கூட்டத்தினர் மீது பறந்த ராக்கெட்: ஜேர்மனி வீராங்கனை தகுதி நீக்கம்

Germany
By Sivaraj Jul 05, 2026 01:57 PM GMT
Report

ஜேர்மனியின் இளம் டென்னிஸ் வீராங்கனை தனது ராக்கெட்டை வீசியதால் தகுதி நீக்கம் செய்யப்பட்டார். 

ஐடா வோப்கர்

பதின்ம வயதினருக்கான விம்பிள்டன் டென்னிஸ் போட்டியில், ருமேனியாவின் மரியா வாலண்டினா பாப் மற்றும் ஜேர்மனியின் வளர்ந்து வரும் நட்சத்திரமான ஐடா வோப்கர் (Ida Wobker) இருவரும் மோதினர். 

 

பாபர் அஸாம் மீண்டும் பாகிஸ்தான் கேப்டனாக நியமனம்

பாபர் அஸாம் மீண்டும் பாகிஸ்தான் கேப்டனாக நியமனம்

முதல் சுற்றுப் போட்டியின் முதல் செட்டை 6-0 என்ற கணக்கில் ஐடா இழந்தார். அதனால் இரண்டாவது செட்டில் மீண்டு வர போராடினார்.

அப்போது 5-5 என்ற கணக்கில் அவர் இருந்தபோது, அவர் பந்தை கோர்ட்டுக்கு வெளியே அடித்தார். பாப்பின் சர்வீஸ் ஆட்டத்தில் மீண்டு வரப் போராடியதால் விரக்தியடைந்த ஐடா, தனது ராக்கெட்டின் கைப்பிடியை விட்டுவிட்டு, புல் தரையில் அதை அடித்தார்.

தகுதி நீக்கம்

அது வேகமாக கூட்டத்தினரை நோக்கி சென்றது. இதனால், நடுவர் உடனடியாக ஆட்டத்தை நிறுத்தினார்.

பின்னர் மேற்பார்வையாளரை ஆடுகளத்திற்கு அழைத்தார். மேலும், பல நிமிடங்கள் அந்த சம்பவத்தை ஆய்வு செய்த பிறகு, ஆட்டம் 'game, set and match' என நிறுத்தப்பட்டது.

அதனைத் தொடர்ந்து, சாம்பியன்ஷிப் தொடரின் தனது முதல் போட்டியில் இருந்து ஐடா வோப்கர் தகுதி நீக்கம் செய்யப்பட்டார்.   

Ida Wobker

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள்.


1ம் ஆண்டு நினைவஞ்சலி

சண்டிலிப்பாய், Landau, Germany

20 Sep, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ் கோண்டாவில் வடக்கு, Jaffna

14 Sep, 2021
மரண அறிவித்தல்

கரம்பொன், Cheam, United Kingdom

11 Sep, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, அக்கரைப்பற்று

19 Sep, 2024
மரண அறிவித்தல்
2ம் ஆண்டு நினைவஞ்சலி

வட்டுக்கோட்டை, Wembley, United Kingdom

18 Sep, 2024
மரண அறிவித்தல்

நெல்லியடி, India, Toronto, Canada

16 Sep, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி

மயிலிட்டி தெற்கு, உரும்பிராய் தெற்கு

24 Sep, 2020
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் கிழக்கு, Toronto, Canada

11 Oct, 2021
மரண அறிவித்தல்

கட்டுவன், Southend-on-Sea, United Kingdom

09 Sep, 2026
11ம் ஆண்டு நினைவஞ்சலி

மண்டைதீவு, பரவிப்பஞ்சான்

18 Sep, 2015
மரண அறிவித்தல்

காரைநகர் தங்கோடை, Brampton, Canada

14 Sep, 2026
அகாலமரணம்
மரண அறிவித்தல்

இளவாலை மாரீசன்கூடல், Gennevilliers, France

11 Sep, 2026
36ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

மண்டைதீவு, London, United Kingdom

17 Aug, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US