சொல்லியடித்த ஈரான்... கூகுள், மைக்ரோசாஃப்ட் அலுவலகங்கள் மீது ஏவுகணைத் தாக்குதல்

Qatar Middle East Israel-Iran conflict
By Arbin Mar 15, 2026 03:05 AM GMT
Report

கூகுள், மைக்ரோசாஃப்ட் உட்பட மேற்கத்திய தொழில்நுட்ப நிறுவனங்கள் குறிவைக்கப்படும் என ஏற்கனவே மிரட்டல் விடுத்திருந்த ஈரான் நேற்று சொல்லியடித்துள்ளது.

கூகுள், மைக்ரோசாஃப்ட்

சனிக்கிழமை கத்தார் மீது ஏவுகணைத் தாக்குதலை முன்னெடுத்த ஈரான், தலைநகர் தோஹாவில் அமைந்துள்ள கூகுள், மைக்ரோசாஃப்ட் உட்பட மேற்கத்திய தொழில்நுட்ப நிறுவனங்களைக் குறிவைத்துள்ளது.

சொல்லியடித்த ஈரான்... கூகுள், மைக்ரோசாஃப்ட் அலுவலகங்கள் மீது ஏவுகணைத் தாக்குதல் | Google Microsoft Targeted By Iran

இதில் இரண்டு ஏவுகணைகள் கத்தார் இராணுவத்தால் முறியடிக்கப்பட்டுள்ளது. ஈரானின் அச்சுறுத்தலை அடுத்து தோஹாவில் அமைந்துள்ள IBM, Palantir, Oracle மற்றும் Nvidia உட்பட பல தொழில்நுட்ப நிறுவனங்கள் தங்கள் ஊழியர்களை வெளியேற்றியிருந்தது.

ஏற்கனவே ஐக்கிய அரபு அமீரகம் மற்றும் பஹ்ரைனில் உள்ள அமேசான் தரவு மையங்கள் மற்றும் அலுவலகங்கள் மீது ஈரான் ட்ரோன் தாக்குதலை நடத்தியிருந்தது.

ட்ரம்பிற்கு அடுத்த பேரிடியை இறக்கிய ஈரான்... ஹார்முஸ் நீரிணை விவகாரத்தில் புதிய திருப்பம்

ட்ரம்பிற்கு அடுத்த பேரிடியை இறக்கிய ஈரான்... ஹார்முஸ் நீரிணை விவகாரத்தில் புதிய திருப்பம்

பொருளாதார மையங்கள்

இதனிடையே, தோஹாவில் அரசு அலுவலகங்கள் மற்றும் கூகிள் அலுவலகம் உட்பட பலவற்றை கத்தார் அதிகாரிகள் காலி செய்தனர். HSBC கத்தாரில் உள்ள தனது கிளைகளை மூடிய நிலையில் துபாயில், பிரித்தானிய வங்கியான Standard Chartered தனது ஊழியர்களை வீட்டிலிருந்தே பணியாற்றும்படி உத்தரவிட்டது.

இஸ்ரேல் மற்றும் அமெரிக்காவின் பொருளாதார மையங்கள் குறிவைக்கப்படும் என்ற ஈரானின் அச்சுறுத்தலை அடுத்து Citi மற்றும் Deloitte நிறுவனங்களும் ஊழியர்களை வெளியேற்றியுள்ளனர்.

சொல்லியடித்த ஈரான்... கூகுள், மைக்ரோசாஃப்ட் அலுவலகங்கள் மீது ஏவுகணைத் தாக்குதல் | Google Microsoft Targeted By Iran

சனிக்கிழமை இரவு ஈரானின் IRGC விடுத்த எச்சரிக்கையில், அமெரிக்கர்கள் பங்குதாரர்களாக உள்ள தொழிற்சாலைகளைச் சுற்றியுள்ள பகுதிகளில் வசிக்கும் மக்கள், தங்களுக்கு எவ்விதத் தீங்கும் ஏற்படாமல் இருக்க, அப்பகுதிகளிலிருந்து வெளியேறுமாறு நாங்கள் கேட்டுக்கொள்கிறோம் என்றனர்.

இதன் பின்னரே, தோஹா மீதும் மத்திய கிழக்கில் பல நகரங்கள் மீதும் ஈரான் ஏவுகணை மற்றும் ட்ரோன் தாக்குதலை முன்னெடுத்துள்ளது.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள்.
மரண அறிவித்தல்

பெரியமாவடி சாவகச்சேரி, கொழும்பு, நல்லூர்

16 Aug, 2026
மரண அறிவித்தல்

வண்ணார்பண்ணை, கொக்குவில் கிழக்கு, தோணிக்கல், வவுனியா, உரும்பிராய் கிழக்கு

15 Aug, 2026
மரண அறிவித்தல்

கல்வியங்காடு, கட்டப்பிராய், மதுரை, தமிழ்நாடு, India, Gants Hill, United Kingdom

07 Aug, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 7ம் வட்டாரம், கொட்டாஞ்சேனை

19 Aug, 2022
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கரம்பொன் கிழக்கு, கரம்பொன் தெற்கு, கொழும்பு 15

19 Aug, 2021
4ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

மல்லாவி, London, United Kingdom

27 Jul, 2026
16ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

வளலாய், Scarborough, Canada

16 Aug, 2026
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், ஜேர்மனி, Germany, Ottawa, Canada

06 Aug, 2026
மரண அறிவித்தல்

வேலணை கிழக்கு, Scarborough, Canada

14 Aug, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி

அச்சுவேலி, கொழும்பு, ஜேர்மனி, Germany, நெதர்லாந்து, Netherlands

16 Aug, 2020
நன்றி நவிலல்

தொல்புரம், Frankfurt, Germany, Boston, United States

15 Jul, 2026
நன்றி நவிலல்

அனலைதீவு, யாழ்ப்பாணம், கொழும்பு, Markham, Canada

13 Jul, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி
7ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புதுக்குடியிருப்பு, புதுக்குடியிருப்பு 4ம் வட்டாரம்

17 Aug, 2021
9ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 12ம் வட்டாரம், Queensbury, United Kingdom

17 Aug, 2017
மரண அறிவித்தல்

சங்கத்தானை, உசன், Whitby, Canada

16 Aug, 2026
மரண அறிவித்தல்
19ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 11ம் வட்டாரம், சுவிஸ், Switzerland

17 Aug, 2007
மரண அறிவித்தல்

உசன், முரசுமோட்டை, Urumpirai, பிரித்தானியா, United Kingdom

15 Aug, 2026
9ம் ஆண்டு நினைவஞ்சலி

வல்வெட்டித்துறை, Ontario, Canada

17 Aug, 2017
2ம் ஆண்டு நினைவஞ்சலி

சிறுப்பிட்டி, புத்தூர் மேற்கு, கனடா, Canada

08 Aug, 2024
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 8ம் வட்டாரம், புங்குடுதீவு 12ம் வட்டாரம், சுன்னாகம், பரிஸ், France

18 Jul, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 9ம் வட்டாரம், கொழும்பு

12 Aug, 2026
மரண அறிவித்தல்

திருநெல்வேலி, Holzwickede, Germany

07 Aug, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, London, United Kingdom

13 Aug, 2020
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US