15.6 லட்சத்திற்கு ஏலம் போன ஆடு! ஆபரேஷன் தியேட்டர் வரை நடனமாடி கொண்டே சென்ற சிறுவன்.. வினோத உலகம்
India
United States
World
By Kishanthini
அமெரிக்காவில் இருதய மாற்று அறுவை சிகிச்சை செய்து கொள்ள ஆபரேஷன் தியேட்டர் வரை நடனமாடியே சென்ற 3-வயது சிறுவனின் வீடியோவை மருத்துவமனை நிர்வாகம் வெளியிட்ட நிலையில் வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.
மார்ரகேஷ் எனும் ஆடு ஆஸ்திரேலியாவில் 21,000 டாலருக்கு அதாவது இந்திய மதிப்பின்படி 15.6 லட்ச ரூபாய்க்கு ஆன்லைனில் ஏலம் விடப்பட்டு சம்பவம் வைலரலாகி வருகின்றது.
நடுவானில் பறக்கும் விமானத்தில் பெண் ஒருவர் தான் வளர்க்கும் பூனைக்கு தாய்பால் கொடுத்த சம்பவம் சமூகவலைத்தளங்களில் வைரலாக பரவி வருகிறது.
இதுகுறித்து மேலதிக தகவல்களை தெரிந்து கொள்ள கீழ் காணும் வீடியோவை பார்க்கவும்.
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
மரண அறிவித்தல்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US