ஜேர்மனிக்கு உளவுத்துறை தலைவர்கள் விடுத்துள்ள எச்சரிக்கை
ஜேர்மன் உளவுத்துறை தலைவர்கள், ஹமாஸ் மற்றும் ரஷ்யா தொடர்பில் எச்சரிக்கை விடுத்துள்ளார்கள்.
உளவுத்துறை தலைவர்கள் விடுத்துள்ள எச்சரிக்கை
ஜேர்மன் உள்நாட்டு உளவுத்துறை தலைவரான Sinan Selen, சமீபத்தில் காசாவுக்கான அமைதி ஒப்பந்தம் ஒன்று செய்யப்பட்டுவிட்டதால் ஹமாஸால் ஜேர்மனிக்கும் ஐரோப்பாவுக்கும் பிரச்சினை ஏற்படாது என்று கூறமுடியாது என்று கூறியுள்ளார்.
The head of Germany's Intelligence Service says Hamas could pose a continuing threat if denied a political role in Gaza following a ceasefire with Israel. The militant Palestinian group remains classified as a terrorist organization by the US, EU and other countries. pic.twitter.com/zLooE7VFlw
— DW Politics (@dw_politics) October 13, 2025
அதேபோல, ஜேர்மனியின் வெளிநாட்டு உளவுத்துறையின் தலைவரான Martin Jäger, ரஷ்யாவுக்கும் ஐரோப்பாவுக்குமிடையிலான அமைதி எப்போது வேண்டுமானாலும் மோதலாக மாறலாம் என்று கூறியுள்ளார்.
The new head of the German Federal Intelligence Service (BND), Martin Jäger, believes a Russian attack on NATO is possible before 2029. pic.twitter.com/etQtdHVWcr
— DW Politics (@dw_politics) October 13, 2025
மேலும், ரஷ்யா ஐரோப்பாவில் தன் தாக்கத்தை அதிகரிக்க, தேவைப்பட்டால் நேட்டோ மீது தாக்குதல் நடத்தவும் தயங்காது என்றும் எச்சரித்துள்ளார் அவர்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் |