ஜேர்மனி அரசை கவிழ்க்க சதித்திட்டம் முறியடிப்பு: அரசு எடுக்க இருக்கும் கடும் நடவடிக்கை

By Balamanuvelan Dec 12, 2022 12:54 PM GMT
Report

ஜேர்மனி அரசை கவிழ்க்க சமீபத்தில் சதி ஒன்று முறியடிக்கப்பட்டதைத் தொடர்ந்து, துப்பாக்கி விதிகளை கடினமாக்க ஜேர்மனி முடிவு செய்துள்ளது.

அரசைக் கவிழ்க்க சதி

ஜனநாயகத்தின் மீது நம்பிக்கையில்லாத, Reichsbürger இயக்கம் என்னும் அமைப்பு, ஜேர்மனியில் ஆளும் அரசைக் கவிழ்த்துவிட்டு, Heinrich XIII Prince Reuss என்பவர் தலைமையில் மன்னராட்சியை அமைக்க திட்டமிட்டுள்ள விடயத்தை ஜேர்மன் பொலிசார் கண்டறிந்தார்கள். ஜேர்மனியில் சுமார் 100 இடங்களில் நடத்தப்பட்ட ரெய்டுகளைத் தொடர்ந்து சந்தேகத்துக்கிடமான 50 பேர் கைது செய்யப்பட்டார்கள்.

ஜேர்மனி அரசை கவிழ்க்க சதித்திட்டம் முறியடிப்பு: அரசு எடுக்க இருக்கும் கடும் நடவடிக்கை | German Interior Minister Told Stricter Gun Laws

@AP/Michael Probst

அரசு எடுக்க இருக்கும் நடவடிக்கை

இந்த சதித்திட்டம் ஜேர்மனியில் கடும் அதிர்ச்சியை உருவாக்கியதைத் தொடர்ந்து, அரசு துப்பாக்கி விதிகளைக் கடுமையாக்க உள்ளது.

இது குறித்துப் பேசிய ஜேர்மன் உள்துறை அமைச்சரான Nancy Faeser, அரசு துப்பாக்கி விதிகளை கடுமையாக்க திட்டமிட்டிருப்பதாக தெரிவித்தார்.

ஆயுதங்களை அகற்ற அனைத்து அதிகாரிகளுக்கும் அதிகபட்ச அழுத்தம் கொடுக்க இருப்பதாக தெரிவித்த அவர், அதனால்தான் விரைவில் துப்பாக்கி விதிகளை கடுமையாக்க திட்டமிட்டிருப்பதாக தெரிவித்தார்.

சமீபத்தில் பொலிசார் மேற்கொண்ட ரெய்டுகளின்போது 1,000க்கும் அதிகமான Reichsbürger அமைப்பைச் சார்ந்தவர்களிடமிருந்து துப்பாக்கிகள் பறிமுதல் செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.

ஜேர்மனி அரசை கவிழ்க்க சதித்திட்டம் முறியடிப்பு: அரசு எடுக்க இருக்கும் கடும் நடவடிக்கை | German Interior Minister Told Stricter Gun Laws

@Lisi Niesner/REUTERS

5ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் கிழக்கு, Toronto, Canada

11 Oct, 2021
அகாலமரணம்
மரண அறிவித்தல்

மட்டக்களப்பு, Böblingen, Germany

14 Sep, 2026
மரண அறிவித்தல்

சரவணை, கோண்டாவில் மேற்கு

14 Sep, 2026
மரண அறிவித்தல்

திருநெல்வேலி, ஆனைக்கோட்டை, Frankfurt, Germany

14 Sep, 2026
மரண அறிவித்தல்
நன்றி நவிலல்

சாவகச்சேரி, Epsom, United Kingdom

18 Aug, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சங்கானை, திருநெல்வேலி, Markham, Canada

28 Sep, 2025
மரண அறிவித்தல்

கட்டுவன், Southend-on-Sea, United Kingdom

09 Sep, 2026
11ம் ஆண்டு நினைவஞ்சலி

மண்டைதீவு, பரவிப்பஞ்சான்

18 Sep, 2015
மரண அறிவித்தல்

காரைநகர் தங்கோடை, Brampton, Canada

14 Sep, 2026
மரண அறிவித்தல்

இளவாலை மாரீசன்கூடல், Gennevilliers, France

11 Sep, 2026
36ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புலோப்பளை, Scarborough, Canada

15 Sep, 2023
10ம் ஆண்டு நினைவஞ்சலி

காங்கேசன்துறை, கனடா, Canada

15 Sep, 2016
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

மண்டைதீவு, London, United Kingdom

17 Aug, 2026
மரண அறிவித்தல்

வல்வெட்டித்துறை கொற்றாவத்தை, Toronto, Canada

13 Sep, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

உசன், Jaffna, Ibadan, Nigeria, Riyadh, Saudi Arabia, London, United Kingdom

05 Sep, 2026
90வது பிறந்தநாளும் 5ம் ஆண்டு நினைவஞ்சலியும்

யாழ்ப்பாணம், Markham, Canada

12 Sep, 2021
மரண அறிவித்தல்

மல்லாகம், யாழ்ப்பாணம், கொழும்புத்துறை, சுண்டுக்குழி, Brampton, Canada

12 Sep, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

நாரந்தனை, பிரான்ஸ், France

08 Sep, 2016
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US