குடும்பத்தில் பலரை இழந்த நபர் | Gaza Pic Shocked The World He Lost More Family @getty

பின்னர் காயங்கள் காரணமாக அந்த 11 வயது சிறுவன் பலியானான். இரு நாடுகளுக்கும் இடையேயான போரின் கொடூரத்தை அந்த புகைப்படம் உலக மக்களுக்கு வெளிச்சமிட்டு காட்டியது.

பாலஸ்தீன மக்களின் இரண்டவது எழுச்சி என்பது 2005ல் முடிவுக்கு வந்தது. இஸ்ரேல் தரப்பில் இறப்பு எண்ணிக்கை 1,000 கடக்க, பாலஸ்தீன தரப்பில் 3,000 பேர்கள் கொல்லப்பட்டனர்.

முகம்து கொல்லப்பட்ட 23 ஆண்டுகளுக்கு பின்னர், ஜமால் தற்போது தமது 4 குடும்ப உறுப்பினர்களை இழந்த துயரத்தில் உள்ளார். இஸ்ரேலியர்கள் எப்போதும் ஹமாஸ் படைகளை குறிவைப்பதில்லை என கொந்தளித்துள்ள ஜமால்,

23 ஆண்டுகளுக்கு பிறகும்... உலகை உலுக்கும் புகைப்படம்: காஸா போரினால் குடும்பத்தில் பலரை இழந்த நபர் | Gaza Pic Shocked The World He Lost More Family

அவர்களின் இலக்கு எப்போதும் பாலஸ்தீன சிறார்கள், பொதுமக்கள் மட்டுமே என்றார். ராணூவ தளவாடங்கள் மீது குறி வைக்காத இஸ்ரேல் படைகள் அப்பாவி மக்களின் குடியிருப்புகள் மீது மேற்கத்திய நாடுகளின் ஆயுதங்களை இரக்கமின்றி பயன்படுத்தி வருவதாக ஜமால் தெரிவித்துள்ளார்.


உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். 


1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 8ம் வட்டாரம், Toronto, Canada

17 Jul, 2024
மரண அறிவித்தல்

வல்வெட்டித்துறை, London, United Kingdom

12 Jul, 2025
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

வேலணை, வேலணை புளியங்கூடல், Guelph, Canada

10 Jul, 2025
மரண அறிவித்தல்

கோப்பாய், கொழும்பு, London, United Kingdom

09 Jul, 2025
மரண அறிவித்தல்

சாவகச்சேரி, கோப்பாய், வவுனியா

15 Jul, 2025
மரண அறிவித்தல்

கொடிகாமம், Recklinghausen, Germany, Harrow, United Kingdom

14 Jul, 2025
மரண அறிவித்தல்

புன்னாலைக்கட்டுவன் வடக்கு, Scarborough, Canada

14 Jul, 2025
மரண அறிவித்தல்

அளவெட்டி, Holland, Netherlands

12 Jul, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி
10ம் ஆண்டு நினைவஞ்சலி

கல்வியங்காடு, கோண்டாவில் கிழக்கு

16 Jul, 2015
8ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு, வட்டக்கச்சி, Toronto, Canada

17 Jul, 2017
மரண அறிவித்தல்

வீமன்காமம், வட்டகச்சி, Carshalton, United Kingdom

15 Jul, 2025
மரண அறிவித்தல்

காரைநகர் முல்லைப்பிலவு, Berlin, Germany

04 Jul, 2025
மரண அறிவித்தல்

சங்கானை, யாழ்ப்பாணம், London, United Kingdom

09 Jul, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு கிழக்கு, வட்டக்கச்சி

11 Jul, 2020
12ம் ஆண்டு நினைவஞ்சலி
15ம் ஆண்டு நினைவஞ்சலி

Chavakacheri, பரிஸ், France

15 Jul, 2010
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சாவகச்சேரி, உருத்திரபுரம், புதுமுறிப்பு

26 Jul, 2024
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், முகத்தான்குளம், செட்டிக்குளம், Liverpool, United Kingdom

20 Jun, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

பலாலி, கொழும்பு, Montreal, Canada

15 Jul, 2020
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நல்லூர், உடுப்பிட்டி

15 Jul, 2024
மரண அறிவித்தல்

வண்ணார்பண்ணை, சித்தன்கேணி, London, United Kingdom

10 Jul, 2025
2ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, மானிப்பாய், Toronto, Canada

15 Jul, 2023
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

கரணவாய் மேற்கு, Zürich, Switzerland

17 Jun, 2025
மரண அறிவித்தல்

 துன்னாலை தெற்கு, London, United Kingdom

10 Jul, 2025
3ம் ஆண்டு நினைவஞ்சலி

அல்லைப்பிட்டி, திருநெல்வேலி

15 Jul, 2022
6ம் ஆண்டு நினைவஞ்சலி

உரும்பிராய், கொழும்பு

19 Jul, 2019
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 11ம் வட்டாரம், Noisy-le-Sec, France

25 Jun, 2024
10ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US