உங்கள் மொபைலில் இந்த 9 ஆப்கள் இருந்தால் உடனே UnInstall செய்திடுங்கள்!

Apps
By Fathima Jul 07, 2021 10:15 AM GMT
Report

பேஸ்புக் தகவல்களை திருடுவதாக கூறி கூகுள் ப்ளே ஸ்டோரிலிருந்து 9 ஆப்கள் நீக்கப்பட்டுள்ளன.

குறித்த 9 ஆப்களும் மிகச்சிறந்த வழிமுறையை பயன்படுத்தி பயனாளர்களின் பேஸ்புக் தகவல்களை திருடுவதாக Dr. Web ல் கண்டுபிடிக்கப்பட்டது.

இதனையடுத்து 9 ஆப்களையும் கூகுள் ப்ளே ஸ்டோரிலிருந்து நீக்கியுள்ளது, எனவே பயனாளர்கள் தங்களது மொபைலில் இந்த ஆப்களை இன்ஸ்டால் செய்திருந்தால் உடனடியாக அதை Uninstall செய்யும்படி தெரிவித்துள்ளது.

மேலும் உடனடியாக பேஸ்புக் கணக்கின் கடவுச்சொல்லை மாற்றிவிட்டு Two Step Verification செய்திடவும் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.

PIP Photo (5,000,000+ downloads)
Processing Photo (500,000+ downloads)
Rubbish Cleaner (100,000+ downloads)
Inwell Fitness (100,000+ downloads)
Horoscope Daily (100,000+ downloads)
App Lock Keep (50,000+ downloads)
Lockit Master (5,000+ downloads)
Horoscope Pi (1,000 downloads)
App Lock manager (10 downloads)

மரண அறிவித்தல்

திருகோணமலை, கிளிநொச்சி, Vitry-sur-Seine, France

31 Aug, 2026
மரண அறிவித்தல்

கொழும்பு, இளவாலை, Milton Keynes, United Kingdom

23 Sep, 2026
மரண அறிவித்தல்

Manippay, Blackpool, United Kingdom, Bremen, Germany

18 Sep, 2026
மரண அறிவித்தல்

கரவெட்டி, Southampton, United Kingdom

24 Sep, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி
12ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம்

01 Oct, 2014
மரண அறிவித்தல்

உரும்பிராய் கிழக்கு, Hayes, United Kingdom

28 Sep, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி

காலி, கொழும்பு, திருகோணமலை, Dagenham, United Kingdom

29 Sep, 2019
5ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி

அச்சுவேலி, Luzern, Switzerland

30 Sep, 2021
13ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி
40ம் ஆண்டு நினைவஞ்சலி

கொற்றாவத்தை, கீரிமலை

28 Sep, 1986
15ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 11ம் வட்டாரம், London, United Kingdom

28 Sep, 2011
4ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, Toronto, Canada

30 Sep, 2022
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Aurora, Canada

29 Sep, 2021
மரண அறிவித்தல்

மானிப்பாய், Florida, United States, Southgate, United Kingdom

24 Sep, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் மேற்கு, பேராதனை

27 Sep, 2025
7ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், பரிஸ், France

11 Oct, 2019
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US