ஜேர்மனி: 1,800 பாக்சர் கவச வாகனங்கள்- வரலாற்றிலேயே மிகப்பெரிய ஒப்பந்தம்

Germany
By Ragavan Aug 11, 2026 02:52 PM GMT
Report

Germany signs 25 billion euro boxer vehicle deal: ஜேர்மனி 25 பில்லியன் டொலர் மதிப்பில் 1,800 பாக்சர் கவச வாகனங்களை வாங்கவுள்ளது.

வரலாற்றிலேயே மிகப்பெரிய ஒப்பந்தம்

ஜேர்மனி தனது தரைப்படை திறனை விரைவாக மேம்படுத்தும் நோக்கில், வரலாற்றிலேயே மிகப்பெரிய ஒப்பந்தத்தை மேற்கொள்ள உள்ளது.

“அர்மினியஸ்” (Arminius) திட்டத்தின் கீழ், சுமார் 1,800 பாக்சர் (Boxer) கவச வாகனங்களை வாங்கும் ஒப்பந்தம் 25 பில்லியன் யூரோ மதிப்பில் கையெழுத்தாக உள்ளது.

Germany-signs-25-billion-euro-boxer-vehicle-deal

இந்த வாகனங்கள் பல்வேறு போர் தேவைகளுக்காக பயன்படுத்தப்படவுள்ளன. அதில் படைவீரர் போக்குவரத்து வாகனங்கள், கட்டளை-கட்டுப்பாட்டு வாகனங்கள், வான்வழி பாதுகாப்பு அமைப்புகள், 155mm சக்கர ஹவிட்சர்கள், மருத்துவ அவசர வாகனங்கள், பாலம் அமைக்கும் வாகனங்கள், பயிற்சி வாகனங்கள் உள்ளிட்டவை அடங்கும்.

பாக்சர் வாகனங்கள் 8x8 சக்கர அமைப்புடன், “டிரைவ் மாட்யூல்” மற்றும் “மிஷன் மாட்யூல்” எனும் இரண்டு பகுதிகளைக் கொண்டவை. இதனால், ஒரே வாகனத்தை பல்வேறு போர் சூழல்களுக்கு ஏற்ப மாற்றி அமைக்க முடியும்.

5,700 ஆண்டுகள் சார்ஜ் இல்லாமல் இயங்கும் வைர அணு பேட்டரி

5,700 ஆண்டுகள் சார்ஜ் இல்லாமல் இயங்கும் வைர அணு பேட்டரி

இந்த ஒப்பந்தம் 2026 டிசம்பரில் இறுதி செய்யப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

மேலும், 2030-2035 காலப்பகுதியில் கூடுதல் வாகனங்களை வாங்கும் விருப்பமும் உள்ளது. இதனால், திட்டத்தின் மொத்த மதிப்பு 50 பில்லியன் யூரோவைத் தாண்டும் வாய்ப்பு உள்ளது.

இத்திட்டத்தில் ரெய்ன்மெட்டல் (Rheinmetall) நிறுவனம் முக்கிய பங்காற்றவுள்ளது. வாகன பராமரிப்பு மற்றும் சேவை ஒப்பந்தம் தனியாக 4 பில்லியன் யூரோ மதிப்பில் கையெழுத்தாகும்.

இந்த ஒப்பந்தம் நிறைவேற்றப்பட்டால், ஜேர்மன் இரானுவத்தின் திறன் மிகுந்தளவில் விரிவடையும். பாக்சர் வாகனங்கள் எதிர்காலத்தில் ஜேர்மனியின் முக்கியமான போர் தளவாடமாக மாறும்.

ஆகஸ்ட் 12-ஆம் திகதி வானில் நிகழவிருக்கும் 4 அரிய நிகழ்வுகள்

ஆகஸ்ட் 12-ஆம் திகதி வானில் நிகழவிருக்கும் 4 அரிய நிகழ்வுகள்

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். 
மரண அறிவித்தல்

புளியங்குளம், Middelfart, Denmark

19 Sep, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

குப்பிழான், Ajax, Canada

22 Aug, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, காங்கேசன்துறை, London, United Kingdom

20 Sep, 2025
மரண அறிவித்தல்

கரம்பொன், Cheam, United Kingdom

11 Sep, 2026
மரண அறிவித்தல்
10ம் ஆண்டு நினைவஞ்சலி

முள்ளிவாய்க்கால், புதுக்குடியிருப்பு

11 Oct, 2016
மரண அறிவித்தல்

சாவகச்சேரி, Scarborough, Canada

17 Sep, 2026
மரண அறிவித்தல்

அச்சுவேலி, Neuilly-Plaisance, France

18 Sep, 2026
மரண அறிவித்தல்

சுழிபுரம் கிழக்கு, சுழிபுரம்

18 Sep, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Markham, Canada

20 Sep, 2023
7ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

குப்பிளான், Toronto, Canada

20 Sep, 2023
மரண அறிவித்தல்

உடுவில், Thusis, Switzerland

18 Sep, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
5ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ் கோண்டாவில் வடக்கு, Jaffna

14 Sep, 2021
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சண்டிலிப்பாய், Landau, Germany

20 Sep, 2025
மரண அறிவித்தல்

காரைநகர் தங்கோடை, Brampton, Canada

14 Sep, 2026
அகாலமரணம்
36ம் ஆண்டு நினைவஞ்சலி
7ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US