திருமணத்திற்கு சவப்பெட்டியில் வந்த மணமகன்! வைரலான வீடியோ

Trending Videos TikTok Marriage
By Sivaraj Nov 15, 2022 09:44 PM GMT
Report

தனது திருமணத்திற்கு மணமகன் சவப்பெட்டியில் வந்து இறங்கிய டிக் டாக் வீடியோ இணையத்தில் வைரலாகியுள்ளது.

 வினோத திருமண நிகழ்வு 

டிக் டாக்கில் பதிவிடப்பட்ட திருமணம் குறித்த வீடியோ ஒன்று 8.1 மில்லியன் பார்வைகளை பெற்றுள்ளது. ஆனால், இந்த வீடியோவிற்கு எதிர்மறை விமர்சனங்களே அதிகம் வந்துள்ளது.

இதற்கு காரணம் திருமண இடத்திற்கு மணமகன் சவப்பெட்டியில் அழைத்து வரப்பட்டது தான். குறித்த வீடியோவில், ஒரு பெரிய கார் வந்து கதவுகள் திறக்கப்படுகிறது. அதன் உள்ளே இருந்து சவப்பெட்டி ஒன்றை இரண்டு பெண்கள் உட்பட ஆறு பேர் தூக்கி வருகின்றனர்.

அவர்களில் இரண்டு பெண்கள் நீல நிற உடையணிந்து மணப்பெண்கள் போலவும், இரண்டு ஆண்கள் சாம்பல் நிற ஆடைகளை அணிந்து மணமகன்கள் போலவும் காட்சியளித்தனர்.


வைரலான வீடியோ 

அந்த சவப்பெட்டியானது திருமண உறுதிமொழி எடுக்கும் இடத்திற்கு கொண்டு வந்து வைக்கப்படுகிறது. அதிலிருந்து நபர் ஒருவர் வெண்ணிற ஆடையுடன் எழுகிறார். அவரைப் பார்க்கும் போது மணமகன் போல தெரிகிறார். ஆனால், மணமகள் எங்கும் காணப்படவில்லை.

திருமணத்திற்கு சவப்பெட்டியில் வந்த மணமகன்! வைரலான வீடியோ | Groom Arrives Coffin To Wedding Viral Video

@Tik Tok

மணமகனின் இந்த விசித்திர வருகை குறித்தும் விளக்கப்படவில்லை. எனினும், இந்த வீடியோ சர்ச்சையை கிளப்பியுள்ளது. திருமண நிகழ்வை அவமரியாதை செய்யும் வகையில் இது அமைந்துள்ளதாக சிலர் குற்றம்சாட்டியுள்ளனர்.

இந்த நிகழ்வு எங்கு நடந்தது என்பது குறித்து சரிவர தெரியவில்லை. ஆனாலும், பல தரப்பட்ட விமர்சனங்களை இந்த வீடியோ பெற்றுள்ளது.

திருமணத்திற்கு சவப்பெட்டியில் வந்த மணமகன்! வைரலான வீடியோ | Groom Arrives Coffin To Wedding Viral Video     

@Tik Tok

அகாலமரணம்
மரண அறிவித்தல்

மட்டக்களப்பு, Böblingen, Germany

14 Sep, 2026
மரண அறிவித்தல்

சரவணை, கோண்டாவில் மேற்கு

14 Sep, 2026
மரண அறிவித்தல்

திருநெல்வேலி, ஆனைக்கோட்டை, Frankfurt, Germany

14 Sep, 2026
மரண அறிவித்தல்
நன்றி நவிலல்

சாவகச்சேரி, Epsom, United Kingdom

18 Aug, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சங்கானை, திருநெல்வேலி, Markham, Canada

28 Sep, 2025
மரண அறிவித்தல்

கட்டுவன், Southend-on-Sea, United Kingdom

09 Sep, 2026
11ம் ஆண்டு நினைவஞ்சலி

மண்டைதீவு, பரவிப்பஞ்சான்

18 Sep, 2015
மரண அறிவித்தல்

காரைநகர் தங்கோடை, Brampton, Canada

14 Sep, 2026
மரண அறிவித்தல்

இளவாலை மாரீசன்கூடல், Gennevilliers, France

11 Sep, 2026
36ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புலோப்பளை, Scarborough, Canada

15 Sep, 2023
10ம் ஆண்டு நினைவஞ்சலி

காங்கேசன்துறை, கனடா, Canada

15 Sep, 2016
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

மண்டைதீவு, London, United Kingdom

17 Aug, 2026
மரண அறிவித்தல்

வல்வெட்டித்துறை கொற்றாவத்தை, Toronto, Canada

13 Sep, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

உசன், Jaffna, Ibadan, Nigeria, Riyadh, Saudi Arabia, London, United Kingdom

05 Sep, 2026
90வது பிறந்தநாளும் 5ம் ஆண்டு நினைவஞ்சலியும்

யாழ்ப்பாணம், Markham, Canada

12 Sep, 2021
மரண அறிவித்தல்

மல்லாகம், யாழ்ப்பாணம், கொழும்புத்துறை, சுண்டுக்குழி, Brampton, Canada

12 Sep, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

நாரந்தனை, பிரான்ஸ், France

08 Sep, 2016
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US