கூகுள் அறிமுகம் செய்யும் புதிய Googlebook லேப்டாப்

Google Artificial Intelligence
By Ragavan May 13, 2026 12:42 AM GMT
Report

Google நிறுவனம் Googlebook என்ற புதிய வகை லேப்டாப்களை அறிமுகப்படுத்தியுள்ளது.

இது Gemini Intelligence அடிப்படையில் வடிவமைக்கப்பட்டு, Android மற்றும் ChromeOS தொழில்நுட்பங்களை ஒருங்கிணைக்கிறது.

Chromebook-க்கு பின், Googlebook லேப்டாப்கள் AI அடிப்படையிலான உதவிகளை வழங்கும். முக்கிய அம்சமாக Magic Pointer உள்ளது.

Googlebook Gemini Intelligence laptop, Googlebook vs Chromebook features, Magic Pointer Google DeepMind, Android ecosystem Googlebook, Googlebook premium hardware Acer Dell HP, Google Glowbar design laptop, Googlebook release date 2026 #Googlebook #GeminiIntelligence #AndroidLaptop #ChromebookNext #MagicPointer #AIComputing #TechNews #GoogleInnovation

DeepMind குழுவுடன் இணைந்து உருவாக்கப்பட்ட இந்த அம்சம், கர்சரை அசைத்தவுடன் Gemini உதவிகளை வழங்கும்.

உதாரணமாக, மின்னஞ்சலில் உள்ள திகதியை கிளிக் செய்தால், உடனடியாக மீட்டிங் அமைக்கலாம். இரண்டு படங்களை தெரிவு செய்தால், அவற்றை ஒரே இடத்தில் காட்சிப்படுத்தலாம்.

Amazon Great Summer Sale-ல் குறைந்த விலையில் கிடைக்கும் Samsung Galaxy S25 Ultra

Amazon Great Summer Sale-ல் குறைந்த விலையில் கிடைக்கும் Samsung Galaxy S25 Ultra

மேலும், Create Your Widget வசதி மூலம், பயனர் Gmail, Calendar போன்ற Google பயன்பாடுகளை இணைத்து தனிப்பட்ட டாஷ்போர்டை உருவாக்கலாம். குடும்ப நிகழ்ச்சி திட்டமிடல், விமான/ஹோட்டல் தகவல்கள், உணவக முன்பதிவு, countdown போன்றவை ஒரே இடத்தில் காணலாம்.

Googlebook, Android ecosystem-இல் இயங்குவதால், மொபைல் மற்றும் லேப்டாப் இடையே எளிதாக இணைந்து செயல்பட முடியும். உதாரணமாக, லேப்டாப் பயன்படுத்தும் போது, மொபைல் செயலிகளை நேரடியாக அணுகி உணவு ஆர்டர் செய்யலாம் அல்லது Duolingo பாடத்தை முடிக்கலாம்.

மேலும், Quick Access மூலம், மொபைல் கோப்புகளை நேரடியாக லேப்டாப் file browser-இல் காணலாம்.

Google, Acer, ASUS, Dell, HP, Lenovo போன்ற நிறுவனங்களுடன் இணைந்து பிரீமியம் ஹார்ட்வேர் கொண்ட Googlebook-களை உருவாக்குகிறது. தனித்துவமான Glowbar design மூலம், Googlebook-ஐ எளிதில் அடையாளம் காணலாம். 

இந்த சாதனங்கள் 2026 இறுதியில் சந்தையில் கிடைக்கும் என Google அறிவித்துள்ளது.

தவெக தலைவர் விஜயின் BMW i7 கார்., மதிப்பு எவ்வளவு தெரியுமா?

தவெக தலைவர் விஜயின் BMW i7 கார்., மதிப்பு எவ்வளவு தெரியுமா?

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள்.  

#Googlebook #GeminiIntelligence #AndroidLaptop #ChromebookNext #MagicPointer #AIComputing #TechNews #GoogleInnovation 

5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு, உருத்திரபுரம்

12 Aug, 2021
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 8ம் வட்டாரம், புங்குடுதீவு 12ம் வட்டாரம், சுன்னாகம், பரிஸ், France

18 Jul, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

யாழ் சண்டிலிப்பாய் மேற்கு, Jaffna, Vaughan, Canada

12 Aug, 2026
மரண அறிவித்தல்

துன்னாலை வடக்கு, சாவகச்சேரி

13 Aug, 2026
மரண அறிவித்தல்

கல்வியங்காடு, கட்டப்பிராய், மதுரை, தமிழ்நாடு, India, Gants Hill, United Kingdom

07 Aug, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 9ம் வட்டாரம், கொழும்பு

12 Aug, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

நல்லூர், Scarborough, Canada

15 Aug, 2022
6ம் ஆண்டு நினைவஞ்சலி

துன்னாலை மத்தி, New Jersey, United States, Toronto, Canada

15 Aug, 2020
10ம் ஆண்டு நினைவஞ்சலி

கனடா, Canada, Brampton, Canada

06 Aug, 2016
அகாலமரணம்

மட்டுவில் தெற்கு, Markham, Canada

04 Aug, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 7ம் வட்டாரம், வெள்ளவத்தை

11 Aug, 2021
மரண அறிவித்தல்

திருநெல்வேலி, Holzwickede, Germany

07 Aug, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 3ம் வட்டாரம், வட்டக்கச்சி இராமநாதபுரம், வைரவபுளியங்குளம்

18 Jul, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 12ம் வட்டாரம், கொழும்பு

12 Aug, 2026
மரண அறிவித்தல்

ஊரெழு, Oslo, Norway, Bexleyheath, United Kingdom

11 Aug, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

சரவணை, கொய்யாத்தோட்டம், யாழ்ப்பாணம், Osterode am Harz, Germany

13 Aug, 2016
மரண அறிவித்தல்

கரம்பன், Markham, Canada

12 Aug, 2026
மரண அறிவித்தல்

அரியாலை, Harrow, United Kingdom

10 Aug, 2026
மரண அறிவித்தல்

நுணாவில் கிழக்கு, London, United Kingdom

11 Aug, 2026
மரண அறிவித்தல்

அனலைதீவு 5ம் வட்டாரம், Whitby, Canada

11 Aug, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

உரும்பிராய், கோண்டாவில்

26 Jul, 2025
மரண அறிவித்தல்

தெல்லிப்பழை, ஜேர்மனி, Germany, Brampton, Canada

08 Aug, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

வல்வெட்டித்துறை, Nigeria, Tooting, United Kingdom

15 Jul, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி
6ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, London, United Kingdom

13 Aug, 2020
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US