40 ரஷ்ய விமானங்கள்... தனியொருவராக புடினுக்கு மரண பயம் காட்டிய உக்ரேனிய வீரர் மரணம்

Vladimir Putin Volodymyr Zelenskyy Russo-Ukrainian War
By Arbin Apr 29, 2022 04:45 PM GMT
Report

ஒரே நாளில் உலக நாடுகளின் கவனத்தை தன்பக்கம் திருப்பிய Ghost of Kyiv என அறியப்பட்ட உக்ரேனிய வீரர் வீர மரணமடைந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

ஒரு குழந்தைக்கு தந்தையான 29 வயது Major Stepan Tarabalka மார்ச் மாதம் 13ம் திகதி ரஷ்ய தாக்குதலில் கொல்லப்பட்டுள்ளது தற்போது உறுதி செய்யப்பட்டுள்ளது.

ரஷ்ய துருப்புகளுக்கு சிம்ம சொப்பனமாக விளங்கிய மேஜர் ஸ்டீபன் தாராபால்கா தமது MiG-29 போர் விமானத்துடன் சுட்டு வீழ்த்தப்பட்டுள்ளார். உக்ரைன் மீதான ரஷ்யாவின் படையெடுப்பு தொடங்கிய முதல் நாளில் 6 எதிரி விமானங்களை சுட்டு வீழ்த்தி, உலக நாடுகளின் கவனத்தை தன் பக்கம் திருப்பியவர் மேஜர் ஸ்டீபன் தாராபால்கா.

40 ரஷ்ய விமானங்கள்... தனியொருவராக புடினுக்கு மரண பயம் காட்டிய உக்ரேனிய வீரர் மரணம் | Ghost Of Kyiv Ukrainian Fighter Pilot Killed

ஆனால், அவரது அடையாளம் அல்லது, பெயர், புகைப்படம் உள்ளிட்ட எதுவும் உக்ரைன் தரப்பில் வெளியிடப்படாத நிலையில், அப்படியான ஒரு துணிச்சல் மிக்க நபர் இல்லை எனவும், உக்ரேனிய போர் வீரர்களுக்கு ஊக்கமூட்ட கட்டமைக்கப்பட்ட கதை தான் Ghost of Kyiv எனவும் கூறப்பட்டது.

தற்போது அவரது அடையாளம் மற்றும் புகைப்படங்கள் வெளியிட்டு, அவர் இதுவரை மேற்கொண்ட அதிரடி நடவடிக்கைகளையும் அம்பலப்படுத்தியுள்ளது உக்ரைன்.

மேலும், அவர் பயன்படுத்திய தலைக்கவசம் மற்றும் பாதுகாப்பக்கண்ணாடி உள்ளிட்டவைகளை லண்டனில் ஏலத்தில் விடவும் முடிவு செய்யப்பட்டுள்ளது.

40 ரஷ்ய விமானங்கள்... தனியொருவராக புடினுக்கு மரண பயம் காட்டிய உக்ரேனிய வீரர் மரணம் | Ghost Of Kyiv Ukrainian Fighter Pilot Killed

மேலும், உக்ரைன் நாட்டின் உயரிய விருதும் அவருக்கு அளிக்கப்பட உள்ளது. உக்ரைன் மீதான ரஷ்ய படையெடுப்பு தொடங்கிய பின்னர் தலைநகர் கீவ்வை தனியொருவராக பாதுகாத்து வந்தவர் மேஜர் ஸ்டீபன் தாராபால்கா என கூறப்படுகிறது.

முதல் நாளில் 6 ரஷ்ய விமானங்களை சுட்டு வீழ்த்திய மேஜர் ஸ்டீபன் தாராபால்கா, மொத்தம் 40கும் மேற்பட்ட ரஷ்ய போர் விமானங்களை சுட்டு வீழ்த்தியுள்ளதாக உள்ளூர் ஊடகங்கள் தகவல் வெளியிட்டுள்ளன.

இதுவரை ரஷ்ய துருப்புகளுக்கு மரண பயம் காட்டி வந்த மேஜர் ஸ்டீபன் தாராபால்கா கொல்லப்பட்டுள்ள தகவல், உக்ரைன் துருப்புகளுக்கு பேரிடி என்றே கூறப்படுகிறது.

40 ரஷ்ய விமானங்கள்... தனியொருவராக புடினுக்கு மரண பயம் காட்டிய உக்ரேனிய வீரர் மரணம் | Ghost Of Kyiv Ukrainian Fighter Pilot Killed

மரண அறிவித்தல்

வல்வெட்டித்துறை, Lagos, Nigeria, Tooting, United Kingdom

15 Jul, 2026
மரண அறிவித்தல்

தொல்புரம், Frankfurt, Germany, Boston, United States

15 Jul, 2026
மரண அறிவித்தல்

அனலைதீவு, யாழ்ப்பாணம், கொழும்பு, Markham, Canada

13 Jul, 2026
மரண அறிவித்தல்

கரம்பொன், யாழ்ப்பாணம், அக்கரைப்பற்று, Scarborough, Canada

13 Jul, 2026
மரண அறிவித்தல்

கந்தர்மடம், மாத்தளை, கொழும்பு

15 Jul, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, பாண்டியன்குளம், பிரித்தானியா, United Kingdom

18 Jul, 2019
மரண அறிவித்தல்

வல்வெட்டித்துறை, New Malden, United Kingdom

10 Jul, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

கோவில்குளம், மன்னார், Ebeltoft, Denmark, Århus, Denmark

14 Jul, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

அளவெட்டி, Ilford, United Kingdom

18 Jul, 2024
7ம் ஆண்டு நினைவஞ்சலி

உரும்பிராய், கொழும்பு

19 Jul, 2019
மரண அறிவித்தல்

சங்குவேலி, கொழும்பு, Toronto, Canada

15 Jul, 2026
9ம் ஆண்டு நினைவஞ்சலி

Chavakacheri, வவுனியா

26 Jun, 2017
1ம் ஆண்டு நினைவஞ்சலி

முல்லைத்தீவு, Kettenkamp, Germany

17 Jul, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு கிழக்கு, வவுனியா, திருநாவற்குளம்

17 Jul, 2016
மரண அறிவித்தல்

சாரையடி, வத்தளை, Riyadh, Saudi Arabia, North York, Canada

14 Jul, 2026
9ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு, வட்டக்கச்சி, Toronto, Canada

17 Jul, 2017
3ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, மானிப்பாய், Toronto, Canada

15 Jul, 2023
11ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, மானிப்பாய், Duisburg, Germany, London, United Kingdom

10 Jul, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US