Google CEO சுந்தர் பிச்சையின் சிறந்த Work Partner யார் தெரியுமா?

Google Sundar Pichai
By Ragavan Apr 30, 2024 02:51 PM GMT
Report

Google நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி சுந்தர் பிச்சை சமீபத்தில் கூகுளில் 20 ஆண்டுகளை நிறைவு செய்தார். இதனை சமூக வலைத்தளங்களில் உற்சாகத்தை பகிர்ந்து கொண்டார்.

தொழில்நுட்ப நிறுவனத்தில் முன்னணியில் இருக்கும் சுந்தர் பிச்சை, கடந்த 20 ஆண்டுகளில் கூகுளில் பல மாற்றங்களைக் கொண்டு வந்து உலகின் மிகப்பாரிய நிறுவனமாக மாற்றியுள்ளார்.

சிக்கன் உணவுக்காக காத்திருந்த நேரத்தில் பெண்ணுக்கு லொட்டரியில் அடித்த ஜாக்பாட்

சிக்கன் உணவுக்காக காத்திருந்த நேரத்தில் பெண்ணுக்கு லொட்டரியில் அடித்த ஜாக்பாட்

சுந்தர் பிச்சை பற்றி பல சுவாரசியமான தகவல்கள் வெளியாகியுள்ளன.

இப்போது அவர் தனது சிறந்த Work Partner-ஐ பற்றி வெளிப்படுத்தியுள்ளார். சுந்தர் பிச்சையின் செல்ல நாய் ஜெஃப்ரி () தான் அவரது சிறந்த Work Partner.

Jeffree The Dog, Google CEO Sundar Pichai

பல தொழில்நுட்ப நிறுவனங்களில் பணியாளர்கள் தங்கள் செல்ல நாய் அல்லது பூனையை அலுவலகத்திற்கு கொண்டு வர அனுமதிக்கின்றன. அதேபோல், கூகுள் நிறுவனமும் அங்குள்ள பணியாளர்களுக்கு அனுமதி அளித்துள்ளது.

சுந்தர் பிச்சை தனது செல்ல நாய் ஜெஃப்ரியையும் அலுவலகத்திற்கு அழைத்து வருகிறார். பிச்சையைப் போலவே, ஜெஃப்ரியும் கூகுள் கேச்சில் தினமும் நேரத்தை செலவிடுகிறது.

Jeffree The Dog, Google CEO Sundar Pichai

வேலைக்கு இடையில், சுந்தர் பிச்சை தனது நாயுடன் சிறிது நேரம் செலவிடுகிறார். அதனுடன் சேர்ந்து விளையாடுகிறார்கள்.

ஜெஃப்ரி இப்போது கூகுள் அலுவலகத்தில் ஒரு பிரபலம். தினமும் அலுவலகத்திற்கு வரும் ஜெஃப்ரி, மற்ற சக பணியாளர்களுடனும், வரும் செல்ல நாய்களுடனும் நேரத்தை செலவிடுகிறது.

நான் அதிர்ஷ்டசாலி., Google-ல் 20 வருடங்களை நிறைவு செய்த CEO சுந்தர் பிச்சை

நான் அதிர்ஷ்டசாலி., Google-ல் 20 வருடங்களை நிறைவு செய்த CEO சுந்தர் பிச்சை

Jeffree The Dog, Google CEO Sundar Pichai

சமூக வலைதளங்களில் புகைப்படம் ஒன்றைப் பகிர்ந்துள்ள சுந்தர் பிச்சை, தனது சிறந்த Work Partner என ஜெஃப்ரியை கூறியுள்ளார். அவரது பதிவுக்கு ஏராளமான லைக்குகளும் கமெண்ட்களும் கிடைத்தன.

தேசிய நாய் தினத்தன்று, பலர் தங்கள் செல்ல நாய்களை கூகுள் அலுவலகத்திற்கு கொண்டு வருகிறார்கள். அதன்பின், நாய்களுக்கு சிறப்பு விருந்து அளிக்கப்படுகிறது.

சாம்பியன்ஸ் டிராபி 2025 நடைபெறும் இடங்கள் முடிவு., இந்திய அணி பாகிஸ்தான் செல்லுமா.?

சாம்பியன்ஸ் டிராபி 2025 நடைபெறும் இடங்கள் முடிவு., இந்திய அணி பாகிஸ்தான் செல்லுமா.?

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள்.  

Jeffree The Dog, Google CEO Sundar Pichai's Best Work Partner Jeffree, Google Jeffree, Labradoodle, Sundar Pichai's Pet dog

1ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு, வட்டக்கச்சி இராமநாதபுரம், Brampton, Canada

08 Apr, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி

அரியாலை, London, United Kingdom

19 Mar, 2016
12ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, வவுனிக்குளம், Coventry, United Kingdom

28 Mar, 2014
15ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

தெல்லிப்பழை, Lengerich, Germany

06 Apr, 2025
4ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 7ம் வட்டாரம், கொட்டாஞ்சேனை

11 Apr, 2022
மரண அறிவித்தல்

கேகாலை, அளவெட்டி, வளலாய், Toronto, Canada

26 Mar, 2026
மரண அறிவித்தல்

தண்ணீரூற்று, திருகோணமலை, Toronto, Canada

26 Mar, 2026
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், மண்டைதீவு, Toronto, Canada

25 Mar, 2026
மரண அறிவித்தல்

சித்தன்கேணி, Hatton, London, United Kingdom

22 Mar, 2026
மரண அறிவித்தல்

திருகோணமலை, கொழும்பு, Toronto, Canada

24 Mar, 2026
8ம் ஆண்டு நினைவஞ்சலி

Vasavilan, Auckland, New Zealand

28 Mar, 2018
மரண அறிவித்தல்

சுழிபுரம், மலேசியா, Malaysia, இலங்கை, பிரித்தானியா, United Kingdom, கனடா, Canada

25 Mar, 2026
மரண அறிவித்தல்

செம்பியன்பற்று, London, United Kingdom

24 Mar, 2026
மரண அறிவித்தல்

சங்கானை, யாழ்ப்பாணம், சூரிச், Switzerland

25 Mar, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

ஆவரங்கால், வடலியடைப்பு, கனடா, Canada

28 Mar, 2021
மரண அறிவித்தல்

Bidor, Malaysia, வல்வெட்டித்துறை, முருங்கன், திருகோணமலை

24 Mar, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி
10ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை, திருநெல்வேலி

27 Mar, 2016
மரண அறிவித்தல்

Seremban, Malaysia, கொக்குவில், London, United Kingdom

21 Mar, 2026
8ம் ஆண்டு நினைவஞ்சலி

சண்டிலிப்பாய், Bondy, France

27 Mar, 2018
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

பதுளை, புங்குடுதீவு 6ம் வட்டாரம், யாழ்ப்பாணம், Paris, France

28 Feb, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 4ம் வட்டாரம், பரிஸ், France, சூரிச், Switzerland

10 Apr, 2022
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

வேலணை கிழக்கு, கந்தர்மடம், யாழ்ப்பாணம், திருகோணமலை, Markham, Canada

23 Feb, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

அல்லாரை, முரசுமோட்டை

24 Mar, 2026
மரண அறிவித்தல்

சங்கானை, Mississauga, Canada

22 Mar, 2026
மரண அறிவித்தல்

வவுனியா, Versailles, France

24 Mar, 2026
மரண அறிவித்தல்

கந்தர்மடம், Hamburg, Germany, Wenden, Germany

24 Mar, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

ஏழாலை கிழக்கு, யாழ்ப்பாணம், Baden, Switzerland

20 Mar, 2026
மரண அறிவித்தல்

மாதகல், London, United Kingdom

15 Mar, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

மானிப்பாய், கொக்குவில், மட்டக்களப்பு, அண்ணா நகர், India, London, United Kingdom

27 Mar, 2025
8ம் ஆண்டு நினைவஞ்சலி

சுழிபுரம், Bondy, France

28 Mar, 2018
6ம் ஆண்டு நினைவஞ்சலி

சொலோதென், Switzerland

25 Mar, 2020
15ம் ஆண்டு நினைவஞ்சலி

நீர்கொழும்பு, இளவாலை, ஜேர்மனி, Germany

25 Mar, 2011
3ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை கிழக்கு, யாழ்ப்பாணம், Asnæs, Denmark

26 Mar, 2023
மரண அறிவித்தல்

ஆனைக்கோட்டை, யாழ்ப்பாணம், தெல்லிப்பழை வீமன்காமம், வவுனியா, கொழும்பு, Toronto, Canada, Ottawa, Canada

19 Mar, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US