குப்பையில் வளரும் இந்த வண்டு BMW, Audi கார்களை விட விலை அதிகம்.. ஏன் தெரியுமா?

Money
By Ragavan Dec 14, 2023 04:13 PM GMT
Report

உலகிலேயே விலை உயர்ந்த வண்டு பற்றி தெரியுமா? இதன் விலையை கேட்டால் ஆச்சரியப்படுவீர்கள். அதற்கான காரணத்தையும் தெரிந்துகொள்ளுங்கள்.

உலகின் விலை உயர்ந்த வண்டு குப்பையில் வாழ்கிறது.. ஆனால் அதன் விலை BMW மற்றும் Audi கார்களின் விலையை விட அதிகம்.

Google Mapsன் புதிய fuel-saving அம்சம்.. கனடா, ஐரோப்பாவை தொடர்ந்து இந்தியாவில் அறிமுகம்

Google Mapsன் புதிய fuel-saving அம்சம்.. கனடா, ஐரோப்பாவை தொடர்ந்து இந்தியாவில் அறிமுகம்

பூமியில் பல விலங்குகள் மற்றும் பூச்சிகள் உள்ளன. அதில் சில உணவாக உண்ணப்படுகிறது. சில உயிருக்கு ஆபத்தானவை. ஆனால் ஒரு பூச்சிதான் உலகிலேயே விலை உயர்ந்தது. பல சொகுசு கார்களை விட இதன் விலை அதிகம்.

ரூ. 3 கோடிக்கு விற்கப்பட்ட வண்டு

குப்பையில் வசிக்கும் இந்த வண்டை ஜப்பான் நாட்டு வளர்ப்பாளர் இளநகை பணமதிப்பில் கிட்டத்தட்ட 3 கோடி ரூபாய்க்கு விற்பனை செய்துள்ளார். எந்த காரணமும் இல்லாமல் இவ்வளவு பணம் கொடுத்து இந்த பூச்சியை வாங்க முடியாது.

Hirschkäfer, Insect costlier than luxury cars, Stag beetle, Stag beetle price, stag beetle mandibles, குப்பையில் வளரும் இந்த வண்டு BMW, Audi கார்களை விட விலை அதிகம்.. ஏன் தெரியுமா?Shutterstock

இந்த விலை உயர்ந்த வண்டுக்கு 'Stag beetle' என்று பெயர். லுகானிடே குடும்பத்தைச் சேர்ந்த இந்தப் பூச்சிகளில் உலகம் முழுவதும் 1200 இனங்கள் உள்ளன.

இந்த வண்டுகள் அழுகும் மரத்தை விரும்பி சாப்பிடுகின்றன. இந்த பூச்சி பழச்சாறு மற்றும் மரச்சாறுகளை சாப்பிட்டு சுமார் 7 ஆண்டுகள் வரை வாழ்கிறது.

விராட் கோலிக்காக வைர பேட்டை வடிவமைத்த தொழிலதிபர்., யார் அவர்?

விராட் கோலிக்காக வைர பேட்டை வடிவமைத்த தொழிலதிபர்., யார் அவர்?

இந்த வண்டுகளின் தலையில் 5 அங்குல நீளமான கருப்பு கொம்புகள் இருக்கும். அதனால் தான் Stag Beetle என்று அழைக்கப்படுகின்றன. Stag என்றால் மான் என்று பொருள். மான் போல கொம்புகள் இந்த வண்டுகளுக்கு இருக்கும். அவை அதிக வெப்பம் உள்ள பகுதிகளில் சுற்றித் திரிகின்றன.

Hirschkäfer, Insect costlier than luxury cars, Stag beetle, Stag beetle price, stag beetle mandibles, குப்பையில் வளரும் இந்த வண்டு BMW, Audi கார்களை விட விலை அதிகம்.. ஏன் தெரியுமா?Nationalpark Donau-Auen

Stag Beetle குளிரைத் தாங்க முடியாமல் சில சமயங்களில் இறக்கின்றன. இந்த வண்டு ஆபத்தான நோய்களுக்கு மருந்து தயாரிக்க பயன்படுகிறது. அதனால்தான் இவ்வளவு மதிப்புடையதாக இருக்கிறது. ஆனால் இந்த இனம் அழியும் அபாயத்தில் உள்ளது.

Hirschkäfer, Insect costlier than luxury cars, Stag beetle, Stag beetle price, stag beetle mandibles, குப்பையில் வளரும் இந்த வண்டு BMW, Audi கார்களை விட விலை அதிகம்.. ஏன் தெரியுமா?Reddit: r/Entomology

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள்.  

 Hirschkäfer, Insect costlier than luxury cars, Stag beetle, Stag beetle price, stag beetle mandibles 

மரண அறிவித்தல்

கட்டுவன், Southend-on-Sea, United Kingdom

09 Sep, 2026
மரண அறிவித்தல்

சரவணை, கோண்டாவில் மேற்கு

14 Sep, 2026
மரண அறிவித்தல்

திருநெல்வேலி, ஆனைக்கோட்டை, Frankfurt, Germany

14 Sep, 2026
மரண அறிவித்தல்

நெல்லியடி, India, Toronto, Canada

16 Sep, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி

மயிலிட்டி தெற்கு, உரும்பிராய் தெற்கு

24 Sep, 2020
நன்றி நவிலல்

வளலாய், Scarborough, Canada

16 Aug, 2026
நன்றி நவிலல்
நன்றி நவிலல்

மீசாலை, Toronto, Canada

17 Aug, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் கிழக்கு, Toronto, Canada

11 Oct, 2021
நன்றி நவிலல்

சாவகச்சேரி, Epsom, United Kingdom

18 Aug, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சங்கானை, திருநெல்வேலி, Markham, Canada

28 Sep, 2025
11ம் ஆண்டு நினைவஞ்சலி

மண்டைதீவு, பரவிப்பஞ்சான்

18 Sep, 2015
மரண அறிவித்தல்

காரைநகர் தங்கோடை, Brampton, Canada

14 Sep, 2026
அகாலமரணம்
மரண அறிவித்தல்

இளவாலை மாரீசன்கூடல், Gennevilliers, France

11 Sep, 2026
36ம் ஆண்டு நினைவஞ்சலி
10ம் ஆண்டு நினைவஞ்சலி

காங்கேசன்துறை, கனடா, Canada

15 Sep, 2016
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

மண்டைதீவு, London, United Kingdom

17 Aug, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

மல்லாகம், யாழ்ப்பாணம், கொழும்புத்துறை, சுண்டுக்குழி, Brampton, Canada

12 Sep, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US