இந்திய மாணவர்களுக்கு ஜேர்மனி எச்சரிக்கை - Complete package ஏஜன்ட்டுகளைத் தவிருங்கள்

Education
By Ragavan Jun 12, 2025 01:05 PM GMT
Report

ஜேர்மனியின் இந்திய தூதர் பிலிப் அகெர்மன், இந்திய மாணவர்களுக்கு எச்சரிக்கையொன்றை வெளியிட்டுள்ளார்.

இந்திய மாணவர்கள் ஜேர்மனியில் உயர்கல்வி பெற முயற்சிக்கும் போது "complete package" எனப்படும் வாயிலாக தங்களுக்கு கல்வி, வீசா, தங்குமிடம், வேலை ஆகியவற்றை ஒரே இடத்தில் பெற்றுத் தருவதாக வாக்குறுதி அளிக்கும் ஏஜென்ட்களை நம்ப வேண்டாம் என ஜேர்மன் தூதுவர் பிலிப் அகெர்மன் எச்சரிக்கை வெளியிட்டுள்ளார். 

இந்திய இராணுவத்திற்கு உயர்தர ஏவுகணைகளை வழங்கவுள்ள ரிலையன்ஸ் - ரூ.10,000 கோடி லாபம் எதிர்பார்ப்பு

இந்திய இராணுவத்திற்கு உயர்தர ஏவுகணைகளை வழங்கவுள்ள ரிலையன்ஸ் - ரூ.10,000 கோடி லாபம் எதிர்பார்ப்பு

“ஒவ்வொரு மாணவரும் தனிப்பட்ட முறையில் பல்கலைக்கழகங்களைத் தேட வேண்டும். ஏஜென்ட்கள் வழங்கும் பேக்கேஜ்கள் சில நேரங்களில் மாணவர்களுக்கு மனநிறைவை தருவதில்லை,” என அவர் தெரிவித்துள்ளார்.

ஏன் இந்த எச்சரிக்கை?

போலி ஆவணங்கள், ஏமாற்று அட்மிஷன்கள், சட்டப்பிரச்சனைகள் ஆகியவை அதிகரிப்பதால் இந்த எச்சரிக்கை வழங்கப்பட்டுள்ளதாக வழக்குரைஞர் திவ்யா சிங் கூறியுள்ளார்.

இந்திய மாணவர்களுக்கு ஜேர்மனி எச்சரிக்கை - Complete package ஏஜன்ட்டுகளைத் தவிருங்கள் | Germany Warns Indian Students Against Agency Deals

“பேக்கேஜ் சேவைகள் சுலபமாக தோன்றினாலும், அவை பொதுவாக ஒழுங்கற்றவை மற்றும் நம்பகமற்றவை. விசா விதிமுறைகள், பல்கலைக்கழக அங்கீகாரம், வேலை அனுமதி குறித்து தவறான தகவல்களை சிலர் தருகிறார்கள்.” என அஜய் கதாலாவாலா (Little & Co) தெரிவித்துள்ளார்.

2023-ல், பஞ்சாபில் உள்ள ஒரு ஏஜென்சியின் வாயிலாக ஜேர்மனிக்கு வந்த மாணவர்கள் போலி ஆவணங்கள் காரணமாக பிராங்க்ஃபர்ட் விமான நிலையத்தில் தடுத்து வைக்கப்பட்டனர். பலர் திருப்பி அனுப்பப்பட்டு, ஸ்ஷென்ஜன் பகுதிக்குள் நுழைய முடியாதவர்களாக பட்டியலிடப்பட்டனர்.

இந்தியாவின் BrahMos ஏவுகணையை தடுக்க ஜேர்மனியின் பாதுகாப்பு அமைப்பை வாங்கும் பாகிஸ்தான்

இந்தியாவின் BrahMos ஏவுகணையை தடுக்க ஜேர்மனியின் பாதுகாப்பு அமைப்பை வாங்கும் பாகிஸ்தான்

எதை தவிர்க்க வேண்டும்?

  • ஏஜென்ட்கள் வழங்கும் வேலை உறுதிப்பத்திரம் அல்லது முழு பேக்கேஜ் திட்டங்களை நம்ப வேண்டாம்.
  • அங்கீகரிக்கப்படாத கல்வி நிறுவனங்களின் பெயரில் வரும் ஆவணங்கள்
  • போலி விசா ஆவணங்கள்
  • சட்டபூர்வ ஒப்பந்தமின்றி பணம் செலுத்துதல்

சீனாவிற்கு பின்னடைவு., ஸ்மார்ட்போன் உற்பத்தியில் உலக மையமாக மாறும் இந்தியா

சீனாவிற்கு பின்னடைவு., ஸ்மார்ட்போன் உற்பத்தியில் உலக மையமாக மாறும் இந்தியா

மாணவர்கள் செய்ய வேண்டியவை:

  • DAAD (German Academic Exchange Service) அல்லது அதிகாரப்பூர்வ பல்கலைக்கழக இணையதளங்களின் மூலம் நேரடியாக விண்ணப்பிக்கவும்
  • பல்கலைக்கழக அங்கீகாரத்தை சரிபார்க்கவும்
  • ஜேர்மன் தூதரகம் அல்லது அங்கீகரிக்கப்பட்ட கல்வி ஆலோசகர்களிடம் ஆலோசனை பெறவும்

“நேர்மையான மாணவர்கள் குற்றவாளியாக கருதப்பட வாய்ப்பு குறைவாக இருந்தாலும், விசா மறுப்பு, குடியேற்ற தடைகள் போன்ற விளைவுகள் கடுமையாக இருக்கலாம்,” என அஜய் கதாலாவாலா எச்சரிக்கை வழங்கியுள்ளார்.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள்.  

Germany Warns Indian Students on Study Scams, Germany study visa fraud India, German ambassador warning Indian students, Indian students fake documents Germany, DAAD application process, Avoid study abroad package deals, Germany student visa rejection, Indian students deported from Germany, Study in Germany tips 2025

மரண அறிவித்தல்

தையிட்டி, Scarborough, Canada

27 Jul, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

Kedah, Malaysia, சண்டிலிப்பாய், Cheam, United Kingdom

04 Aug, 2024
5ம் ஆண்டு நினைவஞ்சலி

அளவெட்டி, காரைநகர்

27 Jul, 2020
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

திருகோணமலை, சுதுமலை, Warendorf, Germany

30 Jun, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

வடமராட்சி கிழக்கு, Toronto, Canada

04 Jul, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

பருத்தித்துறை, யாழ்ப்பாணம், வவுனியா, Scarborough, Canada

01 Aug, 2024
5ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

சில்லாலை, சுதந்திரபுரம்

30 Jul, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, Herzogenbuchsee, Switzerland

30 Jul, 2015
மரண அறிவித்தல்

Obersiggenthal, Switzerland, Kirchdorf, Switzerland, Nussbaumen, Switzerland, Mellingen, Switzerland

28 Jul, 2025
12ம் ஆண்டு நினைவஞ்சலி

கொழும்பு, மெல்போன், Australia

30 Jul, 2013
மரண அறிவித்தல்

திருநெல்வேலி, எசன், Germany

25 Jul, 2025
மரண அறிவித்தல்

காரைநகர், North Carolina, United States

23 Jul, 2025
4ம் ஆண்டு நினைவஞ்சலி

கரணவாய் தெற்கு, Scarborough, Canada

30 Jul, 2021
10ம் ஆண்டு நினைவஞ்சலி

South Harrow, United Kingdom, Woodstock, United Kingdom

29 Jul, 2015
5ம் ஆண்டு நினைவஞ்சலி

அச்சுவேலி, சூரிச், Switzerland

30 Jul, 2020
அகாலமரணம்

நெடுந்தீவு கிழக்கு, திருச்சி, India, Toronto, Canada

27 Jul, 2025
மரண அறிவித்தல்

மூதூர், மட்டக்களப்பு

28 Jul, 2025
11ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, London, United Kingdom

29 Jul, 2014
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 6ம் வட்டாரம், Biel/Bienne, Switzerland

02 Aug, 2022
மரண அறிவித்தல்

சிலாபம், Viby, Denmark

25 Jul, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி

ஒட்டகப்புலம், London, United Kingdom

28 Jul, 2015
1ம் ஆண்டு நினைவஞ்சலி
8ம் ஆண்டு நினைவஞ்சலி

கோண்டாவில், சிட்னி, Australia

28 Jul, 2017
3ம் ஆண்டு நினைவஞ்சலி

ஒமந்தை, மருதங்குளம், திருநாவற்குளம்

30 Jul, 2022
மரண அறிவித்தல்

திருநெல்வேலி, Meschede, Germany

23 Jul, 2025
அகாலமரணம்

மீரிகம, யாழ்ப்பாணம், Noisy-le-Grand, France

30 Jun, 2025
20ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, கொக்குவில் மேற்கு

25 Jul, 2005
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு 7ம் வட்டாரம், London, United Kingdom

19 Jul, 2024
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US