இவருக்கு 10-க்கு 9 மதிப்பெண் கொடுப்பேன்! இந்திய வீரரை பார்த்து மிரண்டு போயிருக்கும் கிரீம் ஸ்வான்

IPL IndiaCricketTeam GraemeSwann
By Kaviarasan Nov 18, 2021 10:52 PM GMT
Report

இங்கிலாந்து அணியின் முன்னாள் வீரரான கிரீம் ஸ்வான், இளம் வீரர் ருத்ராஜ் கெய்க்வாட்டை புகழ்ந்து பேசியுள்ளார்.

ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெற்று முடிந்த ஐபிஎல் தொடரில், டோனி தலைமையிலான சென்னை அணி தொடரைக் கைப்பற்றியது. இந்த தொடரில், சென்னை அணியின் இளம் வீரரான ருத்ராஜ் கெய்க்வாட் 16 போட்டிகளில் 635 ஓட்டங்கள் குவித்தார்.

இதன் பயனாக இவர் தற்போது நியூசிலாந்து அணிக்கு எதிரான டி20 போட்டியில், இந்திய அணிக்கு தேர்வாகியுள்ளார்.

இவருக்கு 10-க்கு 9 மதிப்பெண் கொடுப்பேன்! இந்திய வீரரை பார்த்து மிரண்டு போயிருக்கும் கிரீம் ஸ்வான் | Graeme Swann 10 Out Of 9 Ruturaj Keikwad Batting

இந்நிலையில், இவர் குறித்து இங்கிலாந்து அணியின் முன்னாள் சுழற்பந்து வீச்சாளரான கிரீம் ஸ்வான் கூறுகையில், சென்னை அணிக்காக விளையாடி வரும் ருத்ராஜ் கெய்க்வாட்டை, இரண்டு ஆண்டுகளுக்கு முன்பே சிறந்த வீரராக வருவார் என்று மைக்கல் ஹஸ்ஸி அப்போது என்னிடம் கூறினார்.

இப்போது அவர் சொல்வது போன்றே நடக்கிறது. அதுமட்டுமின்றி ஐபிஎல் தொடரில் அவர் ஆடிய விதங்களை பார்க்கும் நான் 10-க்கும் 9 மதிப்பெண் கொடுப்பேன்.

இவரைத் தொடர்ந்து இந்திய அணி ஸ்ரேயாஸ் அய்யர் சிறப்பாக விளையாடி வருகிறார். ஒரு சில தவறுகள் மட்டுமே அவரிடம் உள்ளன.

அதை திருத்திக் கொண்டால் அவரும் நல்ல வீரராக வருவார், இவருக்கு 10-க்கு 8 மதிப்பெண்ணும், இவர் இந்திய அணிக்கு 4-வது இடத்தில் களம் இறங்கினால் நன்றாக இருக்கும் என கூறியுள்ளார்.

மரண அறிவித்தல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வடலியடைப்பு, Holland, Netherlands

03 Jul, 2025
மரண அறிவித்தல்

நாரந்தனை ஊர்காவற்துறை, Scarborough, Canada

22 Jun, 2026
மரண அறிவித்தல்

அராலி, வட்டுக்கோட்டை, Paris, France

19 Jun, 2026
8ம் ஆண்டு நினைவஞ்சலி

தையிட்டி, பிரான்ஸ், France

23 Jun, 2018
1ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், கொழும்பு

24 Jun, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

சண்டிலிப்பாய், கொழும்பு, பரிஸ், France, சிட்னி, Australia

25 Jun, 2021
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், பரிஸ், France, London, United Kingdom

14 Jun, 2026
மரண அறிவித்தல்

நயினாதீவு 8ம் வட்டாரம், Bürstadt, Germany

21 Jun, 2026
மரண அறிவித்தல்

நெல்லியடி நவிண்டில், Neuenrade, Dortmund, Germany

19 Jun, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

உடுவில், கொழும்பு, Melbourne, Australia, சிங்கப்பூர், Singapore, Kuala Lumpur, Malaysia, Chennai, India, வவுனியா

26 May, 2026
மரண அறிவித்தல்

புளியங்கூடல், யாழ்ப்பாணம்

21 Jun, 2026
21ம் ஆண்டு நினைவஞ்சலி
15ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், பிரித்தானியா, United Kingdom

22 Jun, 2011
4ம் ஆண்டு நினைவஞ்சலி

கல்வியங்காடு, யாழ்ப்பாணம், Walthamstow, United Kingdom

23 Jun, 2022
10ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, எசன், Germany

21 Jun, 2016
13ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை வடக்கு, Drancy, France

28 Jun, 2025
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US