இஷான் கிஷானின் காதலி இவரா? திருமணத்தை உறுதிப்படுத்திய தாத்தா

Marriage Ishan Kishan
By Karthikraja Feb 16, 2026 08:42 AM GMT
Report

இஷான் கிஷனின் காதலி குறித்து அவரது தாத்தா அனுராக் பாண்டே பேசியுள்ளார்.

இஷான் கிஷான் திருமணம்

பீகார் மாநிலத்தை சேர்ந்த இஷான் கிஷான், 2021 ஆம் ஆண்டு முதல் இந்திய கிரிக்கெட் அணிக்காக விளையாடி வருகிறார். 

இஷான் கிஷானின் காதலி இவரா? திருமணத்தை உறுதிப்படுத்திய தாத்தா | Grandfa Confirms Aditi Hundia Gf Of Ishan Kishan

ODI வடிவத்தில் இரட்டை சதம் அடித்த இளம் வீரர் உள்ளிட்ட பல்வேறு சாதனைகளை இஷான் கிஷான் தன்வசம் வைத்துள்ளார்.

நேற்று நடைபெற்ற பாகிஸ்தானுக்கு எதிரான போட்டியில், இஷான் கிஷனின் அதிரடி சதத்தால் இந்திய அணி அபார வெற்றி பெற்றது. 

இஷான் கிஷானின் காதலி இவரா? திருமணத்தை உறுதிப்படுத்திய தாத்தா | Grandfa Confirms Aditi Hundia Gf Of Ishan Kishan

இந்நிலையில், இஷான் கிஷனின் காதல் மற்றும் திருமணம் குறித்து அவரது தாத்தா அனுராக் பாண்டே பேசியுள்ளார். 

பாகிஸ்தானின் தோல்வியை பார்க்க முடியாமல் மைதானத்தை விட்டு ஓடிய அமைச்சர்

பாகிஸ்தானின் தோல்வியை பார்க்க முடியாமல் மைதானத்தை விட்டு ஓடிய அமைச்சர்

இது குறித்து பேசிய அவர், "இஷான் கிஷன் யாரை திருமணம் செய்ய விரும்புகிறாரோ அவரை ஏற்றுக்கொள்ள நாங்கள் தயாராக இருக்கிறோம். அவருடைய முடிவுதான் எங்களுடையதும். 

அதிதி அவரது காதலி. அவர் ஒரு மாடல். குழந்தைகளை மகிழ்விப்பதை ஒருவர் ஏற்றுக்கொள்ள வேண்டும்" என தெரிவித்துள்ளார்.

யார் அந்த அதிதி ஹுண்டியா?

ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூரைச் சேர்ந்த அதிதி ஹுண்டியா(aditi hundia), ஒரு வணிகக் குடும்பத்தைச் சேர்ந்தவர்.  

இஷான் கிஷானின் காதலி இவரா? திருமணத்தை உறுதிப்படுத்திய தாத்தா | Grandfa Confirms Aditi Hundia Gf Of Ishan Kishan

2018 ஆம் ஆண்டு மிஸ் திவா பட்டத்தை வென்ற பிறகு அதிதி பிரபலமடைந்தார். தொடர்ந்து, ஃபெமினா மிஸ் இந்தியாவிலும் இறுதிப் போட்டியாளராக இருந்தார். மேலும், National Beauty Queen போட்டியிலும் பங்கு பெற்றார். 

இஷான் கிஷானின் காதலி இவரா? திருமணத்தை உறுதிப்படுத்திய தாத்தா | Grandfa Confirms Aditi Hundia Gf Of Ishan Kishan

2019 ஐபிஎல் தொடர் முதல் இஷான் கிஷான் விளையாடும் போட்டிகளில் மைதானத்திற்கு வந்து அவர் உற்சாகப்படுத்தி வருகிறார். 

இஷான் கிஷானின் காதலி இவரா? திருமணத்தை உறுதிப்படுத்திய தாத்தா | Grandfa Confirms Aditi Hundia Gf Of Ishan Kishan

T20 உலக கிண்ணத்திற்கு பிறகு, இஷான் கிஷன் அதிதி திருமணம் நடைபெற உள்ளதாக தகவல் பரவிய நிலையில், இஷான் கிஷனின் தாத்தா அவரது திருமணத்திற்கு சம்மதம் தெரிவித்துள்ளார். 

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள்


5ம் ஆண்டு நினைவஞ்சலி

பாஷையூர், சிட்னி, Australia

14 Oct, 2021
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 8ம் வட்டாரம், Paris, France, Bex, Switzerland

12 Oct, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, யாழ்ப்பாணம், மானிப்பாய்

13 Oct, 2016
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

கொழும்புத்துறை, Richmond Hill, Canada

04 Oct, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, யாழ்ப்பாணம், திருநெல்வேலி, யாழ்ப்பாணம்

18 Oct, 2016
நன்றி நவிலல்
மரண அறிவித்தல்

மானிப்பாய், Waterloo, Canada

04 Oct, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கரம்பொன், யாழ்ப்பாணம், கொழும்பு, London, United Kingdom

13 Oct, 2021
7ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

வேலணை மேற்கு, Zofingen, Switzerland

09 Oct, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி
4ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, யாழ்ப்பாணம்

14 Oct, 2022
7ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கொடிகாமம், மீசாலை

13 Oct, 2021
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Scarborough, Canada

09 Oct, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

சண்டிலிப்பாய், சிட்னி, Australia

12 Oct, 2021
மரண அறிவித்தல்

வட்டுக்கோட்டை, Paris, France

02 Oct, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி
100ம் ஆண்டு பிறந்தநாள்
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு, கொக்குவில்

12 Sep, 2026
12ம் ஆண்டு நினைவஞ்சலி

சுருவில், உருத்திரபுரம்

11 Oct, 2014
மரண அறிவித்தல்
7ம் ஆண்டு நினைவஞ்சலி

கல்வியங்காடு, மீசாலை, Menton, France

09 Oct, 2019
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், நெடுந்தீவு, பண்டத்தரிப்பு, Goslar, Germany, Breda, Netherlands, Montreal, Canada

29 Sep, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 9ம் வட்டாரம், செங்காளன், Switzerland

08 Oct, 2021
4ம் ஆண்டு நினைவஞ்சலி

எழுதுமட்டுவாள் தெற்கு, Zürich, Switzerland

26 Sep, 2022
மரண அறிவித்தல்

வைரவபுளியங்குளம், திருநாவற்குளம்

06 Oct, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Basel, Switzerland

05 Oct, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US