முடி வளர்ச்சி முதல் சரும பராமரிப்பு வரை: காட்டு நெல்லியின் அற்புத நன்மைகள்

Gooseberry Gooseberry Hair Growth Skin Care Diabetes
By Thiru Dec 10, 2023 10:22 PM GMT
Report

 முடி வளர்ச்சி முதல் சரும பராமரிப்பு வரை எண்ணிலடங்கா அற்புத நன்மைகளை கொண்டுள்ள கனி தான் காட்டு நெல்லி.

காட்டு நெல்லி 

அனைத்து பருவத்திலும் மக்கள் சாப்பிட வேண்டிய மற்றும் உடலுக்கு பல்வேறு வகையான ஊட்டச்சத்துக்களை வழங்க கூடிய கனி என்றால் அது காட்டு நெல்லி தான்.

இந்த காட்டு நெல்லி அல்லது பெரிய நெல்லியில், வைட்டமின்கள்,கனிமங்கள்,நார்ச்சத்து,ஃபீனால்கள் மற்றும் பிளாவனாய்டுகள் போன்ற ஆக்ஸிஜனேற்றிகள் என மனித உடலுக்கு தேவையான அனைத்து ஊட்டச்சத்துக்களும் உள்ளது.

gooseberry or kaatu Nelli benefits in hari growth skin care முடி வளர்ச்சி முதல் சரும பராமரிப்பு வரை: காட்டு நெல்லியின் அற்புத நன்மைகள்Getty Image/ Shutterstock

இந்தியாவில் அதிக சம்பளம் வாங்கும் CEO யார் தெரியுமா? அவரின் ஊதியம் இத்தனை கோடிகளா..!

இந்தியாவில் அதிக சம்பளம் வாங்கும் CEO யார் தெரியுமா? அவரின் ஊதியம் இத்தனை கோடிகளா..!

இத்தகைய ஊட்டச் சத்துக்களை உள்ளடக்கிய நெல்லிக்கனியை உணவில் எடுத்துக் கொள்வதன் மூலம், நமது உடலை சமச்சீராக வைத்து கொள்ளவும், நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கவும் முடியும்.

தோல் பராமரிப்பு

காட்டு நெல்லி நமது சருமத்தை இயற்கையான முறையில் பாதுகாப்பாக வைத்து கொள்ள உதவுகிறது.

நெல்லிக்கனியில் உள்ள சக்தி வாய்ந்த மருத்துவ குணங்கள், நாம் எப்போதும் இளமையாக இருக்க உதவுகிறது.

gooseberry or kaatu Nelli benefits in hari growth skin care முடி வளர்ச்சி முதல் சரும பராமரிப்பு வரை: காட்டு நெல்லியின் அற்புத நன்மைகள்

விமானத்தின் கழிவறையில் அத்துமீறி இறால் மீன் சமைத்த யூடியூபர்: வலுக்கும் கண்டனம்

விமானத்தின் கழிவறையில் அத்துமீறி இறால் மீன் சமைத்த யூடியூபர்: வலுக்கும் கண்டனம்

புற்றுநோய் எதிர்ப்பு

காட்டு நெல்லியில் உள்ள ஆன்டி- ஆக்ஸிடன்ட்கள் புற்று நோயிலிருந்து நம்மை பாதுகாக்கிறது.

இதில் அந்தோசயினின்கள், ஃபிளாவனாய்டுகள், பினோலிக் அமிலங்கள் போன்ற ஊட்டச்சத்துக்கள் உள்ளன.

இதய பாதுகாப்பு

நெல்லிக்காய் உடல் எடையை குறைக்க பெரிதும் உதவுகிறது. அத்துடன் உடலில் உள்ள தேவையற்ற கொழுப்பை கரைத்து இதயத்தின் ஆரோக்கியத்தை பராமரிக்கிறது.

gooseberry or kaatu Nelli benefits in hari growth skin care முடி வளர்ச்சி முதல் சரும பராமரிப்பு வரை: காட்டு நெல்லியின் அற்புத நன்மைகள்Shutterstock

எவ்வளவு உப்பு உணவில் எடுத்துக் கொள்ள வேண்டும்: மருத்துவர்கள் கூறும் அறிவுரை

எவ்வளவு உப்பு உணவில் எடுத்துக் கொள்ள வேண்டும்: மருத்துவர்கள் கூறும் அறிவுரை

இரத்த சர்க்கரை அளவு

நெல்லிக்காயில் உள்ள எலாகிடானின்கள் சேர்மங்கள் இரத்தத்தில் உள்ள குளுக்கோஸ் அளவை குறைத்து நீரிழிவு நோயை கட்டுப்படுத்தவும் உதவுகிறது.

நெல்லிக்காயில் உள்ள வைட்டமின் சி முடி வளர்ச்சிக்கு உதவுகிறது, மேலும் முளை செயல்பாட்டிற்கும் பெரிதும் உதவுகிறது.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். 

Nelli, kaattu Nelli, big Nelli, gooseberry, Hair Growth, Skin Care, Diabetes, blood Sugar, cancer, heart goodness

6ம் ஆண்டு நினைவஞ்சலி

குடத்தனை, முகமாலை, பரந்தன்

28 Oct, 2019
மரண அறிவித்தல்

அச்சுவேலி, வெள்ளவத்தை, Pinner, United Kingdom

24 Oct, 2025
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், வெள்ளவத்தை

24 Oct, 2025
மரண அறிவித்தல்

உடுப்பிட்டி, London, United Kingdom

06 Oct, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை, கரம்பொன், Hamburg, Germany, Newbury Park, United Kingdom

27 Oct, 2020
1ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சங்கானை, யாழ்ப்பாணம், Morden, United Kingdom

27 Oct, 2024
10ம் ஆண்டு நினைவஞ்சலி

தெல்லிப்பழை, சுன்னாகம், London, United Kingdom

27 Oct, 2015
1ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Den Helder, Netherlands

21 Oct, 2025
2ம் ஆண்டு நினைவஞ்சலி

அல்வாய், கொழும்பு, Birmingham, United Kingdom

26 Oct, 2023
6ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைநகர் களபூமி, London, United Kingdom, கொழும்பு

26 Oct, 2019
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 11ம் வட்டாரம், புங்குடுதீவு 10ம் வட்டாரம், Montreal, Canada

25 Oct, 2020
மரண அறிவித்தல்

 துன்னாலை தெற்கு, Pickering, Canada

20 Oct, 2025
6ம் ஆண்டு நினைவஞ்சலி

பூந்தோட்டம், மகாறம்பைக்குளம்

31 Oct, 2019
6ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், Gossau, Switzerland

25 Oct, 2019
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
7ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 5ம் வட்டாரம், வேலணை கிழக்கு, சுவிஸ், Switzerland

26 Oct, 2018
11ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

அராலி மேற்கு வட்டுகோட்டை, வேலணை 5ம் வட்டாரம், புத்தளம், Bergisch Gladbach, Germany

21 Oct, 2025
15ம் ஆண்டு நினைவஞ்சலி
4ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ் கரவெட்டி கிழக்கு, Jaffna, Barkingside, United Kingdom

25 Oct, 2021
மரண அறிவித்தல்

மூளாய், London, United Kingdom

17 Oct, 2025
மரண அறிவித்தல்
20ம் ஆண்டு நினைவஞ்சலி
4ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், London, United Kingdom

24 Oct, 2021
6ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைநகர் வேதரடைப்பு, காரைநகர் மருதடி

24 Oct, 2019
15ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 6ம் வட்டாரம், Le Blanc-Mesnil, France

18 Oct, 2025
3ம் ஆண்டு நினைவஞ்சலி

வட்டக்கச்சி, St. Gallen, Switzerland

26 Oct, 2022
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 2ம் வட்டாரம், புங்குடுதீவு 12ம் வட்டாரம், Markham, Canada

17 Oct, 2024
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US