நினைப்பதை type செய்தால் போதும், புதிய படம் ரெடி., Google அறிமுகப்படுத்தும் Imagen-2
AI தொழில்நுட்பத்தின் மூலம் படங்களை உருவாக்கும் புதிய Google அறிமுகப்படுத்தியுள்ளது.
கூகுள் நிறுவனம் Imagen-2 என்ற புதிய பதிப்பை அறிமுகம் செய்துள்ளது. நீங்கள் type செய்யும் போது வார்த்தைகளை படங்களாக மாற்றும் புதிய கருவி இது. இது Google-ன் Vertex AI பயனர்களுக்குக் கிடைக்கும்.
Imagen-2 நீங்கள் வார்த்தைகளை டைப் செய்வதன்மூலம் சிறந்த படங்களை உருவாக்க அனுமதிக்கிறது. இது Google DeepMind உருவாக்கிய தொழில்நுட்பத்தைப் பயன்படுத்துகிறது.
அம்சங்கள்
- பயனர்கள் டைப் செய்யும் வார்த்தைகளில் இருந்து அழகான படங்களை உருவாக்க முடியும்.
- படங்களை உருவாக்க வெவ்வேறு மொழிகளில் வார்த்தைகளை உள்ளிடலாம்.
- நிறுவனங்கள் மற்றும் தயாரிப்புகளுக்கான லோகோக்களை உருவாக்கி படத்தில் சேர்க்கலாம்.
- படத்தில் உள்ளதைச் சரியாகப் பதிலளித்து, தலைப்புகளைச் சேர்க்கலாம்.
- Chinese, இந்தி, ஜப்பானிய, கொரியன், போர்த்துகீசியம், ஆங்கிலம் மற்றும் ஸ்பானிஷ் மொழிகளில் படங்களை டைப் செய்யலாம்.
இந்த புதிய இமேஜன் 2 பாதுகாப்பு மற்றும் தனியுரிமை குறித்தும் அதிக அக்கறை கொண்டுள்ளது. அது உருவாக்கும் படங்கள் பொறுப்பாகவும் பாதுகாப்பாகவும் இருப்பதற்கு Google-ன் விதிகளைப் பின்பற்றுவதை உறுதிசெய்யும் சிறப்பு அம்சங்களைக் கொண்டுள்ளது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |
Google launches Imagen 2, Google Imagen 2, Artificial Intelligence, imagen 2 google