ஜேர்மனிக்கு கூடுதலாக 60,000 படைவீரர்கள் தேவை - பாதுகாப்புத் துறை அமைச்சர் அறிவிப்பு

NATO Germany
By Ragavan Jun 05, 2025 02:49 PM GMT
Report

ஜேர்மன் இராணுவத்திற்கு இன்னும் 60,000 புதிய படைவீரர்கள் தேவை என அந்நாட்டின் பாதுகாப்புத் துறை அமைச்சர் அறிவித்துள்ளார்.

நாட்டின் பாதுகாப்பு மற்றும் நேட்டோ பாதுகாப்பு இலக்குகளை பூர்த்தி செய்ய, ஜேர்மனியின் நிலையான இராணுவத்தில் 50,000 முதல் 60,000 வரையிலான புதிய படைவீரர்கள் தேவைப்படும் என பாதுகாப்புத் துறை அமைச்சர் போரிஸ் பிஸ்டோரியஸ் (Boris Pistorius) தெரிவித்துள்ளார்.

முதல் முறையாக பிரான்சுக்கு வெளியே.., இந்தியாவில் தயாரிக்கப்படவுள்ள ரஃபேல் விமானத்தின் முக்கிய பாகம்

முதல் முறையாக பிரான்சுக்கு வெளியே.., இந்தியாவில் தயாரிக்கப்படவுள்ள ரஃபேல் விமானத்தின் முக்கிய பாகம்

உக்ரைனில் ரஷ்யா தாக்குதல் மேற்கொண்டதையடுத்து, நேட்டோ தனது கிழக்கு எல்லைகளில் பாதுகாப்பை வலுப்படுத்தி வருகிறது. இதனையடுத்து, ஜேர்மனியும் தனது பாதுகாப்பு தந்திரங்களை மீளாய்வு செய்து வருகிறது.

“இது ஒரு முந்தைய மதிப்பீடு தான். நம்மிடம் உள்ள இராணுவத்துடன் சேர்த்து, மேலும் 60,000 படைவீரர்கள் தேவைப்படும்,” என பிஸ்டோரியஸ் நேட்டோ மாநாட்டில் தெரிவித்தார்.

Germany military recruitment, Germany defense minister Pistorius, NATO troop requirements Germany, Germany conscription 2025, Germany armed forces expansion, German Bundeswehr news, Voluntary military service Germany, Germany youth conscription plan, Russia NATO Germany defense, Germany defense reform 2025

தற்போதுள்ள தன்னார்வ சேவை முறை மட்டுமே போதுமானது அல்ல என அவர் தெரிவித்துள்ளார்.

அதேநேரம், தற்போது திரும்பியுள்ள கட்டாய ராணுவ சேவை பயன்படாது என்றும் அவர் கூறினார். “பயிற்சி மையங்கள், தங்கும் வசதிகள் போதிய அளவில் இல்லை” என்று அவர் கூறியுள்ளார்.

இந்தியாவில் விழுந்த பாகிஸ்தானிய PL-15E ஏவுகணை பாகங்கள் - பீதியில் சீனா

இந்தியாவில் விழுந்த பாகிஸ்தானிய PL-15E ஏவுகணை பாகங்கள் - பீதியில் சீனா

தற்போது, 18 வயது இளைஞர்களுக்கு ராணுவ சேவையில் ஆர்வம் மற்றும் உடல்நிலை குறித்த கேள்வித்தாள் அனுப்பும் திட்டம் பரிசீலிக்கப்படுகிறது. ஆண்கள் கட்டாயமாக பதில் அளிக்க வேண்டும், பெண்களுக்கு இது விருப்பமானது.   

2011-ஆம் ஆண்டு வரை ஜேர்மனியில் கட்டாய ராணுவ சேவை இருந்தது, பின்னர் ரத்து செய்யப்பட்டது. தற்போது அதனை மீண்டும் கொண்டு வர வாய்ப்பு இருப்பதாகவும், அதற்கான திட்டமிடல்கள் நடைபெறுவதாகவும் பிஸ்டோரியஸ் கூறியுள்ளார்.

பிரித்தானியாவில் இன்றுமுதல் அமுலுக்கு வரும் மசோதா - 20 மில்லியன் தொழிலாளர்களுக்கு நன்மை

பிரித்தானியாவில் இன்றுமுதல் அமுலுக்கு வரும் மசோதா - 20 மில்லியன் தொழிலாளர்களுக்கு நன்மை

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள்.  

Germany military recruitment, Germany defense minister Pistorius, NATO troop requirements Germany, Germany conscription 2025, Germany armed forces expansion, German Bundeswehr news, Voluntary military service Germany, Germany youth conscription plan, Russia NATO Germany defense, Germany defense reform 2025 

அகாலமரணம்
மரண அறிவித்தல்

வல்வெட்டித்துறை கொற்றாவத்தை, Toronto, Canada

13 Sep, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு, Scarborough, Canada

13 Sep, 2026
மரண அறிவித்தல்

இளவாலை மாரீசன்கூடல், Gennevilliers, France

11 Sep, 2026
மரண அறிவித்தல்

மட்டக்களப்பு, Böblingen, Germany

14 Sep, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

அச்சுவேலி, கோண்டாவில் மேற்கு, வெள்ளவத்தை

02 Sep, 2022
36ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புலோப்பளை, Scarborough, Canada

15 Sep, 2023
மரண அறிவித்தல்

சரவணை, கோண்டாவில் மேற்கு

14 Sep, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

காங்கேசன்துறை, கனடா, Canada

15 Sep, 2016
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

மண்டைதீவு, London, United Kingdom

17 Aug, 2026
மரண அறிவித்தல்

திருநெல்வேலி, ஆனைக்கோட்டை, Frankfurt, Germany

14 Sep, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

சிறுப்பிட்டி தெற்கு

07 Sep, 2016
7ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

உசன், Jaffna, Ibadan, Nigeria, Riyadh, Saudi Arabia, London, United Kingdom

05 Sep, 2026
மரண அறிவித்தல்

சித்தங்கேணி, உடுவில், கொட்டாஞ்சேனை

13 Sep, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு, கொக்குவில்

12 Sep, 2026
15ம் ஆண்டு நினைவஞ்சலி

ஊர்காவற்துறை, அல்பி, France

02 Sep, 2011
மரண அறிவித்தல்
90வது பிறந்தநாளும் 5ம் ஆண்டு நினைவஞ்சலியும்

யாழ்ப்பாணம், Markham, Canada

12 Sep, 2021
மரண அறிவித்தல்

மல்லாகம், யாழ்ப்பாணம், கொழும்புத்துறை, சுண்டுக்குழி, Brampton, Canada

12 Sep, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

நயினாதீவு 3ம் வட்டாரம், பருத்தித்துறை, அல்வாய் வடக்கு, சூரிச், Switzerland

10 Sep, 2021
10ம் ஆண்டு நினைவஞ்சலி

நாரந்தனை, பிரான்ஸ், France

08 Sep, 2016
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US