உலகளவில் 4 மில்லியனை கடந்த மரணங்கள்! அதிரவைக்கும் புதிய தகவல்கள்

India Corona Virus Covid-19 Deaths World Corona Deaths 4 Million
By Ragavan Jun 18, 2021 11:15 AM GMT
Report

உலகளவில் வியாழக்கிழமையன்று கொரோனா தொற்று தொடர்பான மரணங்கள் 4 மில்லியனை கடந்தன. ஆனால், இன்னும் பல நாடுகள் தங்கள் மக்கள்தொகைக்கு போதுமான தடுப்பூசிகளை வாங்க போராடுகின்றன.

அமெரிக்கா மற்றும் பிரித்தானியா போன்ற நாடுகளில் புதிய தொற்று எண்ணிக்கை மற்றும் இறப்பு எண்ணிக்கை குறைந்துவிட்டாலும், இந்தியாவில் கண்டறியப்பட்ட 'டெல்டா' வகை கொரோனா வைரஸ் உலகெங்கிலும் ஆதிக்கம் செலுத்துவதால் பல நாடுகளுக்கு தடுப்பூசி பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது.

ராய்ட்டர்ஸ் பத்திரிக்கையின் பகுப்பாய்வின்படி, COVID-19 இறப்பு எண்ணிக்கை 2 மில்லியனை எட்ட ஒரு வருடம் ஆனது, அடுத்த 2 மில்லியன் மரணங்கள் வெறும் 166 நாட்களில் பதிவு செய்யப்பட்டுள்ளன.

உலகளவில் 4 மில்லியனை கடந்த மரணங்கள்! அதிரவைக்கும் புதிய தகவல்கள் | Global Covid Toll Exceeds 4 Million India Corona

அதிக இறப்பு எண்ணிக்கையில் முதல் 5 இடங்களில் இருக்கும் அமெரிக்கா, பிரேசில், இந்தியா, ரஷ்யா மற்றும் மெக்ஸிகோ மொத்த உலகில் நிகழும் இறப்புகளில் 50 சதவீதத்தை குறிக்கின்றன.

அதே நேரத்தில் பெரு, ஹங்கேரி, போஸ்னியா, செக் குடியரசு மற்றும் ஜிப்ரால்டர் ஆகிய நாடுகள் அதன் மக்கள்தொகையின் அடிப்படையில் அதிக இறப்பு விகிதங்களைக் கொண்டுள்ளன.

ராய்ட்டர்ஸ் பகுப்பாய்வின்படி, ஒவ்வொரு நாளும் உலகளவில் பதிவான ஒவ்வொரு மூன்று இறப்புகளில் ஒன்று இந்தியாவில் உள்ளது.

உலகளவில் 4 மில்லியனை கடந்த மரணங்கள்! அதிரவைக்கும் புதிய தகவல்கள் | Global Covid Toll Exceeds 4 Million India Corona

உலக சுகாதார அமைப்பு (WHO) கடந்த மாதம் இறப்புக்கள் மிக அதிகமாக இருக்கும் என்று மதிப்பிட்டுள்ள நிலையில், அதிகாரப்பூரவ இறப்பு எண்ணிக்கை உலகளவில் கணக்கிடப்பட வேண்டும் என்று பல சுகாதார வல்லுநர்கள் நம்புகின்றனர்.

இந்தியாவின் ஒட்டுமொத்த இறப்பு எண்ணிக்கை அதிகாரப்பூர்வ எண்ணிக்கையை விட கணிசமாக அதிகமாக உள்ளது என்ற கூறப்படுகிறது.

தடுப்பூசி பற்றாக்குறை காரணமாக ஏழை நாடுகள் தங்கள் மக்களுக்கு தடுப்பூசி போட போராடி வருவதால், தொற்றுநோயைக் கட்டுப்படுத்த செல்வந்த நாடுகள் அதிக நன்கொடை வழங்குமாறு வலியுறுத்தப்பட்டுள்ளன.

மரண அறிவித்தல்

புளியங்குளம், Middelfart, Denmark

19 Sep, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

குப்பிழான், Ajax, Canada

22 Aug, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, காங்கேசன்துறை, London, United Kingdom

20 Sep, 2025
மரண அறிவித்தல்

கரம்பொன், Cheam, United Kingdom

11 Sep, 2026
மரண அறிவித்தல்
10ம் ஆண்டு நினைவஞ்சலி

முள்ளிவாய்க்கால், புதுக்குடியிருப்பு

11 Oct, 2016
மரண அறிவித்தல்

சாவகச்சேரி, Scarborough, Canada

17 Sep, 2026
மரண அறிவித்தல்

அச்சுவேலி, Neuilly-Plaisance, France

18 Sep, 2026
மரண அறிவித்தல்

சுழிபுரம் கிழக்கு, சுழிபுரம்

18 Sep, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Markham, Canada

20 Sep, 2023
7ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

குப்பிளான், Toronto, Canada

20 Sep, 2023
மரண அறிவித்தல்

உடுவில், Thusis, Switzerland

18 Sep, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
5ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ் கோண்டாவில் வடக்கு, Jaffna

14 Sep, 2021
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சண்டிலிப்பாய், Landau, Germany

20 Sep, 2025
மரண அறிவித்தல்

காரைநகர் தங்கோடை, Brampton, Canada

14 Sep, 2026
அகாலமரணம்
36ம் ஆண்டு நினைவஞ்சலி
7ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US