தங்கம் குறித்து அறிவியலாளர்கள் தற்செயலாக கண்டுபிடித்த உண்மை

Gold
By Ragavan Apr 15, 2026 01:56 PM GMT
Report

தங்கம் ஒரு வினைபுரியும் உலோகம் (reactive metal) என்பதை அறிவியலாளர்கள் தற்செயலாக கண்டுபிடித்துள்ளனர்.

தங்கம் பொதுவாக வினைபுரியாத உலோகமாக (inert metal) எனக் கருதப்படுகிறது.

பெட்ரோல், டீசல் விலை உயர்வை தடுக்க, தினசரி ரூ.1600 கோடியை இழக்கும் எண்ணெய் நிறுவனங்கள்

பெட்ரோல், டீசல் விலை உயர்வை தடுக்க, தினசரி ரூ.1600 கோடியை இழக்கும் எண்ணெய் நிறுவனங்கள்

ஆனால், Stanford Linear Accelerator Center (SLAC) ஆய்வகத்தில் நடந்த பரிசோதனையில், அறிவியலாளர்கள் தற்செயலாக தங்க ஹைட்ரைடு (Gold Hydride) என்ற புதிய சேர்மத்தை (compound) உருவாக்கியுள்ளனர்.

இந்த பரிசோதனையில், மிகுந்த அழுத்தம் மற்றும் 3,500°F-க்கு மேற்பட்ட வெப்பத்தில், தங்கத் தாள் (gold foil) ஹைட்ரஜனுடன் வினைபுரிந்து புதிய சேர்மம் உருவானது.  

Gold hydride discovery 2026, Gold reactive metal experiment, Superionic hydrogen in gold, Diamond anvil cell research, Jupiter metallic hydrogen study, Fusion fuel hydrogen models, Exotic high-pressure compounds #GoldHydride #ScienceNews #ReactiveGold #PlanetaryScience #FusionResearch #HighPressureChemistry #HydrogenDiscovery

இது, தங்கம் முற்றிலும் வினைபுரியாத உலோகம் என்ற பாரம்பரிய கருத்தை சவாலுக்கு உட்படுத்துகிறது.

ஆய்வின் போது, diamond anvil cell-இல் hydrocarbons-ஐ வைத்து, X-ray pulses மூலம் வெப்பப்படுத்தினர். எதிர்பாராத விதமாக, ஹைட்ரஜன் Gold lattice-இல் நுழைந்து, முதல் முறையாக ஆய்வகத்தில் உறுதியான தங்க-ஹைட்ரஜன் சேர்மம் உருவானது.

இந்த கண்டுபிடிப்பு, ஜூபிட்டர் போன்ற பெரிய கோள்களின் உள்ளே காணப்படும் அதிக அழுத்த ஹைட்ரஜன் நிலைகளை புரிந்துகொள்ள உதவுகிறது. ஹைட்ரஜன் superionic நிலையில் மாறி, கோல்டு ஹைட்ரைடு மின்சாரத்தை கடத்தும் தன்மை பெற்றது.

மேலும், இந்த ஆய்வு fusion fuel பற்றிய ஆராய்ச்சிகளுக்கும் புதிய வழிகளைத் திறக்கிறது. நட்சத்திரங்களில் ஹைட்ரஜன் இணைவு (fusion) எப்படி நிகழ்கிறது என்பதைப் புரிந்துகொள்ள, dense hydrogen மாதிரிகள் அவசியம். கோல்டு ஹைட்ரைடு, அதற்கான முக்கியமான தரவுகளை வழங்குகிறது. 

கவனத்தை திருப்ப முயற்சிக்கும் ரஷ்யா., உக்ரைனுக்கு 1.2 லட்சம் ட்ரோன்களை அனுப்பும் பிரித்தானியா

கவனத்தை திருப்ப முயற்சிக்கும் ரஷ்யா., உக்ரைனுக்கு 1.2 லட்சம் ட்ரோன்களை அனுப்பும் பிரித்தானியா

இவ்வாறு, சாதாரண சூழலில் வினைபுரியாத பொன், மிகுந்த அழுத்தம் மற்றும் வெப்பத்தில் வினைபுரியும் தன்மை கொண்டது என்பதை இந்த ஆய்வு நிரூபிக்கிறது.

இது, எதிர்காலத்தில் புதிய மின்சாரப் பொருட்கள் மற்றும் high-pressure chemistry ஆராய்ச்சிகளுக்கு வழிவகுக்கும்.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள்.  

Gold hydride discovery 2026, Gold reactive metal experiment, Superionic hydrogen in gold, Diamond anvil cell research, Jupiter metallic hydrogen study, Fusion fuel hydrogen models, Exotic high-pressure compounds #GoldHydride #ScienceNews #ReactiveGold #PlanetaryScience #FusionResearch #HighPressureChemistry #HydrogenDiscovery 

5ம் ஆண்டு நினைவஞ்சலி

Seremban, Malaysia, நெல்லியடி, மண்டபம், India, Harrow, United Kingdom

30 Oct, 2021
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Thun, Switzerland

27 Oct, 2021
6ம் ஆண்டு நினைவஞ்சலி

உரும்பிராய் தெற்கு, கனடா, Canada

31 Oct, 2020
மரண அறிவித்தல்

துன்னாலை, Croydon, United Kingdom

24 Oct, 2026
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், வவுனியா

27 Oct, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

குப்பிளான், Ajax, Canada

28 Sep, 2026
நன்றி நவிலல்

நெடுந்தீவு மேற்கு, Jaffna, பாண்டியன்குளம், பிரான்ஸ், France, நோர்வே, Norway, ஜேர்மனி, Germany

29 Sep, 2026
நன்றி நவிலல்

புங்குடுதீவு 9ம் வட்டாரம், புங்குடுதீவு 12ம் வட்டாரம், கொழும்பு

29 Sep, 2026
நன்றி நவிலல்

புலோலி கிழக்கு, Villeneuve-Saint-Georges, France

30 Sep, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

தெல்லிப்பழை வீமன்காமம், அராலி தெற்கு

21 Oct, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

வட்டுக்கோட்டை, Paris, France

02 Oct, 2026
மரண அறிவித்தல்

சுருவில், வெள்ளவத்தை

27 Oct, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி
12ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

கரவெட்டி மேற்கு, Clamart, France

24 Oct, 2026
9ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 6ம் வட்டாரம், புதுக்குடியிருப்பு

07 Nov, 2017
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 6ம் வட்டாரம், கொழும்பு

26 Oct, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 6ம் வட்டாரம், வட்டக்கச்சி, சுவிஸ், Switzerland

30 Oct, 2020
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

சாவகச்சேரி, Toronto, Canada, கொழும்பு

26 Oct, 2026
14ம் ஆண்டு நினைவஞ்சலி

மட்டக்களப்பு, வல்வெட்டித்துறை, Shrewsbury, United Kingdom

28 Oct, 2012
15ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், கொழும்பு, கனடா, Canada

27 Oct, 2011
4ம் ஆண்டு நினைவஞ்சலி
7ம் ஆண்டு நினைவஞ்சலி

பூந்தோட்டம், மகாறம்பைக்குளம்

31 Oct, 2019
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், கொழும்பு 13

28 Sep, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

கிளிநொச்சி, அனலைதீவு, Brampton, Canada

29 Oct, 2023
8ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 5ம் வட்டாரம், வேலணை கிழக்கு, சுவிஸ், Switzerland

26 Oct, 2018
10ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US