எனக்கு 62, கணவனுக்கு 26., கோடி ரூபாய் செலவழிக்க ரெடி., எங்களுக்கு ஒரு குழந்தை வேண்டும்.!

Georgia Marriage Surrogacy
By Ragavan Mar 07, 2023 03:17 PM GMT
Report

ஜார்ஜியா நாட்டில், 61 வயது பாட்டியும் அவரது 24 வயது கணவரும் இணைந்து குழந்தை பெற கோடி ரூபாய் செலவிடவும் தயாராக உள்ளனர்.

37 வயது வித்தியாசம்

ஜார்ஜியா நாட்டைச் சேர்ந்த குரான் மெக்கெய்ன் மற்றும் செரில் மெக்ரிகோர் (Quran and Cheryl McGregor) எனும் 37 வயது வித்தியாசம் உள்ள தம்பதியினர், தங்களுக்கு ஒரு குழந்தை வேண்டும் என்பதற்காக 120,000 பவுண்டுகள் (இலங்கை பணமதிப்பில் ரூ. 4.6 கோடி) செலவழிக்கத் தயாராக உள்ளனர்.

2021-ஆம் ஆண்டு செப்டம்பரில் திருமணம் செய்து கொண்ட குரான் மற்றும் செரில், 2023-ஆம் ஆண்டிற்குள் வாடகைத் தாய் மூலம் குழந்தையை பெற்றெடுக்கவே இவ்வளவு பெரிய தொகையை செலவு செய்ய தயாராக இருப்பதாகக் கூறினர்.

எனக்கு 62, கணவனுக்கு 26., கோடி ரூபாய் செலவழிக்க ரெடி., எங்களுக்கு ஒரு குழந்தை வேண்டும்.! | Grandmother 62 Husband 24 Spend Crores For Baby

அவர்களுக்கு வாடகைத்தாயும் கிடைத்துவிட்ட நிலையில், "நாங்கள் தேர்ந்தெடுத்த வாடகைத் தாய் கிடைத்திருப்பது எங்களது அதிர்ஷ்டம். குழந்தை 2023 வசந்த காலத்தின் பிற்பகுதியில் வரும்" என்று குரான் கூறியுள்ளார்.

17 வயதில் ஒரு பேரக்குழந்தை

குரானுக்கு இது முதல் குழந்தையாக இருந்தாலும், ​​செரிலுக்கு ஏற்கனவே 7 குழந்தைகள் உள்ளனர். அதுமட்டுமின்றி 17 வயதில் ஒரு பேரக்குழந்தையும் உள்ளதாக கூறப்படுகிறது.

வயது வித்தியாசம் காரணமாக இந்த ஜோடி அடிக்கடி விமர்சனங்களை எதிர்கொண்டுள்ளது. மக்கள் பெரும்பாலும் செரிலை குரானின் பாட்டி என்று தவறாக நினைக்கிறார்கள்.

எனக்கு 62, கணவனுக்கு 26., கோடி ரூபாய் செலவழிக்க ரெடி., எங்களுக்கு ஒரு குழந்தை வேண்டும்.! | Grandmother 62 Husband 24 Spend Crores For BabyTikTok

"எங்களுக்கு நேர்மறை மற்றும் எதிர்மறையான கருத்துக்கள் உள்ளன. மிக மோசமான விஷயம் என்னவென்றால், நான் செரிலை பணத்திற்காகப் பயன்படுத்துகிறேன் என்று கூறுகின்றனர். வெறுப்பை கட்டுபவர்கள் காட்டட்டும், நாங்கள் சாதாரண வாழ்க்கையை வாழப் போகிறோம்" என்று குரான் கூறியது குறிப்பிடத்தக்கது.

எனக்கு 62, கணவனுக்கு 26., கோடி ரூபாய் செலவழிக்க ரெடி., எங்களுக்கு ஒரு குழந்தை வேண்டும்.! | Grandmother 62 Husband 24 Spend Crores For Baby

இந்த ஜோடி 2012-ல் குரானுக்கு 15 வயதாக இருந்தபோது சந்தித்தது மற்றும் செரிலின் மகன் கிறிஸ் நிர்வகிக்கும் துரித உணவு உணவகத்தில் பணிபுரிந்தார். பல ஆண்டுகளாக அவர்கள் தொடர்பில் இல்லை, ஆனால் நவம்பர் 4, 2020 அன்று குரான் செரிலை கேஷியர் டெஸ்கில் உள்ள ஒரு கன்வீனியன்ஸ் ஸ்டோரில் பார்த்தபோது மீண்டும் இணைந்தனர். அதன்பின் அவர்களுக்குல் காதல் மலர்ந்து திருமணம் செய்துகொண்டனர்.

எனக்கு 62, கணவனுக்கு 26., கோடி ரூபாய் செலவழிக்க ரெடி., எங்களுக்கு ஒரு குழந்தை வேண்டும்.! | Grandmother 62 Husband 24 Spend Crores For Baby

Photos: DailyMail

மரண அறிவித்தல்

ஏழாலை, கொழும்பு, London, United Kingdom

19 May, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

கந்தரோடை, வட்டக்கச்சி

25 Apr, 2025
மரண அறிவித்தல்

ஏழாலை, Mülheim, Germany, Dortmund, Germany

18 May, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 11ம் வட்டாரம், புங்குடுதீவு 8ம் வட்டாரம், Toronto, Canada

21 May, 2024
15ம் ஆண்டு நினைவஞ்சலி

மட்டுவில் தெற்கு, நுணாவில் மேற்கு

06 Jun, 2010
மரண அறிவித்தல்

அத்தியடி, கொடிகாமம், வவுனியா, Markham, Canada

19 May, 2025
மரண அறிவித்தல்

சுதுமலை, யாழ்ப்பாணம், கொழும்பு, California, United States

19 May, 2025
மரண அறிவித்தல்

காரைநகர் பாலாவோடை, India, கொழும்பு

19 May, 2025
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

நுணாவில் மேற்கு, வெள்ளவத்தை

19 May, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

மல்லாகம், வெள்ளவத்தை

11 Jun, 2020
6ம் ஆண்டு நினைவஞ்சலி

புதுக்குடியிருப்பு

20 May, 2019
3ம் ஆண்டு நினைவஞ்சலி

சிறுப்பிட்டி மேற்கு, Wembley, United Kingdom, Milton Keynes, United Kingdom

21 May, 2022
10ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 9ம் வட்டாரம், கிளிநொச்சி, டென்மார்க், Denmark, London, United Kingdom

01 Jun, 2015
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புலோலி, திருகோணமலை, உவர்மலை

21 May, 2024
1ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

அராலி, உரும்பிராய், Toronto, Canada

16 May, 2025
மரண அறிவித்தல்

வட்டுக்கோட்டை, மாவிட்டபுரம்

16 May, 2025
மரண அறிவித்தல்

வல்வெட்டித்துறை, கொழும்பு, சென்னை, India, Frankfurt, Germany, இந்தோனேசியா, Indonesia, Buenos Aires, Argentina

15 May, 2025
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 8ம் வட்டாரம்

17 May, 2025
மரண அறிவித்தல்

மாதகல், புளியங்குளம்

17 May, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
மரண அறிவித்தல்

மானிப்பாய், Kerpen, Germany

13 May, 2025
மரண அறிவித்தல்

கொக்குவில் கிழக்கு, New Malden, United Kingdom

09 May, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, முரசுமோட்டை, Vancouver, Canada, Mississauga, Canada

19 May, 2024
மரண அறிவித்தல்
5ம் ஆண்டு நினைவஞ்சலி

வரணி, யாழ்ப்பாணம், ஜேர்மனி, Germany, London, United Kingdom

18 May, 2020
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 7ம் வட்டாரம், வவுனியா

16 May, 2024
10ம் ஆண்டு நினைவஞ்சலி

Manippay, திருகோணமலை, மட்டுவில் தெற்கு, பேர்ண், Switzerland

18 May, 2015
மரண அறிவித்தல்

பருத்தித்துறை, அரியாலை, Chelles, France

14 May, 2025
மரண அறிவித்தல்

கந்தர்மடம், மெல்போன், Australia

13 May, 2025
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US