நாவூறும் சுவையில் திண்டுக்கல் நெய் சோறு: எப்படி செய்வது?

By Yashini Dec 13, 2024 04:25 PM GMT
Yashini

Yashini

in உணவு
Report

இந்த சுவையான நெய் சோறு சிக்கன் கிரேவி, மட்டன் கிரேவி என அனைத்திற்கு அட்டகாசமாக இருக்கும்.

அந்தவகையில், நாவூறும் சுவையில் திண்டுக்கல் நெய் சோறு எப்படி செய்வது என்று பார்க்கலாம்.

கட்டுக்கடங்காத கூந்தல் வளர்ச்சிக்கு உதவும் கறிவேப்பிலை: எப்படி பயன்படுத்துவது?

கட்டுக்கடங்காத கூந்தல் வளர்ச்சிக்கு உதவும் கறிவேப்பிலை: எப்படி பயன்படுத்துவது?

தேவையான பொருட்களை

  • நெய்- 2 ஸ்பூன்
  • கடலை எண்ணெய்- 2 ஸ்பூன்
  • வெங்காயம்- 2
  • பச்சை மிளகாய்- 3
  • இஞ்சி பூண்டு பேஸ்ட்- 1 ஸ்பூன்
  • புதினா- 1 கைப்பிடி
  • பட்டை- 2 துண்டு
  • ஏலக்காய்- 3
  • கிராம்பு- 3
  • முந்திரி- 10
  • சீரக சம்பா அரிசி- 1 கப்
  • தண்ணீர்- 2 கப்
  • தயிர்- 2 ஸ்பூன்
  • தக்காளி- 2
  • உப்பு- தேவையான அளவு

செய்முறை

முதலில் ஒரு பாத்திரத்தில் கடலை எண்ணெய், நெய், வெங்காயம், பச்சை மிளகாய், இஞ்சி பூண்டு பேஸ்ட், புதினா, பட்டை, ஏலக்காய், கிராம்பு, முந்திரி சேர்த்து அதன் பின் அடுப்பை பற்றவைத்து அனைத்தையும் வதக்கி எடுத்துக்கொள்ளவும்.

நாவூறும் சுவையில் திண்டுக்கல் நெய் சோறு: எப்படி செய்வது? | Ghee Rice Recipe In Tamil

நன்கு வதங்கி வந்ததும் இதில் தண்ணீர் சேர்த்து பின் தயிர், தக்காளி மற்றும் உப்பு சேர்த்து கொதிக்கவைத்து எடுத்துக்கொள்ளவும்.

இதற்கடுத்து இதில் கழுவி 20 நிமிடம் ஊறவைத்த சீரக சம்பா அரிசியை சேர்த்து 90 சதவீதம் நன்கு வேகவைக்கவும்.

அதன்பின் இறுதியை இதில் நெய் சேர்த்து 20 நிமிடம் தம் போட்டு இறக்கினால் சுவையான திண்டுக்கல் நெய் சோறு தயார்.   

 உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். 


மரண அறிவித்தல்

புங்குடுதீவு 12ம் வட்டாரம், முரசுமோட்டை, Brampton, Canada

08 Apr, 2026
மரண அறிவித்தல்

நாயன்மார்கட்டு

06 Apr, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

மந்துவில் கிழக்கு, மீசாலை வடக்கு, தாவளை

21 Mar, 2025
மரண அறிவித்தல்

யாழ். கரவெட்டி, Renens, Switzerland

07 Apr, 2026
மரண அறிவித்தல்
4ம் ஆண்டு நினைவஞ்சலி

மலேசியா, Malaysia, யாழ்ப்பாணம்

08 Apr, 2022
மரண அறிவித்தல்

பண்ணாகம், ஏழாலை, Newcastle, Canada

04 Apr, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

மல்லாகம், அச்சுவேலி

24 Mar, 2022
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு, வட்டக்கச்சி இராமநாதபுரம், Brampton, Canada

08 Apr, 2025
மரண அறிவித்தல்
5ம் ஆண்டு நினைவஞ்சலி
13ம் ஆண்டு நினைவஞ்சலி
7ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு குறிகட்டுவான், செட்டிக்குளம்

05 Apr, 2019
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நாரந்தனை, கொழும்பு, வவுனியா

07 Apr, 2025
மரண அறிவித்தல்
7ம் ஆண்டு நினைவஞ்சலி

மட்டக்களப்பு, மன்னார், கனடா, Canada

08 Apr, 2019
மரண அறிவித்தல்

மல்லாகம், Savigny-le-Temple, France

29 Mar, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US