70 வயது மூதாட்டிக்கு அடித்த அதிர்ஷ்டம்: கூரையில் கொட்டி விழுந்த பிரமாண்ட பரிசு பங்களா!

London Lottery
By Thiru Jun 17, 2022 03:22 PM GMT
Report

பிரித்தானியாவின் சசெக்ஸ் பகுதியை சேர்ந்த சூசன் ஹேவன்ஹான் (71) மற்றும் ஜான் (70) என்ற வயதான தம்பதிக்கு நீச்சல் குளம், திரையரங்கம், டென்னிஸ் மைதானம் போன்ற வசதிகளை உள்ளடக்கிய சுமார் 3.5 மில்லியன் பவுண்டுகள் மதிப்புள்ள பங்களா வீடு பரிசாக கிடைத்துள்ளது.

பிரித்தானியாவின் சசெக்ஸ் பகுதியை சேர்ந்த சூசன் ஹேவன்ஹான் RSPCAவின் ஓமேஸின் பிரச்சாரத்தில் வெறும் 10 பவுண்டுகளை மட்டுமே கட்டணங்களாக செலுத்தி மிகப்பெரிய பங்களா மாளிகையை பரிசாக வெற்றி பெற்றுள்ளார்.

ஆனால் இவற்றில் சுவாரஸ்யமானது செய்தி என்வென்றால், சம்பந்தப்பட்ட ஓமேஸ்(Omaze's) நிறுவனம் சூசன் ஹேவன்ஹான் (71) மற்றும் ஜான் (70) தொடர்பு கொண்டு பரிசு விவரங்களை தெரிவித்த போது தெற்கு பிரான்சில் விடுமுறையை கழித்து கொண்டு இருந்த அவர்கள் அதனை பெரிதாக நம்ப மறுத்து மது அருந்த சென்றுள்ளனர்.

இதனால் அவரது மகள் ஹாரியட்யை(Harriet) தொடர்பு கொண்ட ஓமேஸ் அதிகாரிகள் தகவலை தெரிவித்து அவரது பெற்றோர்களுக்கு அவர்களது வெற்றியை தெரியப்படுத்துமாறு கேட்டுக் கொண்டுள்ளனர்.

இதனைத் தொடர்ந்து 10 பேரக்குழந்தைகளுக்கு பாட்டியான சூசன் (71) மற்றும் ஜான் (70) இருவரும் தனது குடும்பத்திடன் மகிழ்ச்சியில் ஆழ்ந்துள்ளனர். சுமார் 35 மில்லியன் பவுண்டுகள் மதிப்புள்ள கனவு பங்களாவில் சொந்த உடற்பயிற்சி கூடம், டென்னிஸ் கோர்ட், குளம் மற்றும் சினிமா திரையரங்கம் போன்ற பல சிறப்பம்சங்கள் கொண்டுள்ளது.

70 வயது மூதாட்டிக்கு அடித்த அதிர்ஷ்டம்: கூரையில் கொட்டி விழுந்த பிரமாண்ட பரிசு பங்களா! | Grandmother Ten Won 35M Dream Cotswolds Home Omaze

மேலும் மிகப்பெரிய 6 படுக்கையறைகளை கொண்ட இந்த பங்களாவில், மிகச்சிறந்த கலை நுட்பத்துடன் கூடிய சமயலறை, பூந்தோட்டம், என பல வசதிகள் கொண்டுள்ளன.

இதுத் தொடர்பாக பேசிய சூசன் ஹேவன்ஹான், 'நாங்கள் வெற்றி பெறுவோம் என்று ஓமேஸிடமிருந்து முதலில் அழைப்பு வந்தபோது, ​​அது ஒரு விரிவான புரளி என்று என் கணவர் நம்பினார், அவர் என்னை அருகில் இருந்த பாருக்கு அழைத்து சென்றார், ஆனால் சில மணி நேரங்களுக்கு பிறகு எனது வீட்டில் இருந்த வந்த அழைப்பின் பிறகு தான் இதனை உண்மையில் உண்மை என நம்பினேன் எனத் தெரிவித்தார்.

70 வயது மூதாட்டிக்கு அடித்த அதிர்ஷ்டம்: கூரையில் கொட்டி விழுந்த பிரமாண்ட பரிசு பங்களா! | Grandmother Ten Won 35M Dream Cotswolds Home Omaze

நாங்கள் 80 ஆண்டுகளாக கல்வி துறையில் பணியாற்றி வருகிறோம், எனவே இந்த பரிசு எங்கள் ஓய்வு காலத்தை அனுபவிக்க உதவும்.

கூடுதல் செய்திகளுக்கு: இனிப்பான செர்ரி பழங்களில்... ரஷ்ய வீரர்களுக்கு விஷம் வைத்த உக்ரைனிய விவசாயிகள்

70 வயது மூதாட்டிக்கு அடித்த அதிர்ஷ்டம்: கூரையில் கொட்டி விழுந்த பிரமாண்ட பரிசு பங்களா! | Grandmother Ten Won 35M Dream Cotswolds Home Omaze

அத்துடன், எங்களிடம் பத்து அழகான இளம் பேரக்குழந்தைகள் உள்ளனர், அவர்கள் இந்த வீட்டை முற்றிலும் கொண்டாடுவார்கள், அவர்கள் அனைவரும் டென்னிஸை விரும்புகிறார்கள், எனவே இந்த கோடையில் நாங்கள் எங்கள் சொந்த விம்பிள்டன் சாம்பியன்ஷிப்பை நடத்துவோம் என மகிழ்சியாக தெரிவித்தார்.    

70 வயது மூதாட்டிக்கு அடித்த அதிர்ஷ்டம்: கூரையில் கொட்டி விழுந்த பிரமாண்ட பரிசு பங்களா! | Grandmother Ten Won 35M Dream Cotswolds Home Omaze

70 வயது மூதாட்டிக்கு அடித்த அதிர்ஷ்டம்: கூரையில் கொட்டி விழுந்த பிரமாண்ட பரிசு பங்களா! | Grandmother Ten Won 35M Dream Cotswolds Home Omaze

70 வயது மூதாட்டிக்கு அடித்த அதிர்ஷ்டம்: கூரையில் கொட்டி விழுந்த பிரமாண்ட பரிசு பங்களா! | Grandmother Ten Won 35M Dream Cotswolds Home Omaze

70 வயது மூதாட்டிக்கு அடித்த அதிர்ஷ்டம்: கூரையில் கொட்டி விழுந்த பிரமாண்ட பரிசு பங்களா! | Grandmother Ten Won 35M Dream Cotswolds Home Omaze

70 வயது மூதாட்டிக்கு அடித்த அதிர்ஷ்டம்: கூரையில் கொட்டி விழுந்த பிரமாண்ட பரிசு பங்களா! | Grandmother Ten Won 35M Dream Cotswolds Home Omaze

மரண அறிவித்தல்

கைதடி, London, United Kingdom

19 Jul, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 8ம் வட்டாரம், புங்குடுதீவு 12ம் வட்டாரம், சுன்னாகம், பரிஸ், France

18 Jul, 2026
மரண அறிவித்தல்

சாரையடி, வத்தளை, Riyadh, Saudi Arabia, North York, Canada

14 Jul, 2026
மரண அறிவித்தல்

அனலைதீவு, யாழ்ப்பாணம், கொழும்பு, Markham, Canada

13 Jul, 2026
15ம் ஆண்டு நினைவஞ்சலி

வல்வெட்டித்துறை கம்பர்மலை, Montreal, Canada

20 Jul, 2011
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

யாழ்ப்பாணம், நல்லூர், Toronto, Canada

21 Jun, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கோண்டாவில், புன்னாலைக்கட்டுவன், சவுதி அரேபியா, Saudi Arabia, ஜேர்மனி, Germany, Brampton, Canada

20 Jul, 2025
14ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, London, United Kingdom

20 Jul, 2012
5ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

இருபாலை, உடுவில், பிரான்ஸ், France

21 Jul, 2025
அகாலமரணம்
மரண அறிவித்தல்

ஆவரங்கால், கொழும்பு, London, United Kingdom

13 Jul, 2026
மரண அறிவித்தல்

கோப்பாய் தெற்கு, மீசாலை, Vaughan, Canada

08 Jul, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

வேலணை, தொல்புரம், Markham, Canada

19 Jun, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு 7ம் வட்டாரம், London, United Kingdom

19 Jul, 2024
13ம் ஆண்டு நினைவஞ்சலி
17ம் ஆண்டு நினைவஞ்சலி

வண்ணார்பண்ணை, யாழ்ப்பாணம்

19 Jul, 2009
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புளியங்கூடல், யாழ்ப்பாணம்

21 Jun, 2026
அகாலமரணம்

Chavakacheri, Ried im Innkreis, Austria

14 Jul, 2026
மரண அறிவித்தல்

வல்வெட்டித்துறை, Nigeria, Tooting, United Kingdom

15 Jul, 2026
மரண அறிவித்தல்

வல்வெட்டித்துறை, New Malden, United Kingdom

10 Jul, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

கோவில்குளம், மன்னார், Ebeltoft, Denmark, Århus, Denmark

14 Jul, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி

உரும்பிராய், கொழும்பு

19 Jul, 2019
2ம் ஆண்டு நினைவஞ்சலி

அளவெட்டி, Ilford, United Kingdom

18 Jul, 2024
மரண அறிவித்தல்

தொல்புரம், Frankfurt, Germany, Boston, United States

15 Jul, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

முல்லைத்தீவு, Kettenkamp, Germany

17 Jul, 2025
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US