ஜேர்மனியில் கிறிஸ்துமஸ் சந்தை தாக்குதல்: 7 இந்தியர்கள் காயம்

Christmas Germany Indian Origin
By Ragavan Dec 21, 2024 08:44 PM GMT
Report

ஜேர்மனியில் நடைபெற்ற கிறிஸ்துமஸ் சந்தை தாக்குதலில் 7 இந்தியர்கள் காயமடைந்தனர். அவர்களில் மூவர் மருத்துவமனையில் இருந்து வெளியேறியுள்ளனர்.

பாதிக்கப்பட்டவர்களுடன் இந்திய தூதரகம் தொடர்பில் இருக்கிறது. இந்த சம்பவத்தை இந்திய வெளியுறவுத் துறை (MEA) கடுமையாக கண்டித்துள்ளது.

உக்ரைன் அகதிகளுக்காக ரூ.2.45 லட்சம் கோடி ஒதுக்கியுள்ள ஐரோப்பிய நாடு

உக்ரைன் அகதிகளுக்காக ரூ.2.45 லட்சம் கோடி ஒதுக்கியுள்ள ஐரோப்பிய நாடு

இந்த கொடூரமான தாக்குதலில் பலர் உயிரிழந்துள்ளனர், மேலும் பலர் காயமடைந்துள்ளனர்.

Christmas Market Attack In Germany, Germany Christmas Market Attack, Indian Origin

சம்பவத்தின் விவரங்கள்

இந்த தாக்குதல் ஜேர்மனியின் மேக்டெபர்க் நகரில் நடந்துள்ளது. தாக்குதலில் 205 பேர் காயமடைந்தனர், இதில் 9 வயது குழந்தை உட்பட 5 பேர் உயிரிழந்துள்ளனர்.

குற்றவாளியாக சவூதி பிரஜை தலேப் அல்-அப்துல்மொஹ்சென் அடையாளம் காணப்பட்டுள்ளார்.

Brexit முடிவால் பிரித்தானியாவிற்கு 27 பில்லியன் பவுண்டு இழப்பு

Brexit முடிவால் பிரித்தானியாவிற்கு 27 பில்லியன் பவுண்டு இழப்பு

தாக்குதலின் பின்னணி

அப்துல்மொஹ்சென் ஜேர்மனியின் குடிவரவு கொள்கைகளால் அதிருப்தியடைந்திருந்ததாகவும், "இஸ்லாமிய வெறுப்பு" மனோபாவம் கொண்டிருந்ததாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

ஜேர்மன் சேன்சலர் ஒலாப் ஷோல்ஸ் இந்த தாக்குதலுக்கு கண்டனம் தெரிவித்துள்ளார்.

Christmas Market Attack In Germany, Germany Christmas Market Attack, Indian Origin

இந்த தாக்குதலில் கிறிஸ்துமஸ் சந்தை இடர்பாடடைந்து, நிகழ்ச்சி ரத்து செய்யப்பட்டுள்ளது. இந்நிலையில், இடதுசாரி மற்றும் வலதுசாரி கட்சிகள் பல கருத்துகளை வெளியிட்டுள்ளன. எஃப்டி கட்சி (AfD) மீண்டும் குடியேற்றக் கொள்கைகளை விமர்சித்தது.

இந்த தாக்குதல் கிறிஸ்மஸ் கொண்டாட்ட காலத்தில் மக்களை துயரத்தில் ஆழ்த்தியுள்ளது. சம்பவம் குறித்து விசாரணை தொடரும் நிலையில், பாதிக்கப்பட்டவர்களுக்கு தகுந்த ஆதரவையும் அரசு மற்றும் சமூகங்களும் வழங்கி வருகின்றன.

2025-ல் கிரிப்டோ முதலீட்டு சேவையை அறிமுகப்படுத்தும் முன்னணி பிரெஞ்சு வங்கி

2025-ல் கிரிப்டோ முதலீட்டு சேவையை அறிமுகப்படுத்தும் முன்னணி பிரெஞ்சு வங்கி

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள்.  

Christmas Market Attack In Germany, Germany Christmas Market Attack, Indian Origin

மரண அறிவித்தல்

புங்குடுதீவு, கொழும்பு, Sanaa, Yemen, சென்னை, India, Toronto, Canada, Sacramento, United States

07 Nov, 2026
14ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, மல்லாவி, கனடா, Canada

15 Nov, 2012
மரண அறிவித்தல்

சுன்னாகம், Werne, Germany

06 Nov, 2026
மரண அறிவித்தல்

கோப்பாய், முன்சன், Germany

06 Nov, 2026
மரண அறிவித்தல்

கொழும்பு, London, United Kingdom

26 Oct, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

அரியாலை, Harrow, United Kingdom

27 Oct, 2022
மரண அறிவித்தல்

அநுராதபுரம், கோப்பாய், பிரான்ஸ், France

05 Nov, 2026
மரண அறிவித்தல்

அனலைதீவு, நீர்கொழும்பு, யாழ்ப்பாணம், கிளிநொச்சி, Mississauga, Canada

07 Nov, 2026
மரண அறிவித்தல்

பேசாலை, Toronto, Canada

07 Nov, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி

குடத்தனை, முகமாலை, பரந்தன்

28 Oct, 2019
1ம் ஆண்டு நினைவஞ்சலி

Seremban, Malaysia, அளவெட்டி, டெக்சாஸ், United States

23 Oct, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், Toronto, Canada

14 Nov, 2023
3ம் ஆண்டு நினைவஞ்சலி

தாவடி, கொக்குவில் மேற்கு, கொழும்பு, அமெரிக்கா, United States, கனடா, Canada

09 Nov, 2023
1ம் ஆண்டு நினைவஞ்சலி

பளை, இராமநாதபுரம்

22 Oct, 2025
மரண அறிவித்தல்

கொக்குவில் கிழக்கு, Markham, Canada

06 Nov, 2026
16ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

புலோலி கிழக்கு, Northeim, Germany, Birmingham, United Kingdom

28 Oct, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைநகர், கொழும்பு

08 Nov, 2024
மரண அறிவித்தல்

சில்லாலை, கொழும்பு, நீர்கொழும்பு, London, United Kingdom

21 Oct, 2026
நன்றி நவிலல்

ஹட்டன், நோர்வூட், கொட்டகலை, கொழும்பு

02 Nov, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 2ம் வட்டாரம், கொழும்பு

08 Nov, 2023
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US