மனைவி இறந்தது தெரியாமலே உயிரிழந்த பிரபல நடிகர்: வெளியாகியுள்ள துயரச் செய்தி

United States of America Actors
By Balamanuvelan Mar 08, 2025 05:26 AM GMT
Report

பிரபல சூப்பர்மேன் திரைப்பட நடிகர் மரணம் தொடர்பில் துயரச் செய்தி ஒன்று வெளியாகியுள்ளது.

மனைவி இறந்த துக்கம் தாளாமல்...

சூப்பர்மேன் திரைப்படம் உட்பட பல்வேறு திரைப்படங்களில் நடித்தவரும், இரண்டு ஆஸ்கர் விருதுகள் உட்பட பல்வேறு விருதுகள் பெற்றவருமான பிரபல ஹாலிவுட் நடிகர் ஜீன் ஹாக்மேன் எப்படி உயிரிழந்தார் என்பது குறித்த செய்திகள் வெளியாகியுள்ளன.

ஜீன் ஹாக்மேனும் (Gene Hackman, 93), அவரது மனைவியான பெற்சியும் (Betsy Arakawa, 63), அமெரிக்காவின் நியூ மெக்சிகோ மாகாணத்திலுள்ள Santa Fe என்னுமிடத்தில் வாழ்ந்துவந்த நிலையில், கடந்த மாதம், அவர்கள் இருவரும் தங்கள் வீட்டில் உயிரற்ற நிலையில் கண்டுபிடிக்கப்பட்ட விடயம் கடும் அதிர்ச்சியை உருவாக்கியது. 

betsy arakawa gene hackman

இந்நிலையில், உடற்கூறு ஆய்வாளர்கள் அவர்கள் இருவருடைய மரணம் குறித்து விளக்கியுள்ளார்கள். 

பிரபல நடிகர் மரணம்: உலர்ந்த நிலையில் உடல் கண்டுபிடிக்கப்பட்டதால் அதிர்ச்சி

பிரபல நடிகர் மரணம்: உலர்ந்த நிலையில் உடல் கண்டுபிடிக்கப்பட்டதால் அதிர்ச்சி

அதாவது, ஜீனின் மனைவியான பெற்சிதான் முதலில் உயிரிழந்துள்ளார். அவர் எலிகள் போன்ற விலங்குகள் மூலம் பரவும் ஒருவகை நுரையீரல் வைரஸ் தொற்றுநோயால் உயிரிழந்துள்ளார்.

betsy arakawa gene hackman

அவர் பிப்ரவரி 11ஆம் திகதி உயிரிழக்க, தனது மனைவியின் உடலுடன் ஒரு வாரம் வாழ்ந்த ஜீன், பிப்ரவரி மாதம் 18ஆம் திகதி உயிரிழந்துள்ளதாக அவரது இதயத்தில் பொருத்தப்பட்டிருந்த பேஸ்மேக்கர் கருவி தரவுகள் மூலம் தெரியவந்துள்ளது.

ஜீனுக்கு அல்ஸீமர் நோய் இருந்துள்ளது, நோய் முற்றியிருந்த நிலையில், இதய பிரச்சினையும் சேர்ந்துகொள்ளவே, அதுவே அவர் உயிரிழக்கக் காரணமாக அமைந்திருக்கலாம் என உடற்கூறு ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளார்கள். 

betsy arakawa gene hackman

விடயம் என்னவென்றால், அல்ஸீமர் நோய் முற்றியதால், ஜீனுக்கு தன் மனைவி மரணமடைந்ததே தெரியாமல் இருந்திருக்கலாம் என்றும் உடற்கூறு ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளார்கள்.

மிகப் பிரபலமான ஒரு நடிகர், அவ்வளவு வசதியாக வாழ்ந்துவந்த நிலையிலும், கடைசியில் யாரும் உதவிக்கு இல்லாத நிலையில், உயிரிழந்து, உடல் உலர்ந்த நிலையில் கண்டுபிடிக்கப்பட்ட விடயம் ஹாலிவுட் வட்டாரத்தில் கடும் சோகத்தை உருவாக்கியுள்ளது. 

 உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள்.  
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், நெடுந்தீவு, பண்டத்தரிப்பு, Goslar, Germany, Breda, Netherlands, Montreal, Canada

29 Sep, 2026
மரண அறிவித்தல்

நுணாவில் மேற்கு, London, United Kingdom

01 Oct, 2026
மரண அறிவித்தல்

மட்டக்களப்பு, Markham, Canada

05 Oct, 2026
மரண அறிவித்தல்

கந்தர்மடம், Richmond Hill, Canada

07 Oct, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 3ம் வட்டாரம், கொட்டாஞ்சேனை, Vaughan Ontario, Canada

03 Oct, 2026
மரண அறிவித்தல்

குப்பிளான், Ajax, Canada

28 Sep, 2026
மரண அறிவித்தல்

Tellipallai, கொழும்பு, யாழ்ப்பாணம், வவுனியா, Ontario, Canada

04 Oct, 2026
8ம் ஆண்டு நினைவஞ்சலி

ஊர்காவற்துறை, கொழும்பு

08 Oct, 2018
மரண அறிவித்தல்

குஞ்சுப்பரந்தன், கிளிநொச்சி, Brampton, Canada

01 Oct, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Basel, Switzerland

05 Oct, 2026
மரண அறிவித்தல்

கோண்டாவில் மேற்கு, Chur, Switzerland

05 Oct, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 6ம் வட்டாரம், யாழ்ப்பாணம்

09 Oct, 2019
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 9ம் வட்டாரம், செங்காளன், Switzerland

08 Oct, 2021
3ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் மேற்கு, நந்தாவில்

12 Oct, 2023
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சங்கானை, யாழ்ப்பாணம், சுழிபுரம், Bobigny, France

21 Sep, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி
4ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, கொழும்புத்துறை மேற்கு, சென்னை, India

23 Sep, 2022
4ம் ஆண்டு நினைவஞ்சலி

எழுதுமட்டுவாள் தெற்கு, Zürich, Switzerland

26 Sep, 2022
மரண அறிவித்தல்

வல்வெட்டி, Toronto, Canada

04 Oct, 2026
மரண அறிவித்தல்

வைரவபுளியங்குளம், திருநாவற்குளம்

06 Oct, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

வவுனியா, இரணைஇலுப்பைக்குளம், Toronto, Canada

08 Sep, 2026
மரண அறிவித்தல்

கொழும்புத்துறை, Richmond Hill, Canada

04 Oct, 2026
15ம் ஆண்டு நினைவஞ்சலி

புன்னாலைக்கட்டுவன்

08 Oct, 2011
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 3ம் வட்டாரம், பிரான்ஸ், France

02 Oct, 2026
மரண அறிவித்தல்

முல்லைத்தீவு, கொய்யாத்தோட்டம், Toronto, Canada

01 Oct, 2026
11ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை கிழக்கு, சுவிஸ், Switzerland, கல்வியங்காடு

11 Oct, 2025
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US