சுவிங்கம் மென்று மாதாமாதம் 67000 சம்பாதிக்கலாமா? அசத்தும் ஜெர்மனி பெண்!

Viral Photos Germany
By Thiru Jul 26, 2022 01:22 PM GMT
Report

ஜெர்மனியை சேர்ந்த ஜூலியா ஃபார்ட்(30) என்ற பெண் ஒரே நேரத்தில் 30 சுவிங்கம்மை வாயில் போட்டு மென்று அதனை மிகப்பெரிய bubble விடுவதை வைத்தே மாதம் 67 ஆயிரம் ரூபாய் சம்பாதிக்கிறார் என்ற தகவல் அனைவரையும் வியப்படைய வைத்துள்ளது.

ஜூலியா ஃபார்ட் என்ற 30 வயது பெண் ஓரே நேரத்தில் 30 சுவிங்கம்மை போட்டு மென்று அதன் மூலம் தனது தலையை விட மிகப் பெரிய bubble விடுவதை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் புகைப்படமாகவும், வீடியோவாகவும் பதிவிட்டு வந்துள்ளார்.

இதற்கு இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பெரும் வரவேற்பு கிடைத்த நிலையில், மாதம் வெறும் 480 ரூபாய் மட்டுமே செலவு செய்து, 67 ஆயிரம் ரூபாய் வரை பகுதி நேர வருவாயாக சம்பாதிக்கிறார்.

சுவிங்கம் மென்று மாதாமாதம் 67000 சம்பாதிக்கலாமா? அசத்தும் ஜெர்மனி பெண்! | German Women Earns 67000 By Chewing Gum

இதுத் தொடர்பாக கருத்து தெரிவித்துள்ள ஜூலியா ஃபார்ட், எனது நண்பரின் ஊக்குவிப்பின் பெயரிலேயே இதனை எனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர தொடங்கினேன்.

பின்னர் என்னுடைய செயலுக்கு இண்டர்நெட்டில் நல்ல வரவேற்பு கிடைக்கப்பெற்றத்தை தொடர்ந்து, நானும் தொடர்ந்து சுவிங்கம் மென்று பபுள் விடுவதை வழக்கமாக கொண்டிருந்தேன், இதனால் எனது பின்தொடர்பாளர்கள் மகிழ்ச்சியை அடைந்ததுடன், எனக்கும் நல்ல வருவாய் கிடைத்தது என தெரிவித்தார்.

சுவிங்கம் மென்று மாதாமாதம் 67000 சம்பாதிக்கலாமா? அசத்தும் ஜெர்மனி பெண்! | German Women Earns 67000 By Chewing Gum

கூடுதல் செய்திகளுக்கு: எரிவாயு தட்டுப்பாட்டை சமாளிக்க புதிய திட்டம்: ஒப்புதல் வழங்கிய ஐரோப்பிய ஆணையம்!

பபுள் விடுவதை பகுதி நேர வேளையாக பார்த்து வரும் ஜூலியா, மார்க்கெட்டிங் வேலை செய்தி வருகிறார். மேலும் சிவில் இன்ஜினியரிங் மற்றும் ஆர்கிடெக்சரில் பட்டமும் பெற்று உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.  

நன்றி நவிலல்

வளலாய், Scarborough, Canada

16 Aug, 2026
நன்றி நவிலல்
நன்றி நவிலல்

மீசாலை, Toronto, Canada

17 Aug, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் கிழக்கு, Toronto, Canada

11 Oct, 2021
அகாலமரணம்
மரண அறிவித்தல்

மட்டக்களப்பு, Böblingen, Germany

14 Sep, 2026
மரண அறிவித்தல்

சரவணை, கோண்டாவில் மேற்கு

14 Sep, 2026
மரண அறிவித்தல்

திருநெல்வேலி, ஆனைக்கோட்டை, Frankfurt, Germany

14 Sep, 2026
மரண அறிவித்தல்
நன்றி நவிலல்

சாவகச்சேரி, Epsom, United Kingdom

18 Aug, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சங்கானை, திருநெல்வேலி, Markham, Canada

28 Sep, 2025
மரண அறிவித்தல்

கட்டுவன், Southend-on-Sea, United Kingdom

09 Sep, 2026
11ம் ஆண்டு நினைவஞ்சலி

மண்டைதீவு, பரவிப்பஞ்சான்

18 Sep, 2015
மரண அறிவித்தல்

காரைநகர் தங்கோடை, Brampton, Canada

14 Sep, 2026
மரண அறிவித்தல்

இளவாலை மாரீசன்கூடல், Gennevilliers, France

11 Sep, 2026
36ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புலோப்பளை, Scarborough, Canada

15 Sep, 2023
10ம் ஆண்டு நினைவஞ்சலி

காங்கேசன்துறை, கனடா, Canada

15 Sep, 2016
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

மண்டைதீவு, London, United Kingdom

17 Aug, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

உசன், Jaffna, Ibadan, Nigeria, Riyadh, Saudi Arabia, London, United Kingdom

05 Sep, 2026
90வது பிறந்தநாளும் 5ம் ஆண்டு நினைவஞ்சலியும்

யாழ்ப்பாணம், Markham, Canada

12 Sep, 2021
மரண அறிவித்தல்

மல்லாகம், யாழ்ப்பாணம், கொழும்புத்துறை, சுண்டுக்குழி, Brampton, Canada

12 Sep, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US