Flipkart -ல் Google Pixel 7a மாடல் மீது காதலர் தின சிறப்பு தள்ளுபடி.., சிறப்பம்சங்கள் என்னென்ன?

Flipkart Valentine's day Smart Phones
By Sathya Feb 13, 2024 12:54 PM GMT
Report

பிளிப்கார்ட் (Flipkart) தளத்தில் காதலர் தினத்தை முன்னிட்டு Google Pixel 7a மாடல் போனுக்கு சிறப்பு தள்ளுபடி அறிவிக்கப்பட்டுள்ளது.

Google Pixel 7a சிறப்பம்சங்கள்

Google Pixel 7a ஸ்மார்ட் போனில் 6.1 இன்ச் (2400 x 1080 பிக்சல்கள்) (FHD+) display வருகிறது. இதுவொரு 90Hz Refresh rate கொண்ட OLED display மாடலாகும். மேலும், Corning Gorilla Glass 3, டிஸ்பிளேவில் HDR ஆகியவை வருகிறது.

Google Pixel 7a

இது Android 13 OS கொண்ட Google Tensor G2 சிப்செட், Titan M2 சிப்செட் ஆகியவை உள்ளது. 8 ஜிபி ரேம் + 128 ஜிபி மெமரி வேரியண்ட் விற்பனைக்கு கிடைக்கிறது. இந்த போனில் Nano மற்றும் eSIM சப்போர்ட், Quad PD Quad Bayer சென்சார் கொண்ட 64 MP main camera, Sony IMX787 சென்சார் கொண்ட Ultra wide camera வருகிறது.

Valentine's Day Offer: Flipkart -ல் சிறப்பு தள்ளுபடி விற்பனை.. என்னென்ன ஸ்மார்ட்போன்கள்?

Valentine's Day Offer: Flipkart -ல் சிறப்பு தள்ளுபடி விற்பனை.. என்னென்ன ஸ்மார்ட்போன்கள்?

இந்த மாடலில் n-display Fingerprint Sensor, IP67 தர Water & Dust Resistant, USB Type-C Audio, Stereo Speakers ஆகியவை வருகின்றன. அதுமட்டுமல்லாமல் 2 Microphones, 18W Fast charging support கொண்ட 4385mAh பேட்டரி, Wireless Charging, 5G SA/NA, 4G VoLTE சப்போர்ட் வருகிறது.

Google Pixel 7a

பிளிப்கார்ட் (Flipkart) தளத்தில் காதலர் தினத்தை முன்னிட்டு (Flipkart Valentines Days Sale) ரூ.2,900 தள்ளுபடியோடு Google Pixel 7a மாடல் விற்பனை செய்யப்படுகிறது. இந்த தள்ளுபடியை பிளிப்கார்ட் Axis Bank Credit Card பயன்படுத்தி பெற்று கொள்ளலாம். இந்த Google Pixel 7a போனை வெறும் ரூ.33,199 விலைக்கு வாங்கி கொள்ளலாம்.      

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள்.
நன்றி நவிலல்
மரண அறிவித்தல்
நன்றி நவிலல்
நன்றி நவிலல்

ஆவரங்கால், India, ஈரான், Iran, பிரான்ஸ், France, Herborn, Germany

30 May, 2026
மரண அறிவித்தல்

நெடுந்தீவு மேற்கு, கண்டாவளை

27 Jun, 2026
மரண அறிவித்தல்

யாழ் பருத்தித்துறை வராத்துப்பளை, Jaffna, புற்றளை

25 Jun, 2026
8ம் ஆண்டு நினைவஞ்சலி
11ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், மன்னார், கண்டி

03 Jul, 2015
5ம் ஆண்டு நினைவஞ்சலி

Negeri Sembilan, Malaysia, சுன்னாகம், யாழ்ப்பாணம், Wembley, United Kingdom, Gaborone, Botswana

30 Jun, 2021
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 1ம் வட்டாரம், வேலணை சோளாவத்தை, London, United Kingdom

27 Jun, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 7ம் வட்டாரம், Selly Oak, United Kingdom

01 Jun, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

புன்னாலைக்கட்டுவன், Wil, Switzerland

16 Jun, 2022
மரண அறிவித்தல்

புளியங்கூடல், Toronto, Canada

29 Jun, 2026
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், கிளிநொச்சி, கண்டி, Woodbridge, Canada

28 Jun, 2026
15ம் ஆண்டு நினைவஞ்சலி

மாதகல் மேற்கு, மாதகல்

30 Jun, 2011
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, யாழ்ப்பாணம், கொழும்பு, Scarborough, Canada

28 Jun, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Vitry, France

21 Jun, 2016
மரண அறிவித்தல்

கரவெட்டி கிழக்கு, Narvik, Norway, Oslo, Norway

26 Jun, 2026
14ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 12ம் வட்டாரம், கொழும்பு, கனடா, Canada

29 Jun, 2012
1ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், மிருசுவில், Toronto, Canada

01 Jul, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி
10ம் ஆண்டு நினைவஞ்சலி

மானிப்பாய் மேற்கு, சுன்னாகம்

29 Jun, 2016
5ம் ஆண்டு நினைவஞ்சலி

வட்டுக்கோட்டை, Noisiel, France

29 Jun, 2021
4ம் ஆண்டு நினைவஞ்சலி

துணுக்காய், புத்தூர், பேர்ண், Switzerland

14 Jul, 2022
மரண அறிவித்தல்

குரும்பசிட்டி, Zürich, Switzerland

24 Jun, 2026
15ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி கிழக்கு, சிட்னி, Australia, கொழும்பு

28 Jun, 2011
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 5ம் வட்டாரம், ஆறுகால்மடம், பிரான்ஸ், France

24 Jun, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை, உருத்திரபுரம், Montreal, Canada

30 Jun, 2021
மரண அறிவித்தல்

ஊர்காவற்றுறை, Villeneuve-Saint-Georges, France

20 Jun, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US