கைவிடப்படும் அமைதிப் பேச்சுவார்த்தைகள்: உக்ரைன் தொடர்பில் ரஷ்யாவின் பகீர் திட்டம் அம்பலம்

Vladimir Putin Russo-Ukrainian War
By Arbin Apr 26, 2022 04:45 PM GMT
Report

உக்ரைனுடன் அமைதிப் பேச்சுவார்த்தையை கைவிட்டு, போர் முடிவதற்குள் தங்களால் இயன்ற நிலப்பரப்பைக் கைப்பற்ற ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புடின் திட்டமிட்டுள்ளதாக பகீர் தகவல் வெளியாகியுள்ளது.

உக்ரேனிய துருப்புகளால் ரஷ்யாவின் மாஸ்க்வா போர்க்கப்பல் மூழ்கடிக்கப்பட்டது விளாடிமிர் புடினை அவமானப்படுத்தியதாக கூறப்படுகிறது. இதன் காரணமாக, உக்ரைன் உடனான பேச்சு`வார்த்தைகள் இனி தொடர்வதில் பொருளில்லை என அவர் முடிவுக்கு வந்துள்ளதாக ரஷ்ய தரப்பு நம்புகிறது.

மேலும், உக்ரைன் போரில் வெற்றியாளராக திரும்பவே புடின் விரும்புவதாகவும், உக்ரேன் தொடர்பில் உலக நாடுகளுக்கு முன்பு தலைகுனிவை சந்திக்க புடின் விரும்பவில்லை எனவும் அரசியல் நோக்கர்கள் தெரிவிக்கின்றனர்.

கைவிடப்படும் அமைதிப் பேச்சுவார்த்தைகள்: உக்ரைன் தொடர்பில் ரஷ்யாவின் பகீர் திட்டம் அம்பலம் | Giving Up Peace Talks Grab All The Land

ஆனால், அதிக உயிர்சேதத்தை தவிர்க்க, ரஷ்யாவுடன் பேச்சுவார்த்தையை தொடரவே உக்ரைன் விரும்புவதாக அங்குள்ள அதிகாரிகள் தரப்பு சுட்டிக்காட்டியுள்ளது.

இந்த இரத்தக்களரியை நிறுத்த அனைத்து அரசியல் மற்றும் இராஜதந்திர முயற்சிகளையும் பயன்படுத்துவோம். அரசியல் ஆதாயத்திற்காக உக்ரைன் தனது மக்களையும் அதன் பிரதேசங்களையும் ஒருபோதும் கைவிடாது என்றே மூத்த உக்ரேனிய அதிகாரி ருஸ்டெம் உமிரோவ் சுட்டிக்காட்டியுள்ளார்.

இதனிடையே, போர் நிறுத்த நடவடிக்கைகள் மிக விரைவில் முன்னெடுக்கப்படும் எனவும், அதற்கான வாய்ப்புகள் இருப்பதாகவே மேற்கத்திய நாடுகளும் நம்புவதாக ஐக்கிய நாடுகள் மன்ற பொதுச்செயலாளர் Antonio Guterres தெரிவித்துள்ளார்.

கைவிடப்படும் அமைதிப் பேச்சுவார்த்தைகள்: உக்ரைன் தொடர்பில் ரஷ்யாவின் பகீர் திட்டம் அம்பலம் | Giving Up Peace Talks Grab All The Land

மட்டுமின்றி, உக்ரைனின் வெளியுறவு அமைச்சர் டிமிட்ரோ குலேபா தெரிவிக்கையில், துறைமுக நகரமான மரியுபோலிலிருந்து ரஷ்ய துருப்புகளை வெளியேற்றுவதற்கு அழுத்தம் கொடுக்குமாறு ஐ.நா தலைவரை வலியுறுத்தியுள்ளார்.

மேலும், தாக்குதலுக்கு இலக்கான உக்ரேனில் விஜயம் செய்வதற்கு பதிலாக ஐ.நா பொதுச்செயலாளர் முதலில் ரஷ்யாவுக்கு பயணப்படுவது உண்மையில் கவனிக்கத்தக்க விடயம் எனவும் குலேபா சுட்டிக்காட்டியுள்ளார்.

மரியுபோல் நகரில் சிக்கியுள்ள அப்பாவி பொதுமக்களை வெளியேற்ற நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட வேண்டும் என்ற ஒற்றை விவகாரத்தில் Antonio Guterres கவனம் செலுத்த வேண்டும் எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

கைவிடப்படும் அமைதிப் பேச்சுவார்த்தைகள்: உக்ரைன் தொடர்பில் ரஷ்யாவின் பகீர் திட்டம் அம்பலம் | Giving Up Peace Talks Grab All The Land

மரண அறிவித்தல்

நிலாவெளி, திருகோணமலை

13 May, 2024
1ம் ஆண்டு நினைவஞ்சலி

பண்டத்தரிப்பு, London, United Kingdom

28 May, 2023
1ம் ஆண்டு நினைவஞ்சலி

உடுப்பிட்டி, வியாபாரிமூலை, தெஹிவளை

16 May, 2023
3ம் ஆண்டு நினைவஞ்சலி

Manippay, ஏழாலை, கந்தரோடை, Mitcham, United Kingdom

15 May, 2021
4ம் ஆண்டு நினைவஞ்சலி

புலோலி, கொழும்பு

16 May, 2020
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

மீசாலை, Schaffhausen, Switzerland

15 Apr, 2024
6ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புத்தூர், உருத்திரபுரம்

15 May, 2023
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம் நகரம், நல்லூர்

13 May, 2024
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

நெடுந்தீவு மேற்கு, மல்லாவி

20 Apr, 2024
மரண அறிவித்தல்

புதுக்குடியிருப்பு, London, United Kingdom

09 May, 2024
3ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 5ம் வட்டாரம், பரிஸ், France

30 Apr, 2024
மரண அறிவித்தல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நல்லூர் கல்வியங்காடு, Durban, South Africa

26 May, 2023
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அரியாலை, Paris, France

14 May, 2023
10ம் ஆண்டு நினைவஞ்சலி

கோண்டாவில், சூராவத்தை

15 May, 2014
22ம் ஆண்டு நினைவஞ்சலி

ஒமந்தை, தாண்டிக்குளம்

14 May, 2002
2ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், பலெர்மோ, Italy

15 May, 2022
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
4ம் ஆண்டு நினைவஞ்சலி

சுதுமலை வடக்கு, கம்பஹா வத்தளை

14 May, 2020
மரண அறிவித்தல்

Kuala Lipis, Malaysia, காரைநகர், பம்பலப்பிட்டி, Ilford, United Kingdom

11 May, 2024
10ம் ஆண்டு நினைவஞ்சலி

அளவெட்டி, சித்தன்கேணி

14 May, 2014
5ம் ஆண்டு நினைவஞ்சலி

மட்டுவில், வெள்ளவத்தை

13 May, 2019
2ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை வடக்கு, சென்னை, India

14 May, 2022
மரண அறிவித்தல்

வேலணை மேற்கு, Scarborough, Canada

12 May, 2024
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், கொழும்பு, கட்டார், Qatar, தென் ஆபிரிக்கா, South Africa, London, United Kingdom, Townsville, Australia

04 May, 2024
மரண அறிவித்தல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி

மன்னார், Denhelder, Netherlands

12 May, 2023
கண்ணீர் அஞ்சலி
+44 20 3137 6284
UK
+41 315 282 633
Switzerland
+1 437 887 2534
Canada
+33 182 888 604
France
+49 231 2240 1053
Germany
+1 929 588 7806
US
+61 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US