பிரித்தானியாவில் நள்ளிரவில் 15 வயது சிறுமிக்கு நடந்த பயங்கரம்! தீவிர விசாரணையில் பொலிஸார்

Crime England UK Crime Girl Stabbed
By Ragavan Oct 25, 2021 06:58 AM GMT
Report

பிரித்தானியாவில் 15 வயது சிறுமியை, சிறுவர்கள் இரண்டு பேர் கத்தியால் குத்திய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

குறித்த சம்பவம் இங்கிலாந்தின் மான்செஸ்டர் பெருநகர பகுதியில் உள்ள Horwich கடந்த வெள்ளிக்கிழமை நள்ளிரவு நடந்துள்ளது.

சம்பவத்தன்று Chorley New Road சாலையில் இரவு 11.50 மணியளவில் பொலிஸார் அழைக்கப்பட்டனர். அங்கு 15 வயது சிறுமி வயிற்றில் கத்திக்குத்து காயங்களுடன் கிடந்துள்ளார்.

உடனடியாக அவர் மருத்துவமனைக்கு அழைத்துச்செல்லப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டார். பின்னர் உயிருக்கு ஆபத்து இல்லாத நிலையில், அவர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டார்.

பொலிஸார் தற்போது வெளியிட்டுள்ள அறிக்கையில், பாதிக்கப்பட்ட 15 வயது சிறுமியை அடையாளம் தெரியாத பதின்ம வயது சிறுவர்களை இருவர் அணுகியுள்ளனர், பின்னர் இருவரும் சேர்ந்து அவறது வயிற்றில் கத்தியால் குத்தியுள்ளனர்.

ஆனால் அப்பெண்ணுக்கு காயங்கள் ஆழமில்லாமல் இருப்பதனால், சந்தேகநபர்களின் இலக்கு அப்பெண்ணாக இருக்க வாய்ப்பில்லை என கருதப்படுகிறது. அதன் அடிப்படையில் இது திட்டமிட்ட செயலாக தோன்றவில்லை என்று கூறியுள்ளனர்.

பிரித்தானியாவில் நள்ளிரவில் 15 வயது சிறுமிக்கு நடந்த பயங்கரம்! தீவிர விசாரணையில் பொலிஸார் | Girl 15 Stabbed Stomach Teenage BoysChorley New Road, Horwich - Image: KBP

பொலிஸார் தற்போய்து அந்த இரண்டு சிறுவர்களையும் தேடிவரும், நிலையில், இந்த சம்பவம் தொடர்பாக இதுவரை யாரும் கைது செய்யப்படவில்லை.

இந்நிலையில், துப்பறிவாளர்கள் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர், ஆனால் அந்த பகுதியில் இருந்த மற்றும் தகவல் தெரிந்தவர்கள் யாரேனும் முன் வந்து உதவுமாறு பொலிஸார் கேட்டுக்கொண்டுள்ளனர்.

ஏற்கெனவே பிரித்தானியாவில் பெண்கள் மற்றும் குழந்தைகள் மீதான வன்முறை சம்பவங்கள் அதிகரித்துவருவதாக சர்ச்சை நீடிக்கும் நிலையில், இந்த சம்பவம் அப்பகுதியில் மீண்டும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

சிறுப்பிட்டி வடக்கு

21 Sep, 2026
மரண அறிவித்தல்

யாழ் கோண்டாவில் வடக்கு, Jaffna, Villetaneuse, France

18 Sep, 2026
மரண அறிவித்தல்

திருநெல்வேலி, நல்லூர் வடக்கு, Bolton, Canada

20 Sep, 2026
மரண அறிவித்தல்

சுழிபுரம், வட்டுக்கோட்டை

21 Sep, 2026
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Vitry-sur-Seine, France

21 Sep, 2026
மரண அறிவித்தல்

Manippay, Blackpool, United Kingdom, Bremen, Germany

18 Sep, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சண்டிலிப்பாய், சுதுமலை

25 Sep, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி

கரம்பொன் மேற்கு, Neuilly, France

23 Sep, 2016
1ம் ஆண்டு நினைவஞ்சலி

பாவற்குளம், திருவையாறு, Le Bourget, France

22 Sep, 2025
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 2ம் வட்டாரம், கொட்டாஞ்சேனை

21 Sep, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கண்டி, Flekkefjord, Norway

03 Oct, 2025
மரண அறிவித்தல்

அளவெட்டி தெற்கு, London, United Kingdom

19 Sep, 2026
9ம் ஆண்டு நினைவஞ்சலி

மன்னார், பிரான்ஸ், France

22 Sep, 2017
4ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், Herzogenbuchsee, Switzerland, Toronto, Canada, கரவெட்டி

05 Oct, 2022
10ம் ஆண்டு நினைவஞ்சலி

ஊர்காவற்துறை, Limoges, France

22 Sep, 2016
மரண அறிவித்தல்

அல்வாய் வடக்கு, கொழும்பு, Toronto, Canada

17 Sep, 2026
மரண அறிவித்தல்

புளியங்குளம், Middelfart, Denmark

19 Sep, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Markham, Canada

20 Sep, 2023
மரண அறிவித்தல்

உடுவில், Thusis, Switzerland

18 Sep, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
மரண அறிவித்தல்

கரம்பொன், Cheam, United Kingdom

11 Sep, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US