பரம்பரை சொத்தான அரண்மனையை ஒரு யூரோவுக்கு விற்பனை செய்த இளவரசர்: நீதிமன்றம் நாடிய தந்தை

Germany Prince Sold the Palace for 1 Euro
By Balakumar Feb 18, 2021 09:46 PM GMT
Report

ஜேர்மனியில் பரம்பரை சொத்தான அரண்மனையை ஒரு யூரோ தொகைக்கு அரசாங்கத்திற்கு விற்பனை செய்த மகனுக்கு எதிராக ஹனோவர் இளவரசர் நீதிமன்றத்தை நாடியுள்ளார்.

பிரித்தானிய ராணியாரின் தூரத்து சொந்தமான 66 வயது ஹனோவர் இளவரசர், கடந்த 2000 ஆண்டில் மரியன்பர்க் அரண்மனை மற்றும் அதனைச் சுற்றியுள்ள காலன்பர்க் எஸ்டேட் ஆகியவற்றை தமது 37 வயது மகனான ஏர்ன்ஸ்ட் ஆகஸ்ட் என்பவர் பெயரில் எழுதி வைத்துள்ளார்.

இதனையடுத்து பராமரிப்பின்றி, கைவிடப்பட்ட நிலையில் இருந்த மரியன்பர் அரண்மனையை 2018-ல் அரசாங்கத்திற்கு வெறும் அடையாளத் தொகைக்கு விற்பதாக ஏர்ன்ஸ்ட் ஆகஸ்ட் அறிவித்துள்ளார்.

தற்போது அந்த அரண்மனையானது புதுப்பித்தல் நடவடிக்கைக்கு பரிந்துரைக்கப்பட்டுள்ளதுடன், மொத்தம் 23 மில்லியன் பவுண்டுகள் அதற்கு தேவைப்படும் எனவும் கணக்கிடப்பட்டுள்ளது.  

உண்மையில் தமது முடிவு வரலாற்று சிறப்பு மிக்க திருப்பம் என குறிப்பிட்டுள்ள ஏர்ன்ஸ்ட் ஆகஸ்ட்,  இதனால் கோதிக் கட்டிடக்கலையின் உச்சமான இந்த அரண்மனையை பொதுமக்களுக்காக பாதுகாக்க முடியும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

அரண்மனையை புதுப்பிக்கும் பொருட்டு முதற்கட்டமாக 12 மில்லியன் பவுண்டுகள் தொகையை அனுமதித்து, ஜேர்மன் நாடாளுமன்றம் வாக்களித்துள்ளது.

அரண்மனையில் வைக்கப்பட்டிருந்த 100 ஓவியங்கள் மற்றும் கலைப்பொருட்கள் அனைத்தும் தற்போது ஹனோவர் அருங்காட்சியகத்திற்கு கையளிக்கப்பட்டுள்ளது.

ஆனால் தற்போது இந்த விவகாரம் தொடர்பில் நீதிமன்றத்தை நாடியுள்ள ஹனோவர் இளவரசர், தமது மகன் விற்பனை செய்துள்ளதாக கூறப்படும் சொத்துக்களை தம்மிடம் ஒப்படைக்க வேண்டும் என்ற கோரிக்கையை முன்வைத்துள்ளார்.  

மேலும் தமது மகன், அவருக்கிருக்கும் உரிமைகள், சட்டப்பூர்வமாக வழங்கப்பட்டுள்ள உரிமைகள் மற்றும் குடும்ப நலன்களை கடுமையாக மீறியதாக குற்றம் சாட்டியுள்ளார்.

ஆனால் தமது தந்தையின் கூற்றுக்கள் அனைத்தும் அடிப்படை ஆதாரமற்றவை என்றும் அவை தள்ளுபடி செய்யப்படும் என்ற நம்பிக்கை இருப்பதாகவும் ஏர்ன்ஸ்ட் ஆகஸ்ட் தெரிவித்துள்ளார்.  

GalleryGallery
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், வட்டுக்கோட்டை, Toronto, Canada

26 Aug, 2026
மரண அறிவித்தல்

சங்கானை, Toronto, Canada

23 Aug, 2026
மரண அறிவித்தல்

திருநெல்வேலி, கோண்டாவில், East Ham, United Kingdom

19 Aug, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

மண்டைதீவு, London, United Kingdom

17 Aug, 2026
மரண அறிவித்தல்

கொக்குவில் கிழக்கு, Munich, Germany

22 Aug, 2026
மரண அறிவித்தல்

Urumpirai, மன்னார் முருங்கன், Markham, Canada, Drancy, France

21 Aug, 2026
மரண அறிவித்தல்

குப்பிழான், Ajax, Canada

22 Aug, 2026
மரண அறிவித்தல்

வளலாய், Scarborough, Canada

16 Aug, 2026
கண்ணீர் அஞ்சலி

திருநெல்வேலி, கோண்டாவில், London, United Kingdom

19 Aug, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

கரம்பொன், பிரித்தானியா, United Kingdom

26 Aug, 2016
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

இலங்கை, Münster, Germany, கிளிநொச்சி, கொழும்பு

26 Jul, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

தொண்டைமானாறு, Le Blanc-Mesnil, France

28 Aug, 2023
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
33ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

நெடுந்தீவு மேற்கு, யோகபுரம், Paris, France, Tergnier, France, Chelmsford, United Kingdom

16 Aug, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, பலாலி, Toronto, Canada, உருத்திரபுரம்

24 Aug, 2024
13ம் ஆண்டு நினைவஞ்சலி

பலாலி, Wembley, United Kingdom

25 Aug, 2013
10ம் ஆண்டு நினைவஞ்சலி

புதுக்குடியிருப்பு, London, United Kingdom

24 Aug, 2016
10ம் ஆண்டு நினைவஞ்சலி

புதுக்குடியிருப்பு, London, United Kingdom

24 Aug, 2016
3ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, கொக்குத்தொடு, புதுக்குடியிருப்பு 2ம் வட்டாரம், Mullaitivu

27 Aug, 2023
4ம் ஆண்டு நினைவஞ்சலி

நாவற்காடு, வரணி

23 Aug, 2022
5ம் ஆண்டு நினைவஞ்சலி

அளவெட்டி, கொழும்பு

23 Aug, 2021
மரண அறிவித்தல்

நெடுந்தீவு, பெரியதம்பனை, Heilbronn, Germany

19 Aug, 2026
மரண அறிவித்தல்

கொழும்புத்துறை, கொழும்பு, ஸ்கந்தபுரம், London, United Kingdom

09 Aug, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சுண்டுக்குழி, கொழும்பு, பிரித்தானியா, United Kingdom

31 Aug, 2025
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US