இந்திய அணியின் தோல்விக்கு இதுதான் முக்கிய காரணம் - முன்னாள் பயிற்சியாளர் காட்டம்

Indian Cricket Team England Cricket Team Australia Cricket Team
By Sivaraj Jun 30, 2025 12:08 PM GMT
Report

இங்கிலாந்து அணிக்கு எதிரான முதல் டெஸ்டில் இந்தியாவின் தோல்விக்கான காரணத்தை கிரேக் சேப்பல் குறிப்பிட்டுள்ளார். 

கிரேக் சேப்பல்

லீட்ஸில் நடந்த முதல் டெஸ்டில் இங்கிலாந்து 5 விக்கெட் வித்தியாசத்தில் இந்திய அணியை வீழ்த்தியது. greg chappell address india lost vs eng in leeds

அபார சதம் விளாசிய வீரர்: வலுவான நிலையில் தென் ஆப்பிரிக்கா

அபார சதம் விளாசிய வீரர்: வலுவான நிலையில் தென் ஆப்பிரிக்கா

ஃபீல்டிங் மற்றும் பந்துவீச்சு பலவீனமாக இருந்ததே தோல்விக்கு காரணம் என்ற கருத்து பரவலாக நிலவி வருகிறது.

இந்த நிலையில் இந்திய அணியின் முன்னாள் பயிற்சியாளர் கிரேக் சேப்பல் தனது கருத்தை தெரிவித்துள்ளார். 

வித்தியாசமான அணுகுமுறை இல்லை

அவர் கூறுகையில், "இங்கிலாந்துக்கு எதிரான முதல் டெஸ்டில் இந்தியாவின் தோல்விக்கு ஃபீல்டிங் சிறிய காரணம்தான்.

பும்ராவைத் தவிர்த்து, இந்திய அணியின் பந்துவீச்சில் எந்தவொரு வித்தியாசமான அணுகுமுறையும் இல்லை.

எந்த வேறுபாடும் இல்லாமல், அனைத்து வேகப்பந்து வீச்சாளர்களும் ஒரே மாதிரியாக பந்துவீசுகிறார்கள்" என தெரிவித்துள்ளார். 

Greg Chappell 

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள்.

 

 

மரண அறிவித்தல்

உடுப்பிட்டி, பருத்தித்துறை, Scarborough, Canada

01 May, 2026
மரண அறிவித்தல்

அராலி தெற்கு, Brampton, Canada

27 Apr, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

கரம்பன் கிழக்கு, கொழும்பு, Mississauga, Canada

25 Apr, 2026
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, நீர்வேலி

30 Apr, 2026
மரண அறிவித்தல்

தாவடி, சண்டிலிப்பாய்

29 Apr, 2026
மரண அறிவித்தல்

கரம்பன் தெற்கு, Milton Keynes, United Kingdom

17 Apr, 2026
17ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

யாழ் நாரந்தனை கிழக்கு, Jaffna, கொழும்பு, Zürich, Switzerland

25 Apr, 2026
மரண அறிவித்தல்
5ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், Scarborough, Canada, London, United Kingdom

27 Apr, 2021
8ம் ஆண்டு நினைவஞ்சலி

வயாவிளான் கிழக்கு, பிரான்ஸ், France

15 May, 2018
2ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை கிழக்கு

24 Apr, 2024
4ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

Batu Arang, Malaysia, Northwood, United Kingdom

27 Apr, 2026
மரண அறிவித்தல்

மன்னார், பண்டத்தரிப்பு, Mönchengladbach, Germany

28 Apr, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 1ம் வட்டாரம், வட்டக்கச்சி, Mississauga, Canada

01 May, 2024
15ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், Edmonton, United Kingdom

30 Apr, 2011
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
50ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 9ம் வட்டாரம்

30 Apr, 1976
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
8ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 12ம் வட்டாரம், கனடா, Canada

29 Apr, 2018
4ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 8ம் வட்டாரம், Noisy-le-Sec, France

30 Apr, 2022
7ம் ஆண்டு நினைவஞ்சலி

சுன்னாகம், சூரிச், Switzerland

30 Apr, 2019
5ம் ஆண்டு நினைவஞ்சலி

வல்வெட்டித்துறை, திருச்சி, India

26 Apr, 2021
2ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, யாழ்ப்பாணம், கொட்டடி, யாழ்ப்பாணம், Tooting, United Kingdom, Eastham, United Kingdom

24 Apr, 2024
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US