ஆண்ட்ராய்டு பயனர்களே உஷார்! இந்த 8 ஆப்ஸ்கள் உங்கள் மொபைலில் இருந்தா உடனே டெலீட் செய்யுங்கள்
Google
Apps
By Kishanthini
சமீப காலமாக ஹேக்கர்களின் முயற்சியால் இப்போது ஏராளமான போலி மால்வேர் ஆப்ஸ்கள் இணையதளத்தில் உலவுகிறது.
இது போன்ற தீங்கிழைக்கும் போலி மால்வேர்ஆப்ஸ்களை கூகிள் அடையாளம் கண்டு, அவற்றை அதன் கூகிள் பிளே ஸ்டோர் தளத்தில் இருந்து அகற்றிவிட்டது.
அந்தவரிசையில் மேலும் கூகுள் பிளே ஸ்டோரிலிருந்து தற்போது 8 ஆபத்தான ஆப்ஸ்கள் நீக்கப்பட்டுள்ளன.
இவை அனைத்தும் கிரிப்டோகரன்சி சுரங்க பயன்பாடுகளாக மறைக்கப்பட்ட மால்வேர்களுடன் இயங்கிக்கொண்டிருப்பதைப் பாதுகாப்பு நிறுவனமான ட்ரெண்ட் மைக்ரோ நிறுவனம் கூகிளுக்கு அடையாளம் காட்டியுள்ளது.
தற்போது அவை என்னென்ன என்பதை தெரிந்து கொண்டு அவற்றை நீக்குவது நல்லது. தற்போது அவை என்ன என்பதை இங்கு பார்ப்போம்.
- BitFunds - Crypto Cloud Mining
- Bitcoin Miner - Cloud Mining
- Bitcoin (BTC) - Pool Mining
- Cloud Wallet Crypto Holic - Bitcoin Cloud Mining
- Daily Bitcoin Rewards - Cloud Based Mining System
- Bitcoin 2021
- MineBit Pro - Crypto Cloud Mining & BTC miner
- Ethereum (ETH) - Pool Mining Cloud
2ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US