அபார சதம் விளாசிய வீரர்: வலுவான நிலையில் தென் ஆப்பிரிக்கா

South Africa National Cricket Team Zimbabwe national cricket team Wiaan Mulder
By Sivaraj Jun 30, 2025 10:24 AM GMT
Report

ஜிம்பாப்பே அணிக்கு எதிரான டெஸ்டில் வியான் முல்டர் சதம் விளாசினார். 

ஜிம்பாப்பே 251 ஓட்டங்கள்

புலவாயோவில் நடந்து வரும் டெஸ்டில் ஜிம்பாப்பே அணி முதல் இன்னிங்சில் 251 ஓட்டங்கள் எடுத்து ஆல்அவுட் ஆனது. Wiaan Mulder 

சீன் வில்லியம்ஸ் 164 பந்துகளில் 16 பவுண்டரிகளுடன் 137 ஓட்டங்கள் குவித்தார். கிரேக் எர்வின் 36 ஓட்டங்கள் எடுத்தார். 

உலகக்கிண்ண காலிறுதியில் கால்பதித்த பாயர்ன் முனிச்: தெறிக்கவிட்ட ஹாரி கேன்

உலகக்கிண்ண காலிறுதியில் கால்பதித்த பாயர்ன் முனிச்: தெறிக்கவிட்ட ஹாரி கேன்

பின்னர் 167 ஓட்டங்கள் முன்னிலையுடன் தென் ஆப்பிரிக்க அணி இரண்டாவது இன்னிங்சை தொடங்கியது.

மேத்யூ ப்ரீட்ஸ்கே ஒரு ரன்னில் ஆட்டமிழக்க, டோனி டி ஸோர்ஸி 31 ஓட்டங்கள் எடுத்து அவுட் ஆனார். அடுத்து வந்த டேவிட் பெடிங்கம் அதிரடியாக 39 பந்துகளில் ஒரு சிக்ஸர், 4 பவுண்டரிகளுடன் 35 ஓட்டங்கள் விளாசினார்.

வியான் முல்டர் சதம்

அதனைத் தொடர்ந்து வின்சென்ட் மஸேகேசாவின் மிரட்டலான சுழலில் லுவான் ட்ரே பிரிட்டோரியஸ் (4), டெவல்ட் பிரேவியஸ் (3) தங்களது விக்கெட்டுகளை பறிகொடுத்தனர். 

T20 வரலாற்றில் யாரும் செய்யாத சாதனையை படைத்த ஃபாஃப் டூப்ளசிஸ்

T20 வரலாற்றில் யாரும் செய்யாத சாதனையை படைத்த ஃபாஃப் டூப்ளசிஸ்

 

ஆனால் மறுமுனையில் அபார ஆட்டத்தை வெளிப்படுத்திய வியான் முல்டர் (Wiaan Mulder), டெஸ்ட் கிரிக்கெட்டில் தனது இரண்டாவது சதத்தை பதிவு செய்தார். அவர் 151 பந்துகளில் 1 சிக்ஸர், 13 பவுண்டரிகளுடன் 104 ஓட்டங்கள் குவித்து களத்தில் உள்ளார்.

தற்போதுவரை தென் ஆப்பிரிக்கா 5 விக்கெட்டுக்கு 185 ஓட்டங்கள் எடுத்துள்ளது. மேலும் 352 ஓட்டங்கள் முன்னிலை பெற்றுள்ளது.   

Wiaan Mulder/SA vs ZIM, 2025

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். 


மரண அறிவித்தல்

புங்குடுதீவு, Savigny-le-Temple, France

07 Mar, 2026
மரண அறிவித்தல்

அல்வாய் கிழக்கு, London, United Kingdom, நவிண்டில்

08 Mar, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

Vasavilan, சுவிஸ், Switzerland

10 Mar, 2016
மரண அறிவித்தல்
நன்றி நவிலல்

இணுவில், Scarborough, Canada

09 Feb, 2026
மரண அறிவித்தல்

கரவெட்டி, சுன்னாகம், Scarborough, Canada

06 Mar, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

கோப்பாய் மத்தி, Brampton, Canada

07 Feb, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 6ம் வட்டாரம், புங்குடுதீவு 3ம் வட்டாரம், Southgate, United Kingdom

08 Mar, 2016
3ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

நெடுந்தீவு மேற்கு 4ம் வட்டாரம், நெடுந்தீவு, பிரான்ஸ், France, London, United Kingdom, நல்லூர்

09 Feb, 2026
மரண அறிவித்தல்

அரியாலை, கொழும்பு

06 Mar, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

மல்லாவி, தோணிக்கல், Liverpool, United Kingdom

09 Mar, 2021
6ம் ஆண்டு நினைவஞ்சலி

நுவரெலியா, Bandarawela, கம்பளை, நாவலப்பிட்டி

08 Mar, 2020
1ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், கொழும்பு

17 Feb, 2025
4ம் ஆண்டு நினைவஞ்சலி

தொல்புரம், வடலியடைப்பு

09 Mar, 2022
மரண அறிவித்தல்

நல்லூர், Scarborough, Canada

05 Mar, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

Ittavil, எழுதுமட்டுவாள், திருகோணமலை, London, United Kingdom

07 Mar, 2023
3ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, யாழ்ப்பாணம்

08 Mar, 2023
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 11ம் வட்டாரம், புங்குடுதீவு 3ம் வட்டாரம், London, United Kingdom

08 Mar, 2021
மரண அறிவித்தல்

வவுனியா, Milton Keynes, United Kingdom

25 Feb, 2026
மரண அறிவித்தல்
2ம் ஆண்டு நினைவஞ்சலி

கொழும்புத்துறை, Zürich, Switzerland

02 Mar, 2024
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அரசடி, Zürich, Switzerland, சாவகச்சேரி

21 Feb, 2025
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US