ஆசிய தோற்றம் கொண்டவர்! லண்டன் பேருந்தில் இளம்பெண்ணிற்கு நேர்ந்த சம்பவம் குறித்து முக்கிய தகவல்

Police spokesman London
By Raju Apr 21, 2022 09:00 AM GMT
Report

லண்டன் பேருந்தில் இளம்பெண்ணிற்கு நேர்ந்த மோசமான சம்பவம் தொடர்பில் பொலிசார் முக்கிய தகவல்களை வெளியிட்டுள்ளனர்.

தென்கிழக்கு லண்டனில் உள்ள Woolwichல் இருந்து Bexleyheath செல்லும் பேருந்தில் கடந்த பிப்ரவரி மாதம் 20ஆம் திகதி இளம்பெண்ணொருவர் பயணம் செய்தார்.

அப்போது அப்பெண் அருகே வந்து உட்கார்ந்த இளைஞர் ஒருவர் அவரிடம் பேச்சு கொடுத்தார், பின்னர் அவர் மீது கை வைத்து தவறாக நடந்து கொண்டிருக்கிறார்.

ஆசிய தோற்றம் கொண்டவர்! லண்டன் பேருந்தில் இளம்பெண்ணிற்கு நேர்ந்த சம்பவம் குறித்து முக்கிய தகவல் | Girl Assaulted In London Bus Photo

இந்த சம்பவம் தொடர்பில் தற்போது பொலிசார் நபர் ஒருவரின் புகைப்படத்தை வெளியிட்டுள்ளனர். அவரிடம் விசாரிக்க வேண்டும் எனவும் தெரிவித்துள்ளனர்.

சம்பவத்தில் ஈடுபட்ட நபரின் வயது 18ல் இருந்து 25 வரை இருக்கும் எனவும் ஆசிய தோற்றம் கொண்டவர் அவர் எனவும் பொலிசார் தெரிவித்துள்ளனர்.

அவர் குறித்து யாருக்கேனும் தகவல் தெரிந்தால் தங்களிடம் தெரிவிக்கலாம் எனவும் பொலிசார் கூறியுள்ளனர்.

மரண அறிவித்தல்

சுழிபுரம் கிழக்கு, சுழிபுரம்

18 Sep, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

உருத்திரபுரம், South Harrow, United Kingdom

21 Sep, 2025
9ம் ஆண்டு நினைவஞ்சலி

மன்னார், பிரான்ஸ், France

22 Sep, 2017
மரண அறிவித்தல்

கரம்பொன், Cheam, United Kingdom

11 Sep, 2026
மரண அறிவித்தல்

சாவகச்சேரி, Scarborough, Canada

17 Sep, 2026
மரண அறிவித்தல்

அச்சுவேலி, Neuilly-Plaisance, France

18 Sep, 2026
மரண அறிவித்தல்

புளியங்குளம், Middelfart, Denmark

19 Sep, 2026
மரண அறிவித்தல்

அல்வாய் வடக்கு, கொழும்பு, Toronto, Canada

17 Sep, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், Herzogenbuchsee, Switzerland, Toronto, Canada, கரவெட்டி

05 Oct, 2022
10ம் ஆண்டு நினைவஞ்சலி

ஊர்காவற்துறை, Limoges, France

22 Sep, 2016
1ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைநகர், காரைநகர் தங்கோடை

21 Sep, 2025
3ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைநகர், Vevey, Switzerland

21 Sep, 2023
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

குப்பிழான், Ajax, Canada

22 Aug, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, காங்கேசன்துறை, London, United Kingdom

20 Sep, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி

முள்ளிவாய்க்கால், புதுக்குடியிருப்பு

11 Oct, 2016
2ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

குப்பிளான், Toronto, Canada

20 Sep, 2023
7ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Markham, Canada

20 Sep, 2023
மரண அறிவித்தல்

உடுவில், Thusis, Switzerland

18 Sep, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
அகாலமரணம்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US