Game of Thrones தொடரில் வரும் முக்கிய கதாபாத்திரத்தின் பெயர்.., சிறுமிக்கு பாஸ்போர்ட் வழங்க மறுப்பு

London Passport
By Sathya Aug 06, 2024 05:31 AM GMT
Report

கேம் ஆஃப் திரோன்ஸ் (Game Of Thrones) தொடரில் வரும் முக்கிய கதாபாத்திரத்தின் பெயரை சிறுமிக்கு வைத்ததால் அவருக்கு பாஸ்போர்ட் வழங்க மறுக்கப்பட்டுள்ளது.

உலகம் முழுவதும் பிரபலமாக அறியப்படும் தொலைக்காட்சி தொடரான கேம் ஆஃப் திரோன்ஸ் (Game Of Thrones), கடந்த 2011 -ம் ஆண்டு முதல் HBO தொலைக்காட்சி சேனலில் ஒளிப்பரப்பானது. இந்த தொடரில் வரும் கதாபாத்திரங்கள் அனைத்தும் நேர்த்தியாக எழுதப்பட்டிருக்கும்.

Game of Thrones தொடரில் வரும் முக்கிய கதாபாத்திரத்தின் பெயர்.., சிறுமிக்கு பாஸ்போர்ட் வழங்க மறுப்பு | Girl Denied Passport Name Game Of Thronescharacter

அதிலும், முக்கியமான பெண் கதாபாத்திரத்தில் வருபவர் கலீஸி. தற்போது, இந்த பெயரை வைத்த 6 வயது சிறுமிக்கு பாஸ்போர்ட் (Passport) வழங்க மறுக்கப்பட்ட சம்பவம் தான் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

பாஸ்போர்ட் மறுப்பு

லண்டனை சேர்ந்த லூசி என்பவர் தனது 6 வயது மகளுடன் பாரீஸில் உள்ள டிஸ்னி லேண்டில் தன்னுடைய விடுமுறையை கொண்டாட திட்டம் செய்துள்ளார். ஆனால், பாஸ்போர்ட் அலுவலகத்தில் இருந்து வந்த பதிலால் அந்த கனவு சிதைந்துள்ளது.

இவருடைய மகளின் பெயர் கலீஸி. இந்த பெயர் கேம் ஆஃப் திரோன்ஸ் (Game Of Thrones) தொடரின் வரும் என்பதால் அவருடைய பாஸ்போர்ட் விண்ணப்பம் நிராகரிக்கப்படுகிறது என பாஸ்போர்ட் அலுவலகம் தெரிவித்தது.

Game of Thrones தொடரில் வரும் முக்கிய கதாபாத்திரத்தின் பெயர்.., சிறுமிக்கு பாஸ்போர்ட் வழங்க மறுப்பு | Girl Denied Passport Name Game Of Thronescharacter

இதனை கேட்ட லூசி அதிர்ச்சி அடைந்தார். கேம் ஆஃப் திரோன்ஸ் (Game Of Thrones) அவர்களது பொருட்களுக்கும், கதைக்கும், மட்டுமே உரிமையுற்றவர்கள். கதாப்பாத்திரத்தின் பெயர்களுக்கு அவர்கள் உரிமை கோரவில்லை என்று வழக்கறிஞர் மூலமாக பாஸ்போர்ட் அலுவலகத்திற்கு லூசி பதில் அளித்தார்.

அதற்கு அவர்களது தரப்பில், வெப் தொடரின் உரிமையாளரான வார்னர் ப்ரோஸிடம் இருந்து கலீஸி என்ற பெயரை உபயோகிக்கலாம் என்ற அனுமதி கடிதத்தை கொண்டு வாருங்கள் என்று கூறியுள்ளனர்.

செருப்பு தைக்கும் தொழிலாளி அனுப்பி வைத்த காலணி.., மகிழ்ச்சியுடன் அணிந்து கொண்ட ராகுல் காந்தி

செருப்பு தைக்கும் தொழிலாளி அனுப்பி வைத்த காலணி.., மகிழ்ச்சியுடன் அணிந்து கொண்ட ராகுல் காந்தி

இதனால் ஆத்திரமடைந்த லூசி தனது சமூக வலைதளபக்கத்தில், "எனது மகளுக்கு பிறப்பு சான்றிதழை வாங்கும் போது வராத பிரச்சனை இப்போது ஏன்? அப்போதே சான்றிதழ் தர மறுத்திருக்கலாமே" என்று கூறியிருந்தார்.

இந்த பதிவு வைரலான நிலையில் லூசியை தொடர்பு கொண்ட அதிகாரி தங்களது செயலுக்கு வருந்துகிறோம் என்று கூறியுள்ளார். மேலும், உங்களது மகளின் பாஸ்போர்ட் பரிசீலனை செய்யப்படும் என்றும் கூறியுள்ளார்.   

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள்.    
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

வல்வெட்டித்துறை, Nigeria, Tooting, United Kingdom

15 Jul, 2026
மரண அறிவித்தல்

வேலணை மேற்கு 8ம் வட்டாரம், Tooting, United Kingdom

05 Aug, 2026
மரண அறிவித்தல்

நாகர்கோவில், உசன், சிட்னி, Australia

07 Aug, 2026
மரண அறிவித்தல்

நாவற்குழி, Singen, Germany, London, United Kingdom

10 Aug, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ். கரவெட்டி, Scarborough, Canada

03 Aug, 2024
5ம் ஆண்டு நினைவஞ்சலி

வட்டக்கச்சி, கிளிநொச்சி, வட்டக்கச்சி இராமநாதபுரம்

08 Aug, 2021
25ம் ஆண்டு நினைவஞ்சலி
12ம் ஆண்டு நினைவஞ்சலி

கோண்டாவில், இணுவில்

11 Aug, 2014
10ம் ஆண்டு நினைவஞ்சலி

தச்சன்தோப்பு, Castrop, Germany

01 Aug, 2016
10ம் ஆண்டு நினைவஞ்சலி
அகாலமரணம்
மரண அறிவித்தல்

சில்லாலை, Wellawatte, சிட்னி, Australia

08 Aug, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

அரியாலை, தெல்லிப்பழை, Montreal, Canada

06 Aug, 2021
6ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, London, United Kingdom

13 Aug, 2020
16ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 1ம் வட்டாரம், வெள்ளவத்தை

11 Aug, 2010
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

நயினாதீவு, புங்குடுதீவு, கொழும்பு

13 Jul, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, வவுனியா, Laufenbach, Switzerland

10 Aug, 2016
மரண அறிவித்தல்
15ம் ஆண்டு நினைவஞ்சலி

மயிலியதனை, நீர்வேலி தெற்கு, Herning, Denmark

09 Aug, 2012
43ம் ஆண்டு நினைவஞ்சலி
4ம் ஆண்டு நினைவஞ்சலி

கட்டப்பிராய், Villiers-sur-Marne, France

11 Aug, 2022
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 1ம் வட்டாரம், புங்குடுதீவு, India, Lausanne, Switzerland

09 Aug, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை 1ம் வட்டாரம், மண்கும்பான் மேற்கு, Liestal, Switzerland

10 Aug, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி

புதுக்குடியிருப்பு

06 Aug, 2016
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 8ம் வட்டாரம், Essen, Germany

11 Aug, 2024
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US