செங்கடலுக்கு இரண்டு போர்க்கப்பல்களை அனுப்பும் ஜேர்மனி: பின்னணி

Germany
By Balamanuvelan Jun 19, 2026 09:31 AM GMT
Report

ஜேர்மனி, தன் கடற்படைக்குச் சொந்தமான இரண்டு கப்பல்களை செங்கடலுக்கு அனுப்பியுள்ளதாக ஜேர்மன் பாதுகாப்புத்துறை அமைச்சர் தெரிவித்துள்ளார்.

செங்கடலுக்கு விரையும் போர்க்கப்பல்கள்

அமெரிக்க ஜனாதிபதியான ட்ரம்ப் போர் நிறுத்தம் தொடர்பில் ஈரானுடன் ஒப்பந்தம் ஒன்றில் கையெழுத்திட்ட சில மணி நேரங்களில், ஹோர்முஸ் ஜலசந்தியில் சுரங்கவெடிகளை அகற்றும் கப்பல்களை உடனடியாக பணியிலமர்த்தவேண்டும் என கப்பல் மற்றும் காப்பீட்டு தொழில்துறையினர் கோரிக்கை விடுத்தனர். 

செங்கடலுக்கு இரண்டு போர்க்கப்பல்களை அனுப்பும் ஜேர்மனி: பின்னணி | German Deploys 2 Vessels In Red Sea

இந்நிலையில், ஊடகவியலாளர்களை சந்தித்த ஜேர்மன் பாதுகாப்புத்துறை அமைச்சரான போரிஸ் பிஸ்டோரியஸ், நாம் இங்கு பேசிக்கொண்டிருக்கும் இதே நேரத்தில், நமது கண்ணிவெடி அகற்றும் கப்பலான Fuldaவும், கடற்படைக்கான விநியோகக் கப்பலான Moselம் சூயஸ் கால்வாய் வழியாக செங்கடலை நோக்கிச் சென்றுகொண்டிருக்கின்றன என்று கூறியுள்ளார். 

செங்கடலுக்கு இரண்டு போர்க்கப்பல்களை அனுப்பும் ஜேர்மனி: பின்னணி | German Deploys 2 Vessels In Red Sea

என்றாலும், ஜேர்மன் கப்பல்கள் கண்ணிவெடி அகற்றும் பணியில் ஈடுபட, ஈரான் மற்றும் ஓமானிடமிருந்து அனுமதி பெறவேண்டியிருக்கும் என்றும் அவர் கூறியுள்ளார். 

அகதிகளை நாடுகடத்தும் விடயம்... ஜேர்மன் அமைச்சர்கள் சந்திப்பில் விவாதம்

அகதிகளை நாடுகடத்தும் விடயம்... ஜேர்மன் அமைச்சர்கள் சந்திப்பில் விவாதம்

போர்க்கப்பல்கள் மட்டுமின்றி, ஜேர்மனி, நீருக்கடியில் செயல்படும் ட்ரோன்கள், கண்ணிவெடி அகற்றும் பணியில் ஈடுபட ஆழ்கடல் நீச்சல் வீரர்கள் மற்றும் கப்பல் பாதுகாப்பு குழுக்களையும் அனுப்புகிறது என்பது குறிப்பிடத்தக்கது. 

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள்.  


மரண அறிவித்தல்

சரவணை கிழக்கு, Toulouse, France

29 Jul, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கரணவாய் தெற்கு, Scarborough, Canada

30 Jul, 2021
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சில்லாலை, சுதந்திரபுரம்

30 Jul, 2025
மரண அறிவித்தல்

இலங்கை, Münster, Germany, கிளிநொச்சி

26 Jul, 2026
மரண அறிவித்தல்

மீசாலை, கொடிகாமம், வெள்ளவத்தை

26 Jul, 2026
மரண அறிவித்தல்

நல்லூர், கொழும்பு, Scarborough, Canada

27 Jul, 2026
12ம் ஆண்டு நினைவஞ்சலி

கோண்டாவில், இணுவில்

11 Aug, 2014
6ம் ஆண்டு நினைவஞ்சலி

புதுக்குடியிருப்பு 7ம் வட்டாரம்

04 Aug, 2020
7ம் ஆண்டு நினைவஞ்சலி

உரும்பிராய், கொழும்பு

19 Jul, 2019
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

கந்தர்மடம், அத்தியடி, Geilenkirchen, Germany

30 Jun, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை 1ம் வட்டாரம், மண்கும்பான் மேற்கு, Liestal, Switzerland

10 Aug, 2025
மரண அறிவித்தல்

வண்ணார்பண்ணை, Scarborough, Canada

27 Jul, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

கரவெட்டி, முல்லைத்தீவு, Toronto, Canada

29 Jun, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

தும்பளை, பரிஸ், France

02 Jul, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

ஒமந்தை, மருதங்குளம், திருநாவற்குளம்

30 Jul, 2022
13ம் ஆண்டு நினைவஞ்சலி

கொழும்பு, மெல்போன், Australia

30 Jul, 2013
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், கொள்ளுப்பிட்டி

09 Aug, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, Farnborough, United Kingdom

29 Jul, 2021
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 1ம் வட்டாரம், புங்குடுதீவு, India, Lausanne, Switzerland

09 Aug, 2025
11ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, Herzogenbuchsee, Switzerland

30 Jul, 2015
8ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 11ம் வட்டாரம், கொழும்பு

28 Jul, 2018
12ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, London, United Kingdom

29 Jul, 2014
1ம் ஆண்டு நினைவஞ்சலி

மூதூர், மட்டக்களப்பு

28 Jul, 2025
9ம் ஆண்டு நினைவஞ்சலி

கோண்டாவில், சிட்னி, Australia

28 Jul, 2017
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நீர்வேலி வடக்கு, Scarborough, Canada

09 Aug, 2025
6ம் ஆண்டு நினைவஞ்சலி

அச்சுவேலி, சூரிச், Switzerland

30 Jul, 2020
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US