AC -க்கு ரூ.20,600 தள்ளுபடி! பிரபல பிராண்டின் சலுகையை தெரிந்து கொள்ளுங்கள்

Godrej
By Sathya Apr 24, 2024 05:54 AM GMT
Report

பிரபல பிராண்டின் 1.5 டன், 5 ஸ்டார் இன்வெர்ட்டர் ஸ்பிளிட் ஏசிக்கு (1.5 Ton, 5 Star Inverter Split AC) 38 சதவீத தள்ளுபடி அளிக்கப்பட்டுள்ளது.

என்ன Brand AC?

கோத்ரெஜ் (Godrej) நிறுவனத்தால் தயாரிக்கப்பட்ட 1.5 டன், 5 ஸ்டார் இன்வெர்ட்டர் ஸ்பிளிட் ஏசி ((1.5 Ton, 5 Star Inverter Split AC) பற்றி தான் நாம் பார்க்க போகிறோம்.

இந்த ஏசியானது வெப்பத்தை எரித்து, நமக்கு தேவையான குளிர்ச்சியை தருகிறது. இது ட்வின் ரோட்டரி இன்வெர்ட்டர் கம்ப்ரசர் (Twin rotary inverter compressor) என்பதால் விரைவாக குளிர்ச்சியை தருகிறது. இது Amazon தளத்தில் 4/5 மதிப்பீட்டைப் பெற்றுள்ளது.

Godrej 1.5 Ton 5 Star Inverter Split AC

இதில், முக்கியமானது என்னவென்றால் 5 Star Energy Rating தான். இது மாதத்திற்கு 65 யூனிட்கள் என்ற கணக்கில் ஆண்டுக்கு 781 யூனிட்கள் எரியும்.அதாவது, ஒரு நாளைக்கு 2 யூனிட்கள் ஆகும்.

160 கிமீ Mileage கொடுக்கும் Hero Electric Splendor.., விலை எவ்வளவு தெரியுமா?

160 கிமீ Mileage கொடுக்கும் Hero Electric Splendor.., விலை எவ்வளவு தெரியுமா?

வெளியில் 52 டிகிரி செல்சியஸ் இருந்தாலும் நமக்கு இந்த ஏசி மூலம் அறையில் குளிர்ச்சியை பெறலாம். இதன் தயாரிப்புக்கு 1 வருட Guaranteed, கன்டன்சர் 1 வருட Warranty மற்றும், கம்ப்ரஸருக்கு 10 வருட Guaranteed உள்ளது.

இந்த ஏசிக்கு நீண்ட குழாய்கள் கொடுக்கப்பட்டுள்ளதால் வெளிப்புற அலகு உட்புறத்தில் இருந்து சுமார் 25 மீட்டர் தொலைவில் வைக்கலாம்.

Godrej 1.5 Ton 5 Star Inverter Split AC

Bluefin Coating, Twin Rotary Compressor, Night Glow Remote, Anti-Bacterial Filter, Anti-Microbial Self-Cleaning, Smart Diagnostics ஆகியவை இதில் உள்ள அம்சங்களாகும்.

இதன் அசல் விலை ரூ.54,500 ஆகும். தற்போது இந்த ஏசியானது 38 சதவீத தள்ளுபடியுடன் விற்பனை செய்யப்படுகிறது. இதனை நீங்கள் EMI மூலம் ரூ.1,648 -க்கு வாங்க முடியும்.  

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். 
மரண அறிவித்தல்

சங்கானை, யாழ்ப்பாணம்

26 Sep, 2026
மரண அறிவித்தல்

மானிப்பாய், Florida, United States, Southgate, United Kingdom

24 Sep, 2026
மரண அறிவித்தல்

நீராவியடி, Lausanne, Switzerland

24 Sep, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி

அச்சுவேலி, Luzern, Switzerland

30 Sep, 2021
13ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Bergen, Norway

21 Sep, 2026
மரண அறிவித்தல்

வட்டுக்கோட்டை, திருகோணமலை

27 Sep, 2026
40ம் ஆண்டு நினைவஞ்சலி

கொற்றாவத்தை, கீரிமலை

28 Sep, 1986
மரண அறிவித்தல்

Manippay, Blackpool, United Kingdom, Bremen, Germany

18 Sep, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, Toronto, Canada

30 Sep, 2022
15ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 11ம் வட்டாரம், London, United Kingdom

28 Sep, 2011
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Aurora, Canada

29 Sep, 2021
10ம் ஆண்டு நினைவஞ்சலி

Tellipallai, வெள்ளவத்தை

28 Sep, 2016
மரண அறிவித்தல்

துன்னாலை வடக்கு, கொழும்பு சொய்சாபுரம்

23 Sep, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், அந்தியேட்டி அழைப்பிதழும், நன்றி நவிலலும்.

பளை, துன்னாலை, London, United Kingdom

28 Aug, 2026
மரண அறிவித்தல்

அனலைதீவு 5ம் வட்டாரம், Keswick, Canada

21 Sep, 2026
மரண அறிவித்தல்

கரவெட்டி, Southampton, United Kingdom

24 Sep, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

நெடுந்தீவு மேற்கு, வட்டக்கச்சி, Frutigen, Switzerland

26 Aug, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் மேற்கு, பேராதனை

27 Sep, 2025
7ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், பரிஸ், France

11 Oct, 2019
5ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ் அல்வாய் கிழக்கு, Jaffna, அல்வாய் கிழக்கு

25 Sep, 2021
4ம் ஆண்டு நினைவஞ்சலி

வறுத்தலைவிளான், யாழ்ப்பாணம், கோண்டாவில், கொழும்பு, அநுராதபுரம்

25 Sep, 2022
6ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி கிழக்கு, பிறிஸ்பேன், Australia

25 Sep, 2020
19ம் ஆண்டு நினைவஞ்சலி

இயக்கச்சி சங்கதார்வயல்

25 Sep, 2007
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US