போஸ்னியாவை 0-7 என்ற கோல் கணக்கில் பந்தாடிய ஜேர்மனி: முதலிடம் பிடித்து அசத்தல்!

Football Germany National Football Team
By Thiru Nov 17, 2024 01:00 PM GMT
Report

நேஷன்ஸ் லீக் குழு A3 பிரிவில் நடந்த கால்பந்து போட்டியில் போஸ்னியா அணியை 0-7 என்ற கணக்கில் வீழ்த்தி ஜேர்மன் அணி அபார வெற்றி பெற்றுள்ளது.

ஜேர்மனி அபார வெற்றி

நேஷன்ஸ் லீக் குழு A3 பிரிவில்  சனிக்கிழமை நடந்த கால்பந்து போட்டியில் போஸ்னியா(Bosnia) மற்றும் ஹெர்சகோவினா(Herzegovina) அணியை 0-7 என்ற கோல் கணக்கில் வீழ்த்தி ஜேர்மன் அணி அபார வெற்றி பெற்றுள்ளது.

 இந்த வெற்றியின் மூலம் நேஷன்ஸ் லீக் குழு A3 பிரிவில் ஜேர்மன் அணி முதலிடம் பிடித்துள்ளது.

39 வயதில் 'Bicycle Kick' கோல் அடித்த ரொனால்டோ! இணையத்தை அலறவிட்ட வீடியோ

39 வயதில் 'Bicycle Kick' கோல் அடித்த ரொனால்டோ! இணையத்தை அலறவிட்ட வீடியோ

அத்துடன் இந்த வெற்றியின் மூலம் அடுத்த ஆண்டு நடைபெறும் காலிறுதிப் போட்டிக்கான தகுதியை ஜேர்மன் அணி பெற்றுள்ளது.

Germany Dominates Bosnia 7-0 Top Spot in Nations League

Florian Wirtz மற்றும் Tim Kleindienst ஆகிய இருவரும் அடித்த இரண்டு கோல்கள் ஜேர்மனியின் மாபெரும் வெற்றியை தவிர்க்க முடியாததாக மாற்றியது.

போஸ்னியாவின் வலுவற்ற தடுப்பாட்டம் காரணமாக ஜேர்மனி வீரர்கள் தொடர்ந்து தாக்குதல் ஆட்டம் முன்னெடுத்தனர்.

Germany Dominates Bosnia 7-0 Top Spot in Nations League

பிரான்ஸ் தேசிய அணியில் இருந்து வெளியேற்றப்பட்ட எம்பாப்பே.! காரணம் என்ன?

பிரான்ஸ் தேசிய அணியில் இருந்து வெளியேற்றப்பட்ட எம்பாப்பே.! காரணம் என்ன?

ஜேர்மன் அணி செவ்வாய்க்கிழமை கடைசி குழு ஆட்டத்தில் ஹங்கேரியை எதிர்கொள்கிறது.

Germany Dominates Bosnia 7-0 Top Spot in Nations League

மேலும் கிரிக்கெட் உள்ளிட்ட விளையாட்டு செய்திகளை பார்வையிட நமது WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW 


மரண அறிவித்தல்

மீசாலை, Nashville, United States, Bethlehem, United States

10 Oct, 2026
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, தெல்லிப்பழை, Wembley, United Kingdom

09 Oct, 2026
மரண அறிவித்தல்

மானிப்பாய், Waterloo, Canada

04 Oct, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 2ம் வட்டாரம், புங்குடுதீவு 12ம் வட்டாரம், Markham, Canada

17 Oct, 2024
மரண அறிவித்தல்
5ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், London, United Kingdom

24 Oct, 2021
5ம் ஆண்டு நினைவஞ்சலி

வாதரவத்தை, பாண்டியன்குளம்

15 Oct, 2021
7ம் ஆண்டு நினைவஞ்சலி

தெல்லிப்பழை, மாதகல், கொழும்பு, அவுஸ்திரேலியா, Australia

15 Oct, 2019
மரண அறிவித்தல்

உசன், கரவெட்டி, Markham, Canada

13 Oct, 2026
மரண அறிவித்தல்

சமரபாகு, வல்வெட்டி

13 Oct, 2026
மரண அறிவித்தல்
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், London, United Kingdom

13 Oct, 2024
5ம் ஆண்டு நினைவஞ்சலி

பாஷையூர், சிட்னி, Australia

14 Oct, 2021
10ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, யாழ்ப்பாணம், திருநெல்வேலி, யாழ்ப்பாணம்

18 Oct, 2016
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Scarborough, Canada

09 Oct, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US