தங்கத்தின் விலை 4,000 டொலருக்கும் கீழ் குறைந்தது., இன்னும் குறையுமா?

China Daily Gold Rates Gold
By Ragavan Nov 04, 2025 12:59 AM GMT
Report

சீன அரசு தங்க விற்பனையாளர்களுக்கான வரிவிலக்கு சலுகையை நிறைவு செய்ததைத் தொடர்ந்து, தங்கத்தின் விலை 4,000 டொலருக்கும் கீழே சரிந்துள்ளது.

உலகின் மிகப்பெரிய தங்க சந்தைகளில் ஒன்றான சீனாவில், இந்த முடிவால் தங்கத்தின் தேவை குறையும் என எதிர்பார்க்கப்படுகிறது.

உலகில் தூய தங்கத்தை உற்பத்தி செய்யும் 6 நாடுகள்

உலகில் தூய தங்கத்தை உற்பத்தி செய்யும் 6 நாடுகள்

2025 நவம்பர் 2-ஆம் திகதி, பீஜிங் அரசு, Shanghai Gold Exchange மற்றும் Shanghai Futures Exchange-இல் வாங்கப்படும் தங்கத்தை விற்பனை செய்யும் போது, சில விற்பனையாளர்கள் பெறும் முழுமையான value-added tax (VAT) சலுகையை முடிவுக்கு கொண்டுவந்தது.

இதனால், தங்க நகை விற்பனை நிறுவனங்களின் பங்குகள் சீன பங்குச் சந்தையில் வீழ்ச்சியடைந்தன.

gold price drops China tax change, China ends gold VAT rebate 2025, global gold market reaction, gold demand decline in China, spot gold below $4000, Shanghai Gold Exchange policy, bullion prices November 2025, gold investment impact China, China jewelry stocks fall, gold market volatility news

இந்த அறிவிப்பு வெளியான பிறகு, தங்கத்தின் விலை 1 சதவீதம் வரை குறைந்தது.

ஆனால், அமெரிக்க சந்தையில் விலை நிலைத்த நிலையில் தொடர்ந்தது.

முதலீட்டாளர்கள், சீனாவின் இந்த நடவடிக்கையை தங்க சந்தையில் குறுகிய கால பாதிப்பாகவே கருதுகின்றனர்.

ரஷ்யாவை தாக்க உக்ரைனுக்கு கூடுதலாக Storm Shadow ஏவுகணைகளை அனுப்பிய பிரித்தானியா

ரஷ்யாவை தாக்க உக்ரைனுக்கு கூடுதலாக Storm Shadow ஏவுகணைகளை அனுப்பிய பிரித்தானியா

சமீபத்தில் தங்கம், உலக சந்தையில் 4,000 டொலருக்கு உயர்ந்த நிலையில் இருந்தது. ஆனால், சீனாவின் வரிவிலக்கு முடிவால், விலை மீண்டும் கீழே சரிவதற்கான சூழ்நிலை உருவாகியுள்ளது.

இது, உலகளாவிய பொருளாதார மற்றும் வர்த்தக நிலவரத்தில் தங்கத்தின் நிலையை மாற்றக்கூடிய முக்கிய காரணியாக பார்க்கப்படுகிறது.

தங்கத்திற்கான வரிவிலக்கு சலுகையை முடிவுக்கு கொண்டு வந்த சீனா., உலக தங்க விலை நிலவரத்தில் தாக்கம்

தங்கத்திற்கான வரிவிலக்கு சலுகையை முடிவுக்கு கொண்டு வந்த சீனா., உலக தங்க விலை நிலவரத்தில் தாக்கம்

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள்.  

gold price drops China tax change, China ends gold VAT rebate 2025, global gold market reaction, gold demand decline in China, spot gold below $4000, Shanghai Gold Exchange policy, bullion prices November 2025, gold investment impact China, China jewelry stocks fall, gold market volatility news 

3ம் ஆண்டு நினைவஞ்சலி

தாவடி, கொக்குவில் மேற்கு, கொழும்பு, அமெரிக்கா, United States, கனடா, Canada

09 Nov, 2023
1ம் ஆண்டு நினைவஞ்சலி

பளை, இராமநாதபுரம்

22 Oct, 2025
மரண அறிவித்தல்

கொக்குவில் கிழக்கு, Markham, Canada

06 Nov, 2026
8ம் ஆண்டு நினைவஞ்சலி

நியூ யோர்க், United States

08 Nov, 2018
13ம் ஆண்டு நினைவஞ்சலி

தெல்லிப்பழை, கொழும்பு

10 Nov, 2013
16ம் ஆண்டு நினைவஞ்சலி
39ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

அனலைதீவு, நீர்கொழும்பு, யாழ்ப்பாணம், கிளிநொச்சி, Mississauga, Canada

07 Nov, 2026
மரண அறிவித்தல்

புலோலி கிழக்கு, Northeim, Germany, Birmingham, United Kingdom

28 Oct, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைநகர், கொழும்பு

08 Nov, 2024
நன்றி நவிலல்

மீசாலை, Nashville, United States, Bethlehem, United States

10 Oct, 2026
மரண அறிவித்தல்

சில்லாலை, கொழும்பு, நீர்கொழும்பு, London, United Kingdom

21 Oct, 2026
நன்றி நவிலல்

ஹட்டன், நோர்வூட், கொட்டகலை, கொழும்பு

02 Nov, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

அனலைதீவு, யாழ்ப்பாணம், Villepreux, France

04 Nov, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

வட்டக்கச்சி, St. Gallen, Switzerland

26 Oct, 2022
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 2ம் வட்டாரம், கொழும்பு

08 Nov, 2023
1ம் ஆண்டு நினைவஞ்சலி

திருகோணமலை, Zürich, Switzerland

03 Nov, 2025
மரண அறிவித்தல்

கொழும்பு, London, United Kingdom

26 Oct, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US