ஜேர்மன் தலைநகரில் கம்பளிப்பூச்சி தொல்லை: கோபத்தில் மக்கள்

Germany
By Balamanuvelan Jun 29, 2026 05:58 AM GMT
Report

 பிரான்சின் சில பகுதிகளில் கம்பளிப்பூச்சித் தொல்லை நிலவுவது குறித்து செய்திகள் வெளியானது நினைவிருக்கலாம்.

கம்பளிப்பூச்சி பரவலைத் தடுக்க, அதிகாரிகள் மரங்களில் கருப்பு நிற கவர்களைக் கட்டுவது முதலான பல நடவடிக்கைகளை எடுத்துவருகிறார்கள்.

ஆனால், அது குறித்து ஜேர்மனி அதிகாரிகளுக்குத் தெரியவில்லை போலும்!

ஆம், ஜேர்மன் தலைநகர் பெர்லினில் கம்பளிப்பூச்சி பரவல் குறித்து ஆயிரக்கணக்கான புகார்கள் வந்தவண்னம் உள்ளன.

ஜேர்மன் தலைநகரில் கம்பளிப்பூச்சி தொல்லை

கோடை வந்தாலே இந்த கம்பளிப்பூச்சிகளின் பரவலும் அதிகரிக்கத் துவங்கிவிடும். அதுதான் ஜேர்மன் தலைநகர் பெர்லினிலும் நடந்துவருகிறது. 

ஜேர்மன் தலைநகரில் கம்பளிப்பூச்சி தொல்லை: கோபத்தில் மக்கள் | Germany Battles Aggressive Toxic Caterpillers

கம்பளிப்பூச்சி தொல்லை குறித்து கோபமடைந்துள்ள மக்கள் அதிகாரிகளுக்கு கொடுக்கும் புகார்களின் எண்ணிக்கை கணிசமாக அதிகரித்துவர, அதிகாரிகளோ, யார் நடவடிக்கை எடுப்பது என்பது குறித்து விவாதத்தில் ஈடுபட்டுவருகிறார்கள்.

அதாவது, மாகாண அதிகாரிகள் நடவடிக்கை எடுக்கவேண்டுமா அல்லது உள்ளூர் அதிகாரிகள் நடவடிக்கை எடுக்கவேண்டுமா என்பது குறித்து விவாதங்கள் நடக்கிறது.

ஜேர்மனியில் தண்ணீரைச் சிக்கனமாகப் பயன்படுத்துமாறு மக்களுக்கு வலியுறுத்தல்

ஜேர்மனியில் தண்ணீரைச் சிக்கனமாகப் பயன்படுத்துமாறு மக்களுக்கு வலியுறுத்தல்

கம்பளிப்பூச்சிகளை அழிக்கும் அல்லது அவற்றின் பரவலைத் தடுக்கும் நடவடிக்கைகள் துவக்கப்பட்டுள்ளன என்றாலும், இந்த நடவடிக்கைளுக்கு பெருமளவில் பணம் வேண்டும் என்பதுதான் விவாதங்களுக்குக் காரணம். 

ஜேர்மன் தலைநகரில் கம்பளிப்பூச்சி தொல்லை: கோபத்தில் மக்கள் | Germany Battles Aggressive Toxic Caterpillers

இந்த கம்பளிப்பூச்சிகளின் உடலில் உள்ள முடிகள் மனிதர்கள் மீது பட்டால், அவை கடும் எரிச்சலையும் அரிப்பையும் ஏற்படுத்துவதுடன், அவை காற்றில் பரவுவதால் சுவாசப் பிரச்சினைகளையும் ஏற்படுத்தும்.

அத்துடன், இந்த கம்பளிப்பூச்சிகளின் உடலிலிருந்து விழுந்த முடிகள், மண்ணில் விழுந்து கிடக்கும் நிலையில், மூன்று ஆண்டுகள் வரை மனிதர்களுக்கும் செல்லப்பிராணிகளுக்கும் பாதிப்பை ஏற்படுத்தும்.

இதற்கிடையில், இந்த பிரச்சினை இத்துடன் முடியாது என்கிறார்கள் நிபுணர்கள். அது, அடுத்த கோடை, அதற்கடுத்த கோடை என தொடர்ந்துகொண்டேயிருக்கும் என அவர்கள் எச்சரிக்கிறார்கள். ஆக, தக்க நடவடிக்கை எடுக்கப்பட்டாலன்றி இந்த பிரச்சினை இப்போதைக்கு தீரப்போவதில்லை என்கிறார்கள் அவர்கள்.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். 


5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 9ம் வட்டாரம், செங்காளன், Switzerland

08 Oct, 2021
3ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் மேற்கு, நந்தாவில்

12 Oct, 2023
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சங்கானை, யாழ்ப்பாணம், சுழிபுரம், Bobigny, France

21 Sep, 2025
மரண அறிவித்தல்

மட்டக்களப்பு, Markham, Canada

05 Oct, 2026
மரண அறிவித்தல்

கந்தர்மடம், Richmond Hill, Canada

07 Oct, 2026
மரண அறிவித்தல்

Tellipallai, கொழும்பு, யாழ்ப்பாணம், வவுனியா, Ontario, Canada

04 Oct, 2026
மரண அறிவித்தல்

குஞ்சுப்பரந்தன், கிளிநொச்சி, Brampton, Canada

01 Oct, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி
4ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, கொழும்புத்துறை மேற்கு, சென்னை, India

23 Sep, 2022
4ம் ஆண்டு நினைவஞ்சலி

எழுதுமட்டுவாள் தெற்கு, Zürich, Switzerland

26 Sep, 2022
மரண அறிவித்தல்

வல்வெட்டி, Toronto, Canada

04 Oct, 2026
மரண அறிவித்தல்

வைரவபுளியங்குளம், திருநாவற்குளம்

06 Oct, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

வவுனியா, இரணைஇலுப்பைக்குளம், Toronto, Canada

08 Sep, 2026
மரண அறிவித்தல்

கொழும்புத்துறை, Richmond Hill, Canada

04 Oct, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Basel, Switzerland

05 Oct, 2026
மரண அறிவித்தல்

கோண்டாவில் மேற்கு, Chur, Switzerland

05 Oct, 2026
15ம் ஆண்டு நினைவஞ்சலி

புன்னாலைக்கட்டுவன்

08 Oct, 2011
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 3ம் வட்டாரம், கொட்டாஞ்சேனை, Vaughan Ontario, Canada

03 Oct, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 3ம் வட்டாரம், பிரான்ஸ், France

02 Oct, 2026
மரண அறிவித்தல்

முல்லைத்தீவு, கொய்யாத்தோட்டம், Toronto, Canada

01 Oct, 2026
மரண அறிவித்தல்

புலோலி கிழக்கு, Villeneuve-Saint-Georges, France

30 Sep, 2026
11ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை கிழக்கு, சுவிஸ், Switzerland, கல்வியங்காடு

11 Oct, 2025
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US