உள்ளாடையுடன் பொதுவெளியில் திடீரென போராடிய இளம்பெண்..ஈரானிய பல்கலைக்கழகத்தில் பரபரப்பு

Viral Video Iran
By Sivaraj Nov 03, 2024 09:44 AM GMT
Report

ஈரானிய பல்கலைக்கழகத்தில் கடுமையான இஸ்லாமிய ஆடைக் கட்டுப்பாடுகளுக்கு எதிராக இளம்பெண்ணொருவர், அரைகுறை ஆடையுடன் போராட்டம் நடத்தியதால் பரபரப்பு ஏற்பட்டது. 

ஹிஜாப் விதிகள்

ஈரானில் கடந்த 2022ஆம் ஆண்டு, குர்திஷ் இளம்பெண் ஹிஜாப் விதிகளை மீறிவிட்டதாக கைது செய்யப்பட்டு, பொலிஸ் காவலில் உயிரிழந்த சம்பவம் நாடு முழுவதும் கொந்தளிப்பை ஏற்படுத்தியது.

பாதுகாப்பு படையினர் கடுமையாக போராடி நிலைமையை கட்டுக்குள் கொண்டு வந்தனர்.  

girl sudden remove dress in iranian university 

உள்ளாடையுடன் நின்ற இளம்பெண்

இந்த நிலையில், இஸ்லாமிக் ஆசாத் பல்கலைக்கழகத்தில் ஆடை கட்டுப்பாட்டுக்கு எதிராக இளம்பெண் ஒருவர் போராட்டத்தில் ஈடுபட்டது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

girl sudden remove dress in iranian university 

குறித்த இளம்பெண் பொதுவெளியில் திடீரென ஆடைகளை களைந்து உள்ளாடையுடன் நின்றார். அப்பெண்ணின் இந்த செயலால் அருகில் இருந்தவர்கள் அதிர்ச்சியடைந்தனர். 

இரவில் சிறைப்பிடிக்கப்பட்ட ஹிஸ்புல்லாவின் முக்கிய அதிகாரி: இஸ்ரேல் அதிரடி

இரவில் சிறைப்பிடிக்கப்பட்ட ஹிஸ்புல்லாவின் முக்கிய அதிகாரி: இஸ்ரேல் அதிரடி

எனினும் பாதுகாவலர்கள் உடனடியாக வந்து அவரை காவல் நிலையத்திற்கு அழைத்து சென்றனர். இதுகுறித்த வீடியோ இணையத்தில் வெளியாகி வைரலானது.      

girl sudden remove dress in iranian university

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். 


மரண அறிவித்தல்

புங்குடுதீவு 3ம் வட்டாரம், பிரான்ஸ், France

02 Oct, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 8ம் வட்டாரம், Büren an der Aare, Switzerland

29 Aug, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், கொழும்பு 13

28 Sep, 2026
மரண அறிவித்தல்
14ம் ஆண்டு நினைவஞ்சலி

மந்துவில், வரணி, வவுனியா

09 Oct, 2012
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

அனலைதீவு 4ம் வட்டாரம், Woodbridge, Canada

03 Sep, 2026
மரண அறிவித்தல்

முல்லைத்தீவு, கொய்யாத்தோட்டம், Toronto, Canada

01 Oct, 2026
மரண அறிவித்தல்

எழுதுமட்டுவாழ், கொழும்பு, London, United Kingdom

23 Sep, 2026
மரண அறிவித்தல்

கரம்பன், கொழும்பு

02 Oct, 2026
மரண அறிவித்தல்

புலோலி கிழக்கு, Villeneuve-Saint-Georges, France

30 Sep, 2026
11ம் ஆண்டு நினைவஞ்சலி
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 5ம் வட்டாரம், Berlin, Germany

02 Oct, 2024
மரண அறிவித்தல்

கரவெட்டி, வதிரி

01 Oct, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கண்டி, Flekkefjord, Norway

03 Oct, 2025
மரண அறிவித்தல்

கொழும்பு, கல்வியங்காடு, Scarborough, Canada

30 Sep, 2026
மரண அறிவித்தல்

குஞ்சுப்பரந்தன், கிளிநொச்சி, Brampton, Canada

01 Oct, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 9ம் வட்டாரம், புங்குடுதீவு 12ம் வட்டாரம், கொழும்பு

29 Sep, 2026
மரண அறிவித்தல்

நெடுந்தீவு மேற்கு, Jaffna, பாண்டியன்குளம், பிரான்ஸ், France, நோர்வே, Norway, ஜேர்மனி, Germany

29 Sep, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு, Toronto, Canada

12 Oct, 2025
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
8ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Le Bourget, France

01 Oct, 2018
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை கிழக்கு, சுவிஸ், Switzerland, கல்வியங்காடு

11 Oct, 2025
மரண அறிவித்தல்

நெடுந்தீவு கிழக்கு, கொழும்பு, பாண்டியன்குளம், Brampton, Canada

26 Sep, 2026
மரண அறிவித்தல்

கொழும்பு, இளவாலை, Milton Keynes, United Kingdom

23 Sep, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி

அச்சுவேலி, Luzern, Switzerland

30 Sep, 2021
13ம் ஆண்டு நினைவஞ்சலி
4ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, Toronto, Canada

30 Sep, 2022
மரண அறிவித்தல்

மானிப்பாய், Florida, United States, Southgate, United Kingdom

24 Sep, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US