ஜேர்மனியில் புதிய டிஜிட்டல் விசா முறை அறிமுகம்

Germany Job Opportunity
By Ragavan Feb 19, 2025 03:48 PM GMT
Report

ஜேர்மனியில் புதிய டிஜிட்டல் விசா முறை அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

ஜேர்மன் அரசாங்கம் அதன் Consular Services Portal-ஐ அறிமுகப்படுத்தியுள்ளது. இதன் மூலம் உலகம் முழுவதும் உள்ள விண்ணப்பதாரர்கள் விசா விண்ணப்பங்களை ஓன்லைனில் பதிவு செய்யலாம்.

இந்த புதிய டிஜிட்டல் விசா முறை ஜேர்மனியில் வேலை, கல்வி மற்றும் பயிற்சிக்கான விசாக்களை விரைவாக அனுமதிக்க உதவுகிறது.

கனடாவில் உணவுப் பொருட்களின் விலையில் மிகப்பெரிய மாற்றம்

கனடாவில் உணவுப் பொருட்களின் விலையில் மிகப்பெரிய மாற்றம்

ஜேர்மனியில் 400,000 தொழில்முறை பணியாளர்கள் தேவை

ஜேர்மனியில் தொழிலாளர்களுக்கான கடும் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது. ஆண்டு ஒன்றுக்கு குறைந்தது 400,000 திறமையான பணியாளர்கள் தேவைப்படுவதாக வெளியுறவு அமைச்சர் அனலேனா பேயர்போக் கூறியுள்ளார்.

சமூக மற்றும் பொருளாதார வளர்ச்சியைத் தொடர்ந்து உறுதிப்படுத்துவதற்காக அதிக வெளிநாட்டுத் தொழிலாளர்கள் தேவைப்படுகின்றனர்.

Germany Work Visa, Germany Consular Services Portal, apply for German visas online, Germany New Digital Visa System

2025-ஆம் ஆண்டில் அதிக தேவை உள்ள தொழில் துறைகள்

ஜேர்மனி பல்வேறு துறைகளில் உள்ள 28 விசா வகைகளுக்கான விண்ணப்பங்களை ஏற்கிறது:

  • திறமையான வர்த்தகங்கள் & கைவினைப்பொருட்கள் - கட்டுமான தொழிலாளர்கள், எலக்ட்ரீஷியன்கள், பிளம்பர்கள், தச்சர்கள், மெக்கானிக்
  • மருத்துவம் மற்றும் முதியோர் பராமரிப்பு - செவிலியர்கள், மருத்துவ உதவியாளர்கள், பராமரிப்பாளர்கள்
  • தகவல் தொழில்நுட்பம் (IT) மற்றும் தொழில்நுட்பம் - மென்பொருள் பொறியாளர்கள், செயற்கை நுண்ணறிவு வல்லுநர்கள்
  • தயாரிப்பு மற்றும் பொறியியல் - இயந்திரப் பொறியாளர்கள், தானியங்கி தொழிலாளர்கள்
  • போக்குவரத்து மற்றும் லாஜிஸ்டிக்ஸ் - டீரக் சாரதிகள், கிடங்கு மேலாளர்கள்
  • விருந்தினர் வரவேற்பு மற்றும் உணவகம் - சமையலர்கள், ஹோட்டல் மேலாளர்கள்  

ஜேர்மனியின் National Visa-வில் மாற்றங்கள் அறிவிப்பு., 2025-ல் புதிய விதிமுறைகள் அமுல்

ஜேர்மனியின் National Visa-வில் மாற்றங்கள் அறிவிப்பு., 2025-ல் புதிய விதிமுறைகள் அமுல்

புதிய டிஜிட்டல் விசா முறைமையின் சிறப்பம்சங்கள்

- 100% ஓன்லைன் விண்ணப்பம் - ஆவணங்களை ஓன்லைனில் பதிவு செய்து விண்ணப்பிக்கலாம்.

- நுழைவு நேரம் குறைவு - நேர்முகத் தேர்வுகளுக்கான காலதாமதம் இருக்காது.

- விரைவான அனுமதி - வேலை மற்றும் கல்வி விசாக்கள் குறுகிய காலத்தில் வழங்கப்படும்.

- 167 விசா அலுவலகங்களில் செயல்படும் - உலகம் முழுவதும் விண்ணப்பதாரர்கள் பயன்பெறலாம்.   

Germany Work Visa, Germany Consular Services Portal, apply for German visas online, Germany New Digital Visa System

விசா விண்ணப்பிக்க வேண்டிய படிமுறைகள்

- ஜேர்மனி Consular Services Portal இணையதளத்திற்கு செல்லவும்.

- கணக்கு உருவாக்கி உங்கள் விவரங்களை பதிவு செய்யவும்.

-உங்கள் விசா வகையைத் தேர்வு செய்யவும் (வேலை, பயிற்சி, குடும்ப மீள்சேர்ப்பு).

- தேவையான ஆவணங்களை பதிவேற்றம் செய்யவும்

- அடையாள அட்டை, கல்விச்சான்றுகள், வேலை ஆணை (ஏற்கனவே இருந்தால்).

- நேர்முகத் தேர்வு தேவைப்பட்டால் பதிவு செய்யவும்.

- விண்ணப்பத்தை சமர்ப்பித்து கட்டணத்தை செலுத்தவும்.

- விசா நிலையை ஓன்லைனில் கண்காணிக்கவும்.

இந்த புதிய டிஜிட்டல் விசா முறைமை விரைவாகவும் எளிமையாகவும் உலகளாவிய திறமையான பணியாளர்களுக்கு ஜேர்மனியில் வேலை வாய்ப்புகளைத் தரும்.   

ஜேர்மனியின் கல்வி விசா விதிகளில் சில அப்டேட்ஸ் - நிதி தேவைகள் அதிகரிப்பு

ஜேர்மனியின் கல்வி விசா விதிகளில் சில அப்டேட்ஸ் - நிதி தேவைகள் அதிகரிப்பு

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள்.  
Germany Work Visa, Germany Consular Services Portal, apply for German visas online, Germany New Digital Visa System
மரண அறிவித்தல்

அல்வாய், உபயகதிர்காமம்

01 Nov, 2026
மரண அறிவித்தல்

கைதடி, Isle of Wight, United Kingdom

30 Oct, 2026
மரண அறிவித்தல்

தெல்லிப்பழை வீமன்காமம், அராலி தெற்கு

21 Oct, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், வவுனியா

27 Oct, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி

சண்டிலிப்பாய், மானிப்பாய், London, United Kingdom, கனடா, Canada

02 Nov, 2020
1ம் ஆண்டு நினைவஞ்சலி

மானிப்பாய், வண்ணார்பண்ணை, London, United Kingdom

14 Nov, 2025
மரண அறிவித்தல்

திருநெல்வேலி, யாழ்ப்பாணம், யாழ்ப்பாணம்

31 Oct, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

ஆனைக்கோட்டை, Woodstock, Canada

01 Nov, 2024
1ம் ஆண்டு நினைவஞ்சலி
12ம் ஆண்டு நினைவஞ்சலி

கொழும்பு, Toronto, Canada

13 Nov, 2014
5ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 2ம் வட்டாரம், Waltrop, Germany

01 Nov, 2021
6ம் ஆண்டு நினைவஞ்சலி

கொட்டடி, கொட்டாஞ்சேனை

31 Oct, 2020
மரண அறிவித்தல்

அனலைதீவு, Brampton, Canada

30 Oct, 2026
நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

புலோலி கிழக்கு, Northeim, Germany, Birmingham, United Kingdom

28 Oct, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, பாண்டியன்குளம், Toronto, Canada

30 Oct, 2020
16ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி கிழக்கு, Scarborough, Canada

28 Oct, 2010
5ம் ஆண்டு நினைவஞ்சலி

Seremban, Malaysia, நெல்லியடி, மண்டபம், India, Harrow, United Kingdom

30 Oct, 2021
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Thun, Switzerland

27 Oct, 2021
6ம் ஆண்டு நினைவஞ்சலி

உரும்பிராய் தெற்கு, கனடா, Canada

31 Oct, 2020
1ம் ஆண்டு நினைவஞ்சலி
12ம் ஆண்டு நினைவஞ்சலி
7ம் ஆண்டு நினைவஞ்சலி

பூந்தோட்டம், மகாறம்பைக்குளம்

31 Oct, 2019
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US