அதிகரிக்கும் ஊடுருவல்: புலம்பெயர்வோர் தொடர்பில் கடுமையான நடவடிக்கைகளுக்கு ஜேர்மனி ஒப்புதல்

Immigration Olaf Scholz Migrants
By Ragavan May 11, 2023 11:32 AM GMT
Report

ஜேர்மனி ஊடுருவலைக் கட்டுப்படுத்த புலம்பெயர்வோர் தொடர்பில் கடுமையான நடவடிக்கைகள் எடுக்க ஒப்புதல் அளித்துள்ளது.

ஜேர்மன் சேன்ஸலர் ஓலாஃப் ஸ்கோல்ஸ் (Olaf Scholz) மற்றும் ஜேர்மனியின் 16 மாநிலங்களின் தலைவர்கள் இடையே புதன்கிழமை நடந்த பேசுச்சுவார்த்தைக்குப் பிறகு, நாட்டில் ஊடுருவலை உயரும் புலம்பெயர்ந்தோரை சமாளிக்க புதிய நடவடிக்கைகளுக்கு ஒப்புதல் அளித்துள்ளனர்.

அதிகரிக்கும் புகலிட விண்ணப்பங்கள்

இந்த ஆண்டின் (2023) முதல் நான்கு மாதங்களில், ஜேர்மனியில் சுமார் 101,981 புகலிட விண்ணப்பங்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ளதாக அறிக்கைகள் தெரிவிக்கின்றன.

அதிகரிக்கும் ஊடுருவல்: புலம்பெயர்வோர் தொடர்பில் கடுமையான நடவடிக்கைகளுக்கு ஜேர்மனி ஒப்புதல் | Germany Approve Tough Migrant MeasuresReuters

கடந்த ஆண்டில் (2022) ஏறக்குறைய 218,000 புகலிட விண்ணப்பங்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன. இது 2015-2016-ஆம் ஆண்டுகளுக்குப் பிறகு பதிவு செய்யப்பட அதிக எண்ணிக்கையாகும்.

இதையும் படிங்க: ஜேர்மனியில் கார் தயாரிக்கும் தொழிற்சாலை ஒன்றில் துப்பாக்கிச்சூடு: பொலிசார் வெளியிட்டுள்ள தகவல் 

இதற்கு காரணம், போரினால் பாதிக்கப்பட்ட சிரியா மற்றும் ஆப்கானிஸ்தானிலிருந்து அதிக எண்ணிக்கையிலான மக்கள் தஞ்சம் புகுந்துள்ளனர். அதைத் தொடர்ந்து துருக்கி மற்றும் ஈராக்கிலிருந்து ஏராளமானோர் ஜேர்மனிக்கு வந்துள்ளனர்.

மேலும், ரஷ்யாவின் படையெடுப்பு காரணமாக உக்ரைன் நாட்டிலிருந்து 10 லட்சத்திற்கும் அதிகமான மக்கள் ஜேர்மனிக்கு வந்துள்ளனர்.

அதிகரிக்கும் ஊடுருவல்: புலம்பெயர்வோர் தொடர்பில் கடுமையான நடவடிக்கைகளுக்கு ஜேர்மனி ஒப்புதல் | Germany Approve Tough Migrant MeasuresRudaw

இதையும் படிங்க: பெரும் எண்ணிக்கையிலானோரை நாடுகடத்த இருக்கும் ஜேர்மனி: புலம்பெயர்தல் கொள்கையில் மாற்றம் செய்ய திட்டம் 

கடும் நடவடிக்கை

புதன்கிழமை ஒப்புதல் அளிக்கப்பட நடவடிக்கைகளில், புகலிட கோரிக்கை விண்ணப்பங்களின் செயலாக்கத்தை விரைவுபடுத்த உதவும் வகையில், IT அமைப்புகள் நவீனமயமாக்கப்படவுள்ளது. இதற்கு சராசரியாக 26 மாதங்கள் எடுக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், தகுதியற்ற அல்லது தோல்வியுற்ற விண்ணப்பதாரர்கள் விரைவில் நாடுகடத்தப்படவும் நடவடிக்கை எடுக்கப்படவுள்ளது.

அதிகரிக்கும் ஊடுருவல்: புலம்பெயர்வோர் தொடர்பில் கடுமையான நடவடிக்கைகளுக்கு ஜேர்மனி ஒப்புதல் | Germany Approve Tough Migrant MeasuresAFP

புலம்பெயர்ந்தோருக்கான அதிகபட்ச தடுப்புக் காலத்தை 10 முதல் 28 நாட்கள் வரை நீட்டிக்கப்படுகிறது.

புதிதாக வருகை தந்துள்ள நாடுகளுடன் "புதிய புலம்பெயர்ந்த கூட்டாண்மைகளை" அடைவதையும் ஜேர்மனி முடிவெடுத்துள்ளது.  

மரண அறிவித்தல்

புங்குடுதீவு, கொழும்பு, Brampton, Canada

04 Apr, 2026
மரண அறிவித்தல்

புத்தூர் மேற்கு, Toronto, Canada

09 Apr, 2026
மரண அறிவித்தல்

பண்ணாகம், ஏழாலை, Newcastle, Canada

04 Apr, 2026
மரண அறிவித்தல்

நயினாதீவு 8ம் வட்டாரம், கொட்டடி, கனடா, Canada

29 Mar, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 12ம் வட்டாரம், முரசுமோட்டை, Brampton, Canada

08 Apr, 2026
மரண அறிவித்தல்

கட்டுவன், Neuss, Germany, Mönchengladbach, Germany

05 Apr, 2026
மரண அறிவித்தல்

கொழும்பு, சூரிச், Switzerland

26 Mar, 2026
நன்றி நவிலல்

யாழ்ப்பாணம், Toronto, Canada

15 Mar, 2026
மரண அறிவித்தல்

மண்கும்பான், யாழ்ப்பாணம், London, United Kingdom

05 Apr, 2026
41ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு, முத்தையன்கட்டு, வட்டக்கச்சி இராமநாதபுரம்

02 Mar, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

யாழ். கரவெட்டி, Renens, Switzerland

07 Apr, 2026
மரண அறிவித்தல்

கரவெட்டி, கொழும்பு, London, United Kingdom

06 Apr, 2026
நன்றி நவிலல்

உடுப்பிட்டி, Stouffville, Canada

07 Mar, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 4ம் வட்டாரம், பரிஸ், France, சூரிச், Switzerland

10 Apr, 2022
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நீர்வேலி வடக்கு, Wuppertal, Germany

22 Mar, 2025
மரண அறிவித்தல்

கொக்குவில் மேற்கு, Ontario, Canada

08 Apr, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

நயினாதீவு 7ம் வட்டாரம், கொக்குவில்

14 Mar, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் கிழக்கு, ப்றீமென், Germany

10 Apr, 2016
6ம் ஆண்டு நினைவஞ்சலி

சிறுப்பிட்டி, Montreal, Canada

09 Apr, 2020
31ம் நாள் நினைவஞ்சலி

Kuala Lumpur, Malaysia, நாரந்தனை, Grevenbroich, Germany

10 Mar, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

கொட்டடி, யாழ்ப்பாணம், Scarborough, Canada

10 Apr, 2023
10ம் ஆண்டு நினைவஞ்சலி
10ம் ஆண்டு நினைவஞ்சலி

தொல்புரம், Luton, United Kingdom

09 Apr, 2016
5ம் ஆண்டு நினைவஞ்சலி

மானிப்பாய், நவாலி, Bottrop, Germany, London, United Kingdom

04 Apr, 2021
மரண அறிவித்தல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நாரந்தனை, கொழும்பு, வவுனியா

07 Apr, 2025
7ம் ஆண்டு நினைவஞ்சலி

மட்டக்களப்பு, மன்னார், கனடா, Canada

08 Apr, 2019
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US