82 வயது முதியவருக்கு ஜேர்மன் நீதிமன்றம் எச்சரிக்கை: பின்னணி

Money Germany
By Balamanuvelan Jun 07, 2023 09:55 AM GMT
Report

ஜேர்மன் நீதிமன்றம் ஒன்று, 82 வயது முதியவர் ஒருவருக்கு இறுதி எச்சரிக்கை ஒன்றை விடுத்துள்ளது.

கைது செய்யப்பட்ட 82 வயது முதியவர்

ஜேர்மன் நகரமான Aurichஐச் சேர்ந்த ஒருவர், கப்பல் பணியாளராக பணியாற்றி ஓய்வுபெற்றுள்ளார். அவருக்கு 800 யூரோக்கள் மட்டுமே ஓய்வூதியம் கிடைக்கிறதாம்.

82 வயது முதியவருக்கு ஜேர்மன் நீதிமன்றம் எச்சரிக்கை: பின்னணி | German Court Warns 82 Year Old Man

dpa/picture alliance via Getty Images 

ஆகவே, தனது நிதி நிலைமையை மேம்படுத்துவதற்காக கஞ்சா விற்கத் துவங்கியுள்ளார் அவர். ஆனால், ஜேர்மனியில் பொழுதுபோக்குக்காக கஞ்சா பயன்படுத்த தடை உள்ளது.

ஆகவே, அந்த 82 வயது நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.

82 வயது முதியவருக்கு ஜேர்மன் நீதிமன்றம் எச்சரிக்கை: பின்னணி | German Court Warns 82 Year Old Man

dpa/picture alliance via Getty Images

நீதிமன்றத்தின் முடிவு

அதிகாரிகள் அந்த நபருக்கு மூன்று ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்குமாறு கோரியிருந்தனர். காரணம், இதற்கு முன் 24 முறை இதே குற்றச்செயலில் ஈடுபட்டு குற்றம் சாட்டப்பட்டுள்ளார் அவர்.

ஆனால், நீதிமன்றமோ அவருக்கு சிறைத்தண்டனை விதிக்கவில்லை.

82 வயது முதியவருக்கு ஜேர்மன் நீதிமன்றம் எச்சரிக்கை: பின்னணி | German Court Warns 82 Year Old Man

dpa/picture alliance via Getty Images

அவரது உடல் நிலையையும், வாழ்க்கைச் சூழலையும் சுட்டிக்காட்டி அவருக்கு சிறைத்தண்டனையிலிருந்து விலக்களித்துள்ளார்கள் நீதிபதிகள்.

ஆனாலும், இது அவருக்கு அளிக்கப்பட்டுள்ள இறுதி எச்சரிக்கை என்று கூறியுள்ளார் தீர்ப்பளித்த நீதிபதி. 

வீடியோவை காண

மரண அறிவித்தல்

காரைநகர், Zürich, Switzerland

02 Jul, 2026
மரண அறிவித்தல்

வல்வெட்டித்துறை, வெள்ளவத்தை

29 Jun, 2026
மரண அறிவித்தல்

புன்னாலைக்கட்டுவன், பரிஸ், France

01 Jul, 2026
15ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு, கனடா, Canada

09 Jul, 2011
மரண அறிவித்தல்

யாழ் அச்சுவேலி தோப்பு, Jaffna, Toronto, Canada

28 Jun, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நீர்வேலி தெற்கு, Harrow, United Kingdom

20 Jun, 2025
மரண அறிவித்தல்
10ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 7ம் வட்டாரம், திருகோணமலை, பரிஸ், France

08 Jul, 2016
3ம் ஆண்டு நினைவஞ்சலி

சுதுமலை வடக்கு

12 Jul, 2023
5ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, கொக்குவில் மேற்கு

08 Jul, 2021
9ம் ஆண்டு நினைவஞ்சலி

அளவெட்டி, Chessington, United Kingdom

08 Jul, 2017
மரண அறிவித்தல்

நயினாதீவு 2ம் வட்டாரம், பேர்ண், Switzerland

06 Jul, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

Toronto, Canada, Mississauga, Canada

08 Jul, 2025
16ம் ஆண்டு நினைவஞ்சலி

சுண்டிக்குளி, கனடா, Canada

08 Jul, 2010
மரண அறிவித்தல்

இளவாலை, வவுனியா, கோவில்குளம்

06 Jul, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

கொக்குவில் கிழக்கு, கொழும்பு

10 Jun, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

Vaddukoddai, வண்ணார்பண்ணை, வெள்ளவத்தை

07 Jul, 2016
2ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி
11ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு, பேர்ண், Switzerland

07 Jul, 2015
2ம் ஆண்டு நினைவஞ்சலி
10ம் ஆண்டு நினைவஞ்சலி

Chavakacheri, ஸ்ருற்காற், Germany

06 Jul, 2016
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அரியாலை, கொழும்பு, Georgetown, Guyana, Edgware, United Kingdom

17 Jun, 2025
மரண அறிவித்தல்

Bentong Town, Malaysia, இருபாலை, Markham, Canada

02 Jul, 2026
11ம் ஆண்டு நினைவஞ்சலி

அல்வாய், வவுனிக்குளம்

04 Jul, 2015
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US