18 வயது மகளை கொன்றுவிட்டு... தற்கொலைக்கு முயன்ற ஜெர்மனியில் இருந்து கோவா வந்த தாய்

Attempted Murder India Crime Germany Death
By Thiru Aug 06, 2022 11:47 AM GMT
Report

இந்தியாவின் கோவா மாநிலத்தை சேர்ந்த நிமிஷா வல்சன் என்ற பெண் தனது 18 வயது மகளை கொன்று விட்டு தானும் ஆற்றில் குதித்து தற்கொலைக்கு முயன்று இருப்பது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

ஜெர்மனியில் சில ஆண்டுகளாக வசித்து வந்த நிமிஷா வல்சன் என்ற பெண் தனது மகளுடன், இந்தியாவின் கோவா மாநிலத்தில் உள்ள பெற்றோரின் வீட்டிற்கு கடந்த வாரம் வந்துள்ளார்.

இந்தநிலையில் இன்று அதிகாலை 5 மணிக்கு நிமிஷா வல்சன் தனது 18 வயது மகளை கொலை செய்துள்ளார்.

18 வயது மகளை கொன்றுவிட்டு... தற்கொலைக்கு முயன்ற ஜெர்மனியில் இருந்து கோவா வந்த தாய் | Germany Woman Arrested For Killing Daughter In Goa

இதனைத் தொடர்ந்து நிமிஷா வல்சன் அருகில் உள்ள விட்டிற்கு சென்று அவர்களிடன் கார் சாவியைப் பெற்றுக் கொண்டு வீட்டிலிருந்து 5 கிமீ தொலைவில் உள்ள ஆற்றுப் பாலத்திற்கு சென்றுள்ளார்.

பிறகு அந்த பாலத்தில் இருந்து ஜூவாரி ஆற்றில் குதித்து தற்கொலைக்கு முயற்சி செய்துள்ளார்.

நிமிஷா வல்சனின் தற்கொலை முயற்சியை பார்த்த மற்றொரு பாலத்தின் கட்டுமானப் பணிகளில் ஈடுபட்டிருந்தவர்கள் அவரை மீட்டு உடனடியாக கோவா மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர்.

18 வயது மகளை கொன்றுவிட்டு... தற்கொலைக்கு முயன்ற ஜெர்மனியில் இருந்து கோவா வந்த தாய் | Germany Woman Arrested For Killing Daughter In Goa

கூடுதல் செய்திகளுக்கு: சீனா தைவான் இடையே அதிகரிக்கும் பதற்றம்: மூத்த ராணுவ அதிகாரி திடீர் மரணம்

இந்தநிலையில் அவர்மீது தற்போது கொலை வழக்கு பதிவு செய்யப்பட்டதுடன், இந்த சம்பவம் குறித்து காவல்துறையினர் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

நன்றி நவிலல்

காரைநகர், Stanmore, United Kingdom

28 Mar, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 11ம் வட்டாரம், Bobigny, France

16 Apr, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

வல்வெட்டித்துறை, London, United Kingdom

20 Apr, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், மட்டக்குளி

25 Apr, 2023
1ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, கிளிநொச்சி, London, United Kingdom

23 Apr, 2025
மரண அறிவித்தல்
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

தொல்புரம் கிழக்கு

23 Mar, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

கரவெட்டி, Stouffville, Canada

19 Apr, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, மண்கும்பான், கனடா, Canada

21 Apr, 2021
4ம் ஆண்டு நினைவஞ்சலி

துன்னாலை மத்தி, Markham, Canada

16 Apr, 2022
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

வவுனியா, Versailles, France

24 Mar, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், வவுனியா, பிரான்ஸ், France

21 Apr, 2021
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, யாழ்ப்பாணம்

21 Apr, 2025
4ம் ஆண்டு நினைவஞ்சலி

புத்தூர், மல்லாவி யோகபுரம்

22 Apr, 2022
மரண அறிவித்தல்

சங்கானை கிழக்கு, Meaux, France

16 Apr, 2026
மரண அறிவித்தல்

கரம்பன் தெற்கு, Milton Keynes, United Kingdom

17 Apr, 2026
2ஆம் ஆண்டு நினைவஞ்சலி. 15ஆம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, கொள்ளுப்பிட்டி

21 Apr, 2021
6ம் ஆண்டு நினைவஞ்சலி

வட்டுக்கோட்டை, சண்டிலிப்பாய், கொழும்பு

19 Apr, 2020
2ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, யாழ்ப்பாணம், கொட்டடி, யாழ்ப்பாணம், Tooting, United Kingdom, Eastham, United Kingdom

24 Apr, 2024
6ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் மேற்கு, பிரான்ஸ், France

18 Apr, 2020
5ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு மேற்கு, வன்னேரிக்குளம், உருத்திரபுரம்

17 Apr, 2021
மரண அறிவித்தல்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US