Apple பயனர்களுக்கு Google தந்த பரிசு., வெறும் 35 ரூபாய்க்கு Drive Storage

iPhone Apple Google
By Ragavan Jan 03, 2024 05:23 PM GMT
Report

Storageக்கு அனைவரும் Google Driveவைப் பயன்படுத்துகின்றனர். ஆனால் அதன் விலை மிகவும் அதிகமாக உள்ளது. எனவே, சில நேரங்களில் dataவை சேமிக்க நாம் வேறு வழியை தேடவேண்டியுள்ளது.

இந்நிலையில், Android, iOS அல்லது Desktop பயனர்களுக்கு Cloud Storage வாங்குவதற்கான புதிய வழி வந்துள்ளது. இதில் Google Drive Plan மிகவும் மலிவான விலையில் கிடைக்கும்.

Metaverse கேமில் துஷ்பிரயோகம் செய்யப்பட 16 வயது பிரித்தானிய சிறுமி., பொலிஸார் விசாரணை

Metaverse கேமில் துஷ்பிரயோகம் செய்யப்பட 16 வயது பிரித்தானிய சிறுமி., பொலிஸார் விசாரணை

இந்தியாவில் Google Drive திட்டத்தை வாங்க, மாதம் ரூ.130 செலுத்த வேண்டும், ஆனால் நிறுவனம் 2024ல் சிறப்பு தள்ளுபடியை கொண்டு வந்துள்ளது.

Google தற்போது Google Driveக்கான சிறப்புச் சலுகையை வழங்குகிறது, இதுவும் குறிப்பிட்ட காலத்திற்கு மட்டுமே கிடைக்கும், மேலும் இது அனைவருக்கும் கிடைக்காது.

Google Drive Storage discount price, Google Drive, Apple பயனர்களுக்கு Google தந்த பரிசு., வெறும் 35 ரூபாய்க்கு Drive Storage

Google IDயுடன், நீங்கள் Google Drive கணக்கையும் பயன்படுத்துகிறீர்கள், இப்போது நிறுவனம் அதில் சிறப்பு தள்ளுபடியை வழங்குகிறது.

இந்தியாவில் கூகுள் டிரைவில் 100GB Dataவை வாங்க விரும்பினால் ரூ.130 செலுத்த வேண்டும். ஆனால் இப்போது பயனர்கள் டிரைவ் ஸ்டோரேஜ் வாங்க ரூ.35 மட்டுமே செலுத்த வேண்டும், அதுவும் மூன்று மாதங்களுக்கு.

அதேபோல், 200GB Drive திட்டத்தை வாங்க, மாதத்திற்கு ரூ.210 செலுத்த வேண்டும். ஆனால் இப்போது இதற்கு 3 மாதங்களுக்கு ரூ.50 மட்டுமே செலுத்த வேண்டும்.

Google Pay, PhonePeக்கு போட்டியாக வரும் Tata Pay., உரிமம் வழங்கிய RBI

Google Pay, PhonePeக்கு போட்டியாக வரும் Tata Pay., உரிமம் வழங்கிய RBI

2TB டிரைவ் திட்டத்திற்கு அதிகபட்சமாக மாதம் 650 ரூபாய் செலுத்த வேண்டும். ஆனால் இப்போது மூன்று மாதங்களுக்கு வெறும் 160 ரூபாய்க்கு வாங்கலாம்.

ஒட்டுமொத்தமாக, Google Drive பயனர்களுக்கு இது ஒரு நல்ல சலுகையாகும். குறிப்பாக ஸ்டோரேஜ் போதாமல் அவதிப்படும் iPhone பயனர்களுக்கு கிடைத்த பரிசு என கூறலாம்.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள்.  

 Google Drive Storage discount price, Google Drive 

மரண அறிவித்தல்

Kuala Lumpur, Malaysia, உடுவில், கொழும்பு, Toronto, Canada

30 Jun, 2026
மரண அறிவித்தல்

ஆனைக்கோட்டை, Le Raincy, France

28 Jun, 2026
நன்றி நவிலல்
மரண அறிவித்தல்
நன்றி நவிலல்
நன்றி நவிலல்

ஆவரங்கால், India, ஈரான், Iran, பிரான்ஸ், France, Herborn, Germany

30 May, 2026
மரண அறிவித்தல்

நெடுந்தீவு மேற்கு, கண்டாவளை

27 Jun, 2026
8ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி

Negeri Sembilan, Malaysia, சுன்னாகம், யாழ்ப்பாணம், Wembley, United Kingdom, Gaborone, Botswana

30 Jun, 2021
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 7ம் வட்டாரம், Selly Oak, United Kingdom

01 Jun, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

புன்னாலைக்கட்டுவன், Wil, Switzerland

16 Jun, 2022
மரண அறிவித்தல்

புளியங்கூடல், Toronto, Canada

29 Jun, 2026
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், கிளிநொச்சி, கண்டி, Woodbridge, Canada

28 Jun, 2026
மரண அறிவித்தல்

யாழ் பருத்தித்துறை வராத்துப்பளை, Jaffna, புற்றளை

25 Jun, 2026
15ம் ஆண்டு நினைவஞ்சலி

மாதகல் மேற்கு, மாதகல்

30 Jun, 2011
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, யாழ்ப்பாணம், கொழும்பு, Scarborough, Canada

28 Jun, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Vitry, France

21 Jun, 2016
மரண அறிவித்தல்

கரவெட்டி கிழக்கு, Narvik, Norway, Oslo, Norway

26 Jun, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், மிருசுவில், Toronto, Canada

01 Jul, 2025
14ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 12ம் வட்டாரம், கொழும்பு, கனடா, Canada

29 Jun, 2012
11ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், மன்னார், கண்டி

03 Jul, 2015
10ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 1ம் வட்டாரம், வேலணை மேற்கு, வேலணை வடக்கு, London, United Kingdom

27 Jun, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

மானிப்பாய் மேற்கு, சுன்னாகம்

29 Jun, 2016
5ம் ஆண்டு நினைவஞ்சலி

வட்டுக்கோட்டை, Noisiel, France

29 Jun, 2021
4ம் ஆண்டு நினைவஞ்சலி

துணுக்காய், புத்தூர், பேர்ண், Switzerland

14 Jul, 2022
மரண அறிவித்தல்

குரும்பசிட்டி, Zürich, Switzerland

24 Jun, 2026
15ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி கிழக்கு, சிட்னி, Australia, கொழும்பு

28 Jun, 2011
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 5ம் வட்டாரம், ஆறுகால்மடம், பிரான்ஸ், France

24 Jun, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை, உருத்திரபுரம், Montreal, Canada

30 Jun, 2021
மரண அறிவித்தல்

ஊர்காவற்றுறை, Villeneuve-Saint-Georges, France

20 Jun, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US